Thursday, August 20, 2015

Mad HC vacates stay: PRTC again plys its AC Buses on Pdy-Cuddalore Route



புதுச்சேரி-கடலூர் வழித்தடத்தில் 2 மாதங்களுக்கு பின் மீண்டும் பிஆர்டிசி ஏசி பேருந்து சேவை: பயணிகள் உற்சாக வரவேற்பு

புதுச்சேரி, அக். 10: புதுச்சேரி - கடலூர் வழித்தடத் தில் 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஏசி பஸ் சேவை துவங்கியது.


மத்திய அரசின் ஜவகர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத் தின் கீழ் பிஆர்டிசியில் வாங்கப்பட்ட 10 வால்வோ ஏசி பஸ்களில் 4 பேருந்துகளை புதுச்சேரி - கடலூர் - சோரியாங்குப்பம் வழித்தடத்தில் இயக்கப்பட்டன. அதுவும் ரூ.25 கட்டணத்தில் 30 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்ற அடிப்படையில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட்டது. இது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் தனியார் பேருந்துகள் பெரும் பின்னடைவை சந்தித்தன.


இதையடுத்து, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் பிஆர்டிசி ஏசி பஸ்கள் இயக்கத்திற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், கடலூருக்கு இயக்கப்படும் ஏசி பஸ்கள் பர்மிட் இல்லாமல் இயக்கப்படுவதாகவும், என்கிளேவ் முறையில் இயக்கப்படும் பேருந்துகள் குறிப்பிட்ட தூரத்துக்கும் மேல் இயக்கப்படுவதாகவும் கூறியிருந்தனர்.


இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏசி பஸ்கள் இயக்க இடைக்கால தடை விதித்தது. இந்த தடை கடந்த ஆக.13ம் தேதி முதல் அமலில் இருந்து வந்தது. இதனால் ஏசி பேருந்துகள் இயக்கப்படாமல் பிஆர் டிசி பணிமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.


இந்நிலையில் அரசு செயலர் கந்தவேலு, பிஆர்டிசி சேர்மன் ஞானசேகரன், மேலாண் இயக்குனர் தேவராஜ், போக்குவரத்து ஆணையர் சுந்தரேசன் ஆகியோர் புதுச்சேரி - கடலூர் வழிதடத்தில் ஏசி பஸ் இயக்குவது தொடர்பான உரிய ஆவணங்களை தயார் செய்து உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதையடுத்து ஏசி பஸ் சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உயர் நீதிமன்றம் நேற்று நீக்கியது.


அதைத் தொடர்ந்து நேற்று மாலை 5.15 மணி முதல் புதுச்சேரி - கடலூர் வழி தடத்தில் மீண்டும் வல்வோ ஏசி பஸ்கள் இயக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக முடங்கி இருந்த ஏசி பஸ் சேவை மீண்டும் துவங்கியது பொது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Sources: http://epaper.dinakaran.com

Also read the related stories


புதுவை-கடலூர் வழித்தடத்தில் ஏசி பஸ் சேவை முடங்கியதால் பயணிகள் ஏமாற்றம்

பதிவு செய்த நேரம்: 2015-08-19 10:53:20

புதுச்சேரியில் இருந்து 21 கிலோ மீட்டர் தூரத்தில் கடலூர் உள்ளது. பல்வேறு அத்தியாவசிய பணிகளுக்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் கடலூர்- புதுச்சேரி வழித்தடத்தில் தினமும் பயணிக்கின்றனர். இந்த வழித்தடத்தில் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டதால், பொதுமக்கள், மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடியும், இடம் கிடைக்காமல் நின்றபடியே பயணம் செய்ய வேண்டிய அவலநிலை நீடித்தது. இதையடுத்து புதுச்சேரி பிஆர்டிசி சார்பில் கடலூருக்கு பேருந்து இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையேற்று  புதுச்சேரி அரசு புதுச்சேரி - கடலூர் வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க முடிவெடுத்தது.

