Tuesday, April 30, 2013

குழந்தைகளுக்கான இணையதளங்கள்!


ஆந்தை ரிப்போர்ட்டர்
குழந்தைகளுக்கான இணையதளங்கள்!
************************************


இணையம் - தொழில்நுட்ப வளர்ச்சியின் பிரம்மாண்டம். அந்த பிரம்மாண்டத்தில் இன்றைய குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அவர்களின் அறிவை வளர்ப்பதற்காகவே பல தளங்கள் இருக்கின்றன. அவைகளில் சிலவற்றை மற்றும் இங்கு உங்களுடன் பகிர்கிறோம்.

1. Kidsmart

லண்டனிலிருந்து செயல்படும் இந்த இணையதளம் குழந்தைகளுக்கு இணையம் தொடர்பான பல்வேறு விசயங்களை கற்றுத்தருகிறது. சாட்டிங், சோசியல் நெட்வொர்க் தளங்கள், இணைய பாதுகாப்பு என்று இன்னும் நிறைய விசயங்களை சின்ன சின்ன டிப்ஸ்களாக சொல்லி தருகிறது.

முகவரி: http://www.kidsmart.org.uk/

2. Yahoo Kids

குழந்தைகளுக்காக யாஹூ நடத்தும் வலைத்தளம். விளையாட்டுக்கள், படங்கள், நகைச்சுவைகள், பொதுஅறிவு செய்திகள் இன்னும் நிறைய இருக்கின்றன. பெற்றோர்களுக்காகவும் ஒரு பகுதி இருக்கின்றது.

முகவரி: http://kids.yahoo.com/

3. Ask Kids

முன்னணி தேடுபொறிகளில் ஒன்றான Ask.com தளத்தின் குழந்தைகளுக்கான தேடுபொறியாகும்.

முகவரி: http://www.askkids.com/

4. National Geographic Kids

அமெரிக்காவிலிருந்து செயல்படும் அறிவியல், கல்வி அமைப்பான The National Geographic Society [National Geographic தொலைக்காட்சி இவர்களுடையது தான்] குழந்தைகளுக்காக நடத்தும் தளம் இது. அறிவியல், உயிரினங்கள் போன்ற பல விசயங்களை குழந்தைகள் கற்றக் கொள்ளலாம்.


5. Kids Health 

மருத்துவம் பற்றி குழந்தைகளுக்கு சொல்லி தரும் தளம். "மூட்டைப்பூச்சி கடித்தால் என்ன செய்ய வேண்டும்?", "நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றது?" என்று பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன.

முகவரி: http://kidshealth.org/kid/

ப்ளாக்கர் நண்பன்


Low Back Pain Exercises......Friday, April 26, 2013

Election Petition case: HC closed petition infavour of Jayalalithaa

Ex-MP's petition against Jayalalithaa closed

CHENNAI, April 26, 2013

K. T. SANGAMESWARAN

High Court holds that the petition "stands abated"

A petition filed in the Madras High Court in public interest by C. Kuppusamy, a former MP, who died on April 19, against Chief Minister Jayalalithaa for allegedly furnishing false information while filing her nomination for the 2001 Assembly elections, was closed on Thursday. The court held that the petition "stands abated".

A Division Bench comprising Justices Elipe Dharma Rao and R. Mala also dismissed a petition by A. K. S. Vijayan, DMK MP, seeking to substitute himself as petitioner in Kuppusamy's place and continue the proceedings.

Kuppusamy's case was that in the 2001 elections, Ms. Jayalalithaa filed her nomination papers in four constituencies – Andipatti, Dharmapuri, Bhuvanagiri and Pudukottai. In each nomination form, she had given a declaration that she had not been or would be nominated as a candidate for more than two constituencies.

However, all her nomination papers were rejected on grounds of disqualification arising out of her conviction in a Prevention of Corruption Act case, besides being in contravention of Section 33 (7) (b) of the Representation of the People Act. The provision bars a candidate from filing nominations in more than two constituencies. Therefore, Kupussamy alleged, she had palpably rendered herself liable for punishment under Section 177 of IPC (Furnishing false information).