அதன்படி, மத்திய அரசின் ஜவகர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் 10 வால்வோ ஏசி பேருந்துகள் வாங்கப்பட்டது. இதில் 4 பேருந்துகள் இசிஆர் வழியாகவும், பைபாஸ் வழியாக 2 பேருந்தும் இயக்கப்பட்டது. மீதமுள்ள 4 பேருந்துகள் புதுச்சேரி - கடலூர் - சோரியாங்குப்பம் வழித்தடத்தில் இயக்கப்பட்டன. அதுவும் ரூ.25 கட்டணத்தில் 30 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்ற அடிப்படையில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட்டு வந்தன. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த பயணிகள் பாதுகாப்பாகவும், காலத்தோடு பயணம் செய்தனர். இந்த பேருந்து சேவை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது

இதனால் புதுச்சேரி - கடலூருக்கு இயக்கப்பட்ட தனியார் பேருந்துகள் பெரும் பின்னடைவை சந்தித்தன. இதையடுத்து, தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடலூருக்கு பிஆர்டிசி ஏசி பஸ்களை இயக்கக் கூடாது என முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அதனை முதல்வர் ஏற்கவில்லை. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் பிஆர்டிசி ஏசி பஸ்கள் இயக்கத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், கடலூருக்கு இயக்கப்படும் ஏசி பஸ்கள் பர்மிட் இல்லாமல் இயக்கப்படுவதாகவும், என்கிளேவ் முறையில் இயக்கப்படும் பேருந்துகள் குறிப்பிட்ட தூரத்துக்கும் மேல் இயக்கப்படுவதாகவும் கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 2 வாரத்திற்கு ஏசி பஸ்கள் இயக்க இடைக்கால தடை விதித்தது. இந்த தடை கடந்த 13ம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. எனவே 4 ஏசி பஸ்களும் இயக்கப்படாமல் பிஆர்டிசி பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவை அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.80 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டத்துறை செயலரும், போக்குவரத்து துறை  செயலரும் மீண்டும் கடலூருக்கு ஏசி பஸ்கள் இயக்குவது தொடர்பான ஆவணங்களை தயார் செய்து ஓரிரு நாளில் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர். இதன் மூலம் நீதிமன்றத்தின் இடைக்கால தடை நீங்கி, கடலூருக்கு  மீண்டும் ஏசி பஸ்கள் இந்த வாரத்துக்குள் இயக்கப்படும் என பிஆர்சிடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பயணிகள் தரப்பில் கூறியதாவது:

மலர்விழி (புதுச்சேரி): புதுச்சேரி இருந்து சென்னை, பெங்களூர் போன்ற ஊர்களுக்கு மட்டுமே அதிக கட்டணத்தில் ஏசி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் எங்களை போன்றவர்கள் ஏசி பஸ்சில் செல்ல முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் குறைந்த கட்டணத்தில் புதுச்சேரி - கடலூருக்கு ஏசி பஸ் இயக்கப்பட்டது அனைவருக்கும் வரப்பிரசாதமாக அமைந்தது. தற்போது இந்த பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது.

ரஞ்சித்குமார் (கடலூர்):சாதாரண பேருந்துகளை விட ஏசி பஸ்சில் நெரிசல் இன்றி பயணம் செய்ய முடியும். மிக விரைவாகவும் செல்லலாம். புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு ஏசி பஸ் விட்டதால் நாங்கள் சிரமின்றி புதுச்சேரி வந்து சென்றோம். கடந்த சில நாட்களாக ஏசி பஸ்கள் இயக்கப்படவில்லை. இது எங்களுக்கு பெரிய ஏமாற்றமாக உள்ளது.  எனவே புதுச்சேரி அரசு மீண்டும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாந்தி (புதுச்சேரி): புதுச்சேரியில் இருந்து கடலூருக்கும், கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பொதுமக்கள், தொழிலாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கூட்ட நெரிசல் இன்றி பாதுகாப்பாகவும், காலத்தோடும் பயணம் செய்வதற்கு ஏசி பஸ்கள் உதவியாக இருந்தன. இதனால் பல மணி நேரமானாலும் காத்திருந்து பயணம் செய்தோம். ஆனால், திடீரென ஏசி பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது. விரைவில் ஏசி பஸ்களை இயக்க  வேண்டும்.

பாலச்சந்தர் (கடலூர்): நான் புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்இ படித்து வருகிறேன். முன்பெல்லாம் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்தில் தொங்கி கொண்டு வரவேண்டிய நிலை இருந்தது. அண்மையில் புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு விடப்பட்ட ஏசி பஸ்சால் நான் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள முடிந்தது. கடந்த ஒரு வாரமாக பஸ் இயக்கப்படாததால், மீண்டும் சாதாரண பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்ய வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன்.


Also read the related stories

Gear up for smooth and swanky travel

R. SIVARAMAN

PUDUCHERRY, July 12, 2014

The all new air-conditioned buses are ready to carry people around Puducherry from Friday. Photo: T. Singaravelou
The all new air-conditioned buses are ready to carry people around Puducherry from Friday. Photo: T. Singaravelou

10 new Volvo buses to ply in Puducherry and to Chennai

Fuel-efficient, high pulling and noiseless engines will be the hallmark of buses plying in Puducherry from now onwards.

A fleet of brand new Volvo buses rolled out to enhance the travel experience of the commuters on Friday.

Chief Minister N. Rangasamy flagged off the 10 swanky, air-conditioned buses of the Puducherry Road Transport (PRTC) Corporation Limited here.

Fully-loaded

The new version from the Volvo Buses India in comparison with buses operated by Tamil Nadu State Transport Corporation, are loaded with several advanced features.

The floor height is very low so that elderly and differently-abled persons can easily board the bus.

Cameras attached with Global Positioning system (GPS), GPRS and GPS fitting to trace the movement of the buses, easily breakable glasses and public address system are other features of the new buses.

P. Devaraj, Managing Director of PRTC told The Hindu, "These buses will be operated in the city limits initially and Puducherry to Karaikal besides trips to Chennai. The minimum fare of the bus was fixed at Rs. 15. As the bus was provided with GPRS facility, one can easily access online to find out the vacancy position."

Mr. Rangasamy complimented PRTC for introducing the new buses in order to serve the general public in Puducherry and other Sates.

Small buses

He said PRTC should buy small buses to fulfil the demands of public in the rural areas.

The Chief Minister also sought the cooperation of workers to earn profits through their services.

"Service to the public is as important as the corporation earning profits," Mr. Rangasamy said.


Also visit the related Wikipedia Link at: https://en.wikipedia.org

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Compiled by

Disclaimer


Collection of important and burning Topics, News from all Dailies, Fortnight Magazines, etc., in order to highlight its importance to the viewers and also to keep it as ready reckoner by them so as to access it quickly from the concerned Sources which we quote them at the bottom of each Posts so as to extend our gratitude towards the Author of that Posts in their releases.