By an order in June 2007, the High Court directed the authorities to initiate action against her. Ms. Jayalalithaa filed an appeal. In November 2012, the Supreme Court set aside the High Court judgment and remanded the matter to the High Court for fresh disposal. It also permitted her to produce the reports of the Returning Officers (ROs) of Bhuvanagiri and Pudukottai constituencies of November and December 2001.

After the matter came back to the High Court, it was heard and orders were reserved. It was then that Mr. Vijayan filed the petition stating that Mr. Kuppuswamy died on April 19 and therefore wanted the court to let him substitute himself in the original petitioner's place.

Mr. Justice Elipe Dharma Rao said the person who had filed the petition was neither the legal representative nor could be said to have any 'interest' in the PIL. His claim to be a substitute was rejected on two grounds: there was no provision of law supporting such a claim and he had no cause of action as he was a third party to the entire proceedings all these days.

The Bench referred to the Supreme Court's observation while remitting the matter to the High Court and said it was for the authorities concerned to consider whether any prosecution needed to be initiated against Ms. Jayalalithaa or not. But, even before the Supreme Court, the reports of ROs of Bhuvanagiri and Pudukottai Assembly constituencies were placed.

They were before the High Court also.

In the reports, the ROs were of the opinion that Ms.Jayalalithaa had produced the two nomination forms filed in Andipatti and Krishnagiri Assembly constituencies before them at the time of scrutiny and therefore a case of suppression of facts at the time of scrutiny could not be made out.

Courtesy_

Also read the related stories

நான்கு தொகுதிகளில் ஜெ., வேட்பு மனு தாக்கல் : தி.மு.க., - எம்.பி., மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

பதிவு செய்த நாள்: ஏப்ரல் 26, 2013, 01:40 IST

சென்னை: சட்டசபை தேர்தலின் போது, நான்கு தொகுதிகளில், வேட்பு மனு தாக்கல் செய்த ஜெயலலிதா மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி, தி.மு.க., பிரமுகர் குப்புசாமி தாக்கல் செய்த மனு, சென்னை ஐகோர்ட்டில் முடிவுக்கு வந்தது. குப்புசாமிக்குப் பதிலாக, வழக்கை தொடர்ந்து நடத்த, தி.மு.க., - எம்.பி., அனுமதி கோரியதை, ஐகோர்ட் நிராகரித்தது.

தி.மு.க., - எம்.பி.,யாக இருந்த குப்புசாமி தாக்கல் செய்த மனு

கடந்த, 2001ம் ஆண்டு, சட்டசபை தேர்தலின் போது, ஆண்டிப்பட்டி, தர்மபுரி, புவனகிரி, புதுக்கோட்டை தொகுதிகளில் போட்டியிட, ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார். "இரண்டு தொகுதிகளுக்கு மேல், வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை' என, ஜெயலலிதா உத்தரவாதம் அளித்திருந்தார். கிரிமினல் வழக்கில், அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால், நான்கு வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. எனவே, ஜெயலலிதா மீது, சட்டப்பூர்வ நடவடிக்கையை, தேர்தல் அதிகாரிகள் எடுக்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டது. 

மனுவை விசாரித்த, நீதிபதி தர்மா ராவ் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்', சட்டப்படி, ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க, தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. 2007ம் ஆண்டு, ஜூன் மாதம், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா தரப்பில், அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்பீல் மனுவை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கை, மீண்டும் ஐகோர்ட் விசாரிக்க வேண்டும் என, திருப்பி அனுப்பியது. கடந்த ஆண்டு, டிசம்பரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையில், வழக்கு தொடுத்த, குப்புசாமி, இம்மாதம், 19ம் தேதி, காலமானார்.