Followers

Search our Blog here

Google
 


News Feed from Various Dailies



THE HINDU - News Update

Expressbuzz - Columnists

Expressbuzz - Tamil Nadu

தினமணி: மெய்யாலுமா...? அரசியல் கிசுகிசு

Dinamani - Headlines

Dinamani - Politics

Dinamani - Tamil Nadu

Dinamani - Pondicherry

Dinamani - Cuddalore

Labels

Pondicherry (131) Tamil Nadu (129) ARTICLE (103) Editorial (91) aiadmk (62) jayalalithaa (59) dinamani (55) dmk (53) Karunanidhi (33) india (30) Ariankuppam (29) chief minister of tamil nadu (27) the hindu (27) railway (25) Congress (23) Supreme Court (22) THE HINDU (22) southeren railway (22) Dinamalar (21) Nuclear (21) chennai (21) US (20) Rain (19) frontline (19) wikipedia (19) PMK (18) Pratiba (18) President (18) karnataka (18) Train (17) Education (16) Elections (16) sri lanka (16) 2013 (15) 2012 (14) 123 Agreement (13) Madras High Court (13) Road (13) bangalore (13) election commission (13) nuke deal (13) Advocates (12) BEHS (12) Bridge (12) Facebook (12) Google (12) NPT (12) Politics (12) Youtube (12) 2010 (11) Interview (11) Legislative Assembly (11) Traffic (11) Video (11) abdul kalam (11) Accidents (10) Parliament (10) Private Schools (10) Tamil Eelam (10) police (10) BJP (9) Cuddalore District (9) Death (9) Environment (9) 2014 (8) BG Conversion (8) Ban (8) Website (8) water (8) water resources (8) Communist Parties (7) Examination (7) Flight (7) Government (7) Mayiladudurai (7) Pakistan (7) River (7) Schools (7) The New Indian Express (7) UNO (7) USA (7) Villupuram (7) ground water (7) prime minister (7) Andhra Pradesh (6) Beach (6) Cauvery (6) Children (6) Coimbatore (6) Court (6) Cricket (6) Jaya TV (6) Lok Sabha (6) Mobile Phones (6) Strike (6) cellphones (6) 10th Exam (5) Car (5) Dinakaran (5) High Court (5) MGR (5) Municipality (5) One Year Performance (5) Online (5) Petrol (5) Plastic (5) Political Party (5) Progress Card (5) RBI (5) Sethusamudram (5) Sports (5) Sun TV (5) banks (5) lawyers (5) madras (5) russia (5) temple (5) CEC (4) Corporation (4) Credit Card (4) DMDK (4) Health (4) International (4) MDMK (4) MLAs (4) Makkal TV (4) Mumbai (4) Nuclear standoff (4) PIB (4) Prices (4) SSLC (4) Sethu (4) Surgery (4) TIPS (4) TV (4) Tamil (4) Time Table (4) Vaiko (4) World Water Day (4) chief minister (4) computer (4) kerala (4) 2011 (3) 3rd World War (3) Actor (3) Adulterated items (3) Agriculture (3) Airport (3) Anti-Corruption (3) BSNL (3) Bandh (3) Bragadeeswara Temple (3) Britain (3) Cabinet Minister (3) Civil Supplies Department (3) Constitution (3) Cr.P.C. (3) Daily Thanthi (3) Dasara festival (3) EVMs (3) Foods (3) Garbage (3) Gazette (3) Helmets (3) Hospital (3) I-Day (3) IPC (3) IT (3) Ice (3) Kalaignar TV (3) Kollidam (3) MPs (3) Marina Beach (3) Medical (3) Microsoft (3) Mini Flight (3) Mysore (3) Panruti (3) Photos (3) Politicians (3) Pollution (3) Pranab Mukherjee (3) Public Exam (3) RTI Act (3) Raj TV (3) Rajiv Gandhi (3) Schoolboy (3) Smoking (3) Sonia Gandhi (3) South Africa (3) Speaker (3) Tanjore (3) Teacher (3) Telangana (3) Telephone (3) UNPA (3) Vijayakant (3) Yahoo (3) cbi (3) delhi (3) gujarat (3) mssrf (3) newspaper (3) planet (3) salem division (3) times of