எனவே, அவருக்குப் பதில், வழக்கை தொடர்ந்து நடத்த, தி.மு.க., - எம்.பி., விஜயன், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதிகள் தர்மா ராவ், மாலா அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' நேற்று விசாரித்தது. ஜெயலலிதா சார்பில், மூத்த வழக்கறிஞர் சேகர் பாப்டே, வழக்கறிஞர் பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆஜராகினர். 

"டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு

மரணமடைந்த குப்புசாமி தாக்கல் செய்தது, பொது நல மனு. தற்போது, அவருக்குப் பதிலாக மனு தாக்கல் செய்துள்ளவர், அவரது சட்டப்பூர்வ பிரதிநிதி அல்ல. அவருக்கு ஆர்வம் இருந்திருந்தால், ஐகோர்ட்டிலோ, சுப்ரீம் கோர்ட்டிலோ, முதலிலேயே, வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டிருக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவில், "வழக்கை மறுபரிசீலனை செய்ய, தேர்தல் அதிகாரிகளுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டிருக்க வேண்டும். அதன்பின், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்' என, கூறியுள்ளது. எனவே, ஜெயலலிதாவுக்கு எதிராக, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதா, வேண்டாமா என்பது பற்றி, தேர்தல் அதிகாரிகள் தான் பரிசீலிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில், புவனகிரி, புதுக்கோட்டை தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள், தாக்கல் செய்த அறிக்கைகள், இங்கும் தாக்கல் செய்யப்பட்டன. அதில், "வேட்பு மனு பரிசீலிக்கும் போது, ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி தொகுதிகளின் வேட்பு மனுக்களை, ஜெயலலிதா தாக்கல் செய்துள்ளார். அவர், தகவலை மறைக்கவில்லை. பொய்யாக உத்தரவாதம் அளித்தார் என, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை' என, கூறப்பட்டுள்ளது. எனவே, எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும், விஜயன் மனுவை ஏற்பதாலும், எந்த பலனும் இல்லை. அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. குப்புசாமியின் மனு, முடித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

Courtesy_

Also read the related stories

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை கைவிட்டது உயர் நீதிமன்றம்

First Published: 26 April 2013 03:06 AM IST

சட்டப்பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கைவிட்டது.

2001-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். எனினும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வேறொரு வழக்கின் தீர்ப்பு காரணமாக அவரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில் 2 தொகுதிகளுக்கு மேல் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்வது குற்றம் என்றும், ஆகவே 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த ஜெயலலிதா மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. செ.குப்புசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜெயலலிதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு 13.6.2007 அன்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது புவனகிரி மற்றும் புதுக்கோட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வெவ்வேறு அறிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், வேட்பு மனு பரிசீலனை நடந்தபோது ஏற்கெனவே ஆண்டிப்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதிகளில் ஜெயலலிதா தாக்கல் செய்த வேட்பு மனுக்களின் பிரதி எங்கள் முன் தாக்கல் செய்யப்பட்டது. ஆகவே 2 தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ததை அவர் மறைத்தார் என்ற பிரச்னையே வேட்பு மனு பரிசீலனையின்போது எழவில்லை என்று அந்த அறிக்கைகளில் கூறப்பட்டிருந்தன.

எனினும் இந்த இரண்டு அறிக்கைகளும் உயர் நீதிமன்ற விசாரணையின்போது தேர்தல் அதிகாரிகளால் தாக்கல் செய்யப்படவில்லை. இதனையடுத்து இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே மீண்டும் புதிதாக விசாரித்து, உரிய தீர்ப்பு வழங்குமாறு 21.11.2012 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் விசாரணை நடந்து முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கின் மனுதாரரான செ.குப்புசாமி ஏப்ரல் 19-ஆம் தேதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தி.மு.க.வைச் சேர்ந்த நாகப்பட்டினம் தொகுதி எம்.பி.யான ஏ.கே.எஸ்.விஜயன் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். மனுதாரர் குப்புசாமி உயிரிழந்து விட்டதால் அவருக்குப் பதிலாக தன்னை மனுதாரராக சேர்த்து இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்க இயலாது என்று கூறிய நீதிபதிகள் எலிபி தர்மாராவ், ஆர்.மாலா ஆகியோர் மனுவை தள்ளுபடி செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்தபோதோ அல்லது உச்ச நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டு விசாரணையின்போதோ அல்லது இந்த வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றமே மறு விசாரணை நடத்தியபோதோ தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்து விசாரிக்குமாறு ஏ.கே.எஸ். விஜயன் நீதிமன்றத்தை அணுகவில்லை. இந்நிலையில் இந்த வழக்கின் நடவடிக்கைகளில் எவ்வித தொடர்பும் இல்லாத விஜயன், தற்போது மனுதாரர் குப்புசாமிக்கு பதிலாக தன்னை மனுதாரராகக் கருதி வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

எனினும் அசல் மனுதாரரான குப்புசாமிக்குப் பதிலாக விஜயனை மனுதாரராக கருத வேண்டும் என்பதற்கு சட்டப்படியான காரணம் எதுவும் இல்லை. ஆகவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

மேலும் ஜெயலலிதாவுக்கு எதிராக குப்புசாமி தொடர்ந்த வழக்கும் கைவிடப்படுகிறது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Courtesy_

Wednesday, April 24, 2013

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நதிகள் இணைப்புத் திட்டம்: தீவீரப்படுத்த தமிழக அரசு முடிவு

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நதிகள் இணைப்புத் திட்டம்: தீவீரப்படுத்த தமிழக அரசு முடிவு

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2013,01:24 IST

- நமது நிருபர் -


தமிழகத்தில் நதிகள் இணைப்புத் திட்டத்தை, தீவிரப்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது

பெண்ணையாறு (சாத்தனூர் அணை) - பாலாறு இணைப்பு:இந்த திட்டத்தில், பெண்ணையாற்றின் உபரி நீரை, பாலாற்று கிளை ஆறான செய்யாற்றிற்கு, கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. சாத்தனூர் அணை முழுநீர்மட்ட அளவில், தலை மதகிலிருந்து, 23.55 கி.மீ., நீளத்துக்கு, இணைப்பு கால்வாய் வெட்டி, செய்யாற்றில் உள்ள ஆலத்தூர் அணையின் மேற்புறம் இணைக்க, திட்டமிடப்பட்டு உள்ளது.இந்த இணைப்பு கால்வாயிலிருந்து, 38.72 கி.மீ., நீளத்துக்கு, வரத்து கால்வாய் அமைத்து, துரிஞ்சலாற்றுடன் இணைத்து, நந்தன் வாய்காலுக்கு, தண்ணீர் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இத்திட்டம் நிறைவேறினால், 5.69 டி.எம்.சி., உபரி நீர், பாலாறு வடி நிலத்திற்கு திருப்பப்படும். இதன் மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, போளூர், வந்தவாசி வட்டங்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் ஆகியவற்றில், சுமார், 46 ஆயிரத்து, 69 ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதிபெறும் என்று, பொதுப்பணித்துறை மதிப்பிட்டு உள்ளது. திட்டத்தின் நேரடி பயன்கள் இவை. 

இது தவிர, இந்த பகுதியைச் சுற்றிலும் உள்ள நில பரப்பில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும் வாய்ப்பு உள்ளதால் பலன் மேலும் அதிகரிக்கும்.திட்டத்திற்கு, மத்திய அரசின் உதவியை பெறுவதில், தாமதம் ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசே செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, 250 கோடி ரூபாய், மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

பெண்ணையாறு பாலாறு இணைப்பு: கிருஷ்ணகிரி நீர்தேக்கத்திலிருந்து, 3.5 டி,எம்.சி., நீரை, அக்டோபர் மாதத்திலிருந்து, டிசம்பர் மாதம் வரை, மாதத்திற்கு, 5 நாட்கள் வீதம், 15 நாட்களுக்கு, பாலாற்றின் கிளை ஆறான கல்லாற்றுக்கு திருப்ப முதலில்,பொதுப்பணித்துறை உத்தேசித்திருந்தது. பெண்ணையாறு நெடுங்கல் அணைக்கட்டில் இருந்து பாலாறை இணைப்பது, பெண்ணையாற்றில் கிருஷ்ணகிரி நீர்தேக்கத்தில் இருந்து பாலாற்றை இணைப்பதை விட, தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்புடையது என, தெரிவித்து, தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு, ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால், 29 ஆயிரத்து, 319 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

காவேரி - வைகை - குண்டாறு இணைப்பு:இத்திட்டத்தில், காவேரி ஆற்றிலிருந்து, 7 டி.எம்.சி., உபரி நீரை, கட்டளை கதவணையிலிருந்து, 258 கி.மீ., நீள இணைப்பு கால்வாய் அமைத்து, அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாற்றுக்குத் திருப்பி விட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான விரிவான மதிப்பீடு, 5155 கோடி ரூபாயில், தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் வெள்ள மேலாண்மை திட்டத்தின் கீழ், செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

காவேரி ( மேட்டூர் அணை ) - சரபங்கா இணைப்பு:மேட்டூர் அணையிலிருந்து, 182 கி.மீ., நீள இணைப்பு கால்வாய்அமைத்து, 2. டி.எம்.சி., உபரி நீரை, சரபங்கா, திருமணி முத்தாறு மற்றும் ஏனைய சிறுவடி நிலங்களில் உள்ள, அணைக்கட்டுக்கள் மற்றும் ஏரிகளுக்கு கொண்டு சென்று, பாசன வசதியை உறுதிப்படுத்த, பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை, நிறைவேற்றுவதன் மூலம், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள சுமார், 30 ஆயிரத்து, 430 ஏக்கர் நிலம் பயன்பெறும். 

இதிட்டத்திற்கான தோராய மதிப்பீடு, கடந்த நிதியாண்டின், விலை விகிதப்படி, 1134 கோடி ரூபாய்க்கு தயாரிக்கப்பட்டது. திட்டத்திற்கான விரிவான, தள ஆய்வுகள் மேற்கொள்ளவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும், 50 லட்சத்திற்கு, நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Courtesy_

Take double decker train to Chennai Bangalore


Take double decker train to Chennai from tomorrow

TNN | Apr 24, 2013, 03.42 AM IST

BANGALORE: The air-conditioned double decker train between Chennai and Bangalore is set to start its commercial operation from Thursday. The train will leave from Chennai at 7.25am and reach Bangalore at 1.30pm. During the return journey, it will depart from Bangalore City station at 2.40 pm and reach Chennai at 8.25pm. 

The much-anticipated 10-coach chair car was announced in the 2011-12 rail budget, but the plan took off only after the announcement of the 2013-14 rail budget. The train is scheduled almost on the same time and route of the popular Chennai-Bangalore-Chennai Brindavan Express. Advance booking for the train started on Tuesday. 

The train will stop at Arakkonam, Katpadi, Ambur, Perambur, Jolarpettai, Bangarapet, Krishnarajapuram and Bangalore Cantonment. The fare for a one-way journey is around Rs 440. 

However, South Western Railway authorities are neither informed of the train's commercial operations nor about the advance booking because of the enforcement of the model code of conduct in Karnataka.

Courtesy_

Also read the related stories at: http://deccanheraldepaper.com

Monday, April 22, 2013

Click.... Google.... See the Earth Day Animation..... Moon develops every day..........Google celebrates Earth Day 2013 with an animated doodle

TNN | Apr 22, 2013, 09.59 AM IST

NEW DELHI: Google on Monday came out with an animated doodle to celebrate the 43rd anniversary of the Earth Day.

Earth Day is observed every year on April 22 to create awareness among the masses on environmental issues.