india (3) 1000 Rupee Note (2) 12th Exam (2) ATM (2) Aadhar Card (2) Advertisements (2) AirTel (2) Assembly Meeting (2) BESCOM (2) Birth Certificate (2) Botanical Garden (2) Boycott (2) Bus Stand (2) CCTVs (2) CJI (2) CPI (2) CPM (2) Cadres (2) Cancer (2) Christians (2) Church (2) Cigarettes (2) Compensation (2) Complaint (2) Cyclone (2) DTH (2) Daily Telegraph (2) Dams (2) Death Anniversary (2) Debates (2) Debit Card (2) Driving (2) ECR (2) Earth (2) Eye (2) Floods (2) Fonseka (2) Foreign Nations (2) Foreigners (2) Four Track Road (2) Full Moon (2) Genocide (2) Global Warming (2) Govt. Staffs (2) Green (2) Guru (2) Heart (2) Heritage buildings (2) Highways (2) Hogenakkal (2) Home Minister (2) Home Ministry (2) Hyderabad (2) ICICI (2) IT Capital (2) Independence (2) Judges (2) Katchatheevu Island (2) Kerala High Court (2) Kiran Bedi (2) LORRY (2) LPG Gas Connection (2) Law College (2) Legislative Assembly Complex (2) Lieutenant Governor (2) London (2) Losses (2) M.K.Stalin (2) Maalaimalar (2) Mahe (2) Mahinda Rajapaksa (2) Medicine (2) Mega TV (2) Moon (2) Motor Vehicles (2) Municipal waste (2) Musharraf (2) NASA (2) NDTV (2) Nagapattinam (2) Narendra Modi (2) National Highways (2) Nepal (2) Notifications (2) Obama (2) Pamban (2) Parking Place (2) Passport (2) Pazha Nedumaaran (2) Phones (2) Portfolios (2) Pratibha Patil (2) Private TV Channels (2) RBI Governor (2) RTO (2) Railway Minister (2) Rajya Sabha (2) Ramanathapuram (2) Ramdoss (2) Rameswaram (2) Ration Card (2) Rename (2) Reservation (2) Rivers Inter-link (2) Rowdies (2) Royal Cable Vision (2) Rule of Law (2) S.K.Upadhyay (2) SAARC (2) Sachin (2) Salary (2) Satellite (2) School Van (2) Sea Level Rising (2) Search Engine (2) Somnath Chatterjee (2) Speech (2) Subramanian Swamy (2) Sumangali Cable Vision (2) T.R.Baalu (2) TRAI (2) Tamil Murasu (2) Tax issues (2) Tea (2) Telecom (2) Theft (2) Tibet (2) Tiruchi (2) Tiruchirapalli (2) Tirupur District (2) Tobacco (2) Tourism (2) Veeranam Lake (2) Vellore (2) Vellore Jail (2) Vice President (2) Vigilance (2) Voters' List (2) Woman (2) World Heritage (2) World Tour (2) bangaladesh (2) eTicket (2) iTicket (2) kizhur (2) madurai (2) minister (2) monuments (2) o.paneerselvam (2) security (2) states (2) technology (2) television (2) vkc (2) கச்சத்தீவு (2) 100 feet Road (1) 10th Schedule (1) 11-storey Building (1) 16th World Editors' Forum (1) 1996 (1) 2001 (1) 2007 (1) 2008 (1) 2009 (1) 60 Years (1) 62nd World Newspaper Congress (1) 75 years of history (1) A.P.Hithendran (1) AC Bus (1) AIIMS (1) Abbreviations (1) Act (1) Actor Vijay (1) Adichanallur (1) Advertisement (1) Advocate Durai (1) Aerobridge (1) Agitation (1) Agricultural Lands (1) Ahmedabad blasts (1) Alert (1) Alive (1) Ambassador (1) Anbumani Ramadoss (1) Animation (1) Anna (1) Announcement (1) Annual Day (1) Anti-conversion (1) Apollo Hospitals (1) Application Form (1) Applications (1) Archaeology (1) Army (1) Art.370 (1) Asif Ali Zardari (1) Assam (1) Assassin (1) Assassination (1) Attestation (1) Auditor (1) Aurobindo Ashram (1) Australia (1) BCCI (1) BPL (1) Baby (1) Badminton (1) Baggage missing (1) Bahour (1) Bankruptcy (1) Bar Council of India (1) Barricades (1) Battery (1) Beggers (1) Bhubaneswar Express (1) Bihar (1) Bill (1) Birth centenary (1) Black Film (1) Blogger News Network (1) Body (1) Book Fair (1) Booking Rules (1) Bribe (1) Bricks (1) British (1) Browser (1) Budget Session (1) Burnt (1) Buses (1) Business Line (1) Busisness (1) CAG (1) CEO (1) CMDA (1) CMRP (1) CMs Conference (1) CNN IBN (1) Calendar (1) Car Festival (1) Cash Transaction Tax (1) Cataract (1) Cauvery Tribunal Award (1) Census (1) Chairman (1) Chalukyas (1) Change of Mobile (1) Charge Sheet (1) Chennai (South) Forum (1) Chennai Cricket Club (1) Chennai Metro Rail Project (1) Chidambaram (1) Chief Secretary (1) Child Pornography (1) China (1) Chinna Veerampattinam Beach (1) Chiranjeevi (1) Christmas (1) Chunnambar River (1) Cinema (1) Circular (1) Civil Judge (1) Civil Liability for Nuclear Damage Bill (1) Clash (1) Climate Change (1) Clonning (1) Closing (1) Cochin (1) Cock (1) Collector (1) Colleges (1) Colonial Rule (1) Comedian (1) Commune Panchayat (1) Companies (1) Consumer (1) Consumer goods (1) Contempt (1) Conversion (1) Convicts (1) Cooum (1) Copenhagen (1) Copenhagen Accord (1) Copyright (1) Courses (1) Daily Pioneer (1) Dayanidhi Maran (1) Defamation (1) Delhi High Court (1) Demise (1) Demolition (1) Derogatory remarks (1) Development Index for States (1) Devotional (1) Dhoti (1) Diamond Jubilee (1) Dina Thanthi (1) Dinamani Newspaper (1) Director (1) Diseases (1) Disney TV (1) Disqualification (1) Disrespect (1) Do's and Dont's (1) Doctors (1) Don Bosco School (1) Double Decker (1) Download (1) Dowry (1) Drainage (1) Dress Code (1) Drowned (1) Drunken (1) Dust bin (1) ECI (1) EU (1) EVKS Elangovan (1) Earth quake (1) Ebola virus disease (1) Egg (1) Egmore (1) Electricity (1) Elocution Competition (1) Emergency (1) Employment (1) Engineer (1) English (1) Extension (1) FC (1) FDI (1) FII (1) FPR Waste (1) Fake Identiy Cards (1) Fakes (1) Family Name (1) Farm Lands (1) Fast Food Stalls (1) Fatal injury (1) Faulty Printing (1) Federal Police (1) Fees (1) Fellowship Award (1) Fever (1) Finance Minister (1) Finger Prints (1) Fire (1) First Name (1) Fishermen (1) Flower Show (1) Foreign Ministers (1) Former Minister (1) Fort (1) Fort St. George (1) Forum Mall (1) Free of Cost (1) French Diviner (1) Fuel (1) Funeral ceremony (1) GSLV (1) Galaxy (1) Ganesha Pandals (1) Gangaikondacholapuram (1) Garib Rath (1) Gazetted Officers (1) German Architects (1) Germany (1) Gingee Fort (1) Given Name (1) Gmail (1) Goa (1) Goods Train (1) Goondas Act (1) Goons (1) Gopalsamy (1) Governor (1) Greetings (1) Guardian Newspapers Limited (1) Guru Peyarchi Palan (1) Guruvalaya Sports Coaching Centre (1) Guwahati (1) HSRP Number Plates (1) HSc (1) Half-ticket (1) Hawkers (1) Helicopter (1) Hen (1) Hindus (1) Hindustan Times (1) Home Page (1) Hotel (1) Hotmail (1) Howrah Superfast Express (1) Humanism (1) Humanity (1) Hyderabad Twin Blasts (1) IAS (1) IATR (1) IBSA (1) ICC (1) ICC World Cup 2007 (1) ICJ (1) IMCHRC (1) IMDT Act (1) IRCTC (1) ISRO (1) IT Act (1) Identiy Cards (1) Images (1) Independence Day (1) India Guinness records (1) Indian Kanoon (1) Indian Rupee (1) Inflation (1) Insects (1) Internet (1) Investment (1) Investors (1) Iran (1) Israel (1) JIPMER (1) Jammu & Kashmir (1) Jammu & Kashmir High Court (1) Jamsetji Tata National Virtual Academy (1) Japan (1) Job (1) Judicial Staffs (1) Judiciary (1) Jupiter (1) Justice Dalveer Bhandari (1) KAMBAR (1) Kachatheevu (1) Kachchathivu island (1) Kalaimagal Vizha (1) Kallanai (1) Kalrayan Hills (1) Kamal Nath (1) Kamarajar (1) Kamban Kalai Arangam (1) Kandasamy (1) Kapil Sibal (1) Karaikal-Nagoor (1) Kazhugumalai (1) Keerthiga (1) Kerla (1) Kids (1) Kingfisher (1) Kolar Gold Field (1) Kovaithambi (1) L.K.advani (1) LTTE (1) Lake (1) Lalu (1) Landline Phones (1) Levy (1) Licenses (1) Life Jackets (1) Lord Shiva (1) Lung disease (1) M.K.Alagiri (1) M.S.Gill (1) MCI (1) MET (1) MLC (1) MRP (1) MSO (1) MV Act (1) MYLAI (1) MYLAPORE (1) Madikrishnapuram (1) Madurai Bench (1) Madurai Corporation (1) Mahabalipuram (1) Maharashtra (1) Mailam (1) Malaysian Airlines (1) Malladi Krishnarao (1) Mamata Banerjee (1) Mangalore (1) Mangalore Express (1) Manirathnam (1) Marriages (1) Mars (1) Matriculation (1) Matrimony (1) Mayor (1) Meets (1) Melodies Songs (1) Metro Train (1) Mettur Dam (1) Microsoft Office 2010 (1) Middle Name (1) Mississippi (1) Misuse of pro-women law (1) Modi (1) Monarchy (1) Monetary (1) Moot Court (1) Mosquitoes (1) Moulivakkam (1) Mukumbu (1) Mullaiperiyar Dam (1) Mullaperiyar Dam (1) Mumbai Dadar Chalukya Express (1) Murali (1) Murder case (1) Murugan (1) Muscle power (1) Muslims (1) Mysore Palace (1) N.Ram (1) NATO (1) NGO (1) NH (1) NHAI (1) NSK alias N.S.Krishnan (1) Nalini (1) Namathu MGR (1) Namma Ooru Seythi (1) Nanauk (1) Nandhi (1) Narayana Murthy (1) National Crime Records Bureau (1) National Security Act (1) Natural (1) Natwar Singh (1) Naxalites (1) Nehru Street (1) Nelson (1) New Delhi Superfast Express (1) New Year (1) Night Hours (1) Nostradamus (1) November 1 (1) Numbers (1) ODI (1) OPS (1) Ocean (1) Offers (1) Office Bearers (1) Old Prison (1) Old Songs (1) Olympics (1) Open Page (1) Organ Transplant Operation (1) Ottavio Quattrocchi (1) Oussudu Lake (1) Overbridge (1) P.B.Sreenivas (1) P.Chidambaram (1) PBS (1) PIN Number (1) PMC (1) PONTEX (1) PRTC (1) PSLV (1) PTI (1) Paintings (1) Palakkad (1) Palani (1) Pallineliyanur (1) Pamphlets (1) Parents (1) Patta (1) Pennayar River (1) People's President (1) Perarivalan (1) Philosopher (1) Phone tapping (1) Physical Map (1) Pillaiyarkuppam (1) Pillayarkuppam (1) Planning Commission (1) Playback singer (1) Poisonous (1) Pollution Under Control Certificate (1) Pondicherry Code (1) Ponlait Milk Society (1) Poongothai (1) Porur Lake (1) Post Office (1) Postal Savings (1) Poverty (1) Power Generation (1) Prakash Karat (1) Prison (1) Privacy (1) Private Clinic (1) Priyanka (1) Proclaimed Offender (1) Property Tax (1) Prosecution (1) Prospectus (1) Protest (1) Public Meetings (1) Public Servant (1) Puli Devan (1) Pumpkin (1) Punjab (1) Puthiya Thalaimurai TV (1) Puzzle (1) Questions (1) RJD (1) RTE Act (1) Radiation (1) Raghuram Rajan (1) Railway Bridge (1) Raja (1) Raja Kannappan (1) Rajasulochana (1) Ramarajan (1) Real Name (1) Recovery Agents (1) Reddiarpalayam (1) Rejoinder (1) Release (1) Religion (1) Remand (1) Renovation (1) Reply in Tamil (1) Republic Day (1) Reshuffle (1) Results (1) Retirement (1) Riots (1) Rule 417-A (1) S.Ve.Sekar (1) SBI (1) SEBI (1) SEZs (1) SP (1) SRC (1) Sachar Commission (1) Salem Railway Division (1) Sand quarry issue (1) Saneeswarar (1) Sarkaria Commission (1) Sathankulam (1) Saturn (1) Saudia Arabia (1) Save Tamil (1) Scandal (1) Schedule (1) Sea Route (1) Self-attestation (1) Sex (1) Sharad Pawar (1) Sharekhan (1) Shilma Railway (1) Shimoga District (1) Ship (1) Shopping Malls (1) Shuttlecock (1) Signal (1) Sikh Temple (1) Singer (1) Sivanthi Adityan (1) Skulls (1) Smart Card (1) Social Network (1) Software (1) Sonia (1) Sony (1) Sornavur Anaicut (1) Spectrum (1) SpiceJet (1) Sree Nivas Tower (1) Sri Krishna Report (1) Sri Rangam (1) Sriharikota (1) State Consumer Disputes Redressal Commission (1) Statue (1) Stlain (1) Sub Registrar (1) Subramania Bharati (1) Summer Vacation (1) Sun (1) Sun Halo (1) Superfast Train (1) Surname (1) Survey Department (1) Suspension (1) Swine flu (1) Symbol (1) T.Kritinan (1) TATA (1) TATA Sumo (1) TNEB (1) TNPSC (1) Taluk (1) Tamil Actor (1) Terrace House Gardening (1) Thane (1) Thanjavur (1) Thenkinnam (1) Thirukkural (1) Thirumurai (1) Thirunallar (1) Thothukudi (1) Time-Table (1) Tindivanam (1) Tirunallar (1) Tirupati Train (1) Titanium (1) Toll-free number (1) Tornado (1) Transfer Certificate (1) Transport Department (1) Trees (1) Tuticorin (1) Twitter (1) Two Youths (1) Two-wheeler (1) UK (1) UNESCO (1) UPA (1) Uchimedu (1) Union Council of Ministers (1) Universe (1) University (1) Unlimited Night Calls (1) Unmanned Level Crossing (1) Unreserved Compartments (1) Uppalam (1) V.Narayanasamy (1) VCK (1) VETA (1) VIP (1) VOC (1) Vacuum Cleaner (1) Vaigai (1) Vamba Keerapalayam (1) Vedharanyam (1) Vehicles (1) Video-conferencing (1) Vidhana Soudha (1) Village (1) Villianur (1) Visa (1) Volley Ball Cup (1) WHO (1) WTC (1) WTO (1) War (1) Wedding (1) Whales (1) Women Police (1) Women's Right and Status (1) Women’s Reservation Bill (1) World Bank (1) World Records (1) World Tamil Conference (1) Yanam (1) Yesvantpur Garib Rath (1) argentina (1) atomic energy (1) azhagiri (1) bifurcation (1) bofors pay off case (1) buddhist (1) channels (1) child abuse (1) cyber crime (1) cyber security (1) e-Library (1) forensic laboratory (1) google sky (1) hyde act (1) i (1) india today (1) indira Gandhi (1) indus valley civilisation (1) information (1) ipod (1) jains (1) katnataka (1) koil (1) kudankulam (1) lectronic Voting Machines (1) mamalla (1) money lender (1) moscow (1) mumbai riot (1) rangasamy (1) salem (1) sculptor (1) telefilm (1) trucks (1) wordpress (1) அரியாங்குப்பம் (1) ஆதிச்சநல்லூர் (1) இதயக்கோவில் (1) எபோலா தீநுண்ம நோய் (1) கல்வராயன் மலைகள் (1) கல்வி சாதனையாளர் பட்டயம் (1) குடுவை ஆறு (1) சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக சபா (1) சிவராந்தகம் (1) சுழல் காற்று (1) தமிழர் உணவகம் (1) நுரையீரல் நோய் (1) பயிர்களை பராமரிப்பது எப்படி? (1) புதுவை மெரினா பீச் (1) பொக்கிஷம் (1) மணிரத்னம் (1) மலட்டு நிலம் (1) ராஜசுலோசனா (1) வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் (1) வாஞ்சிநாதன் (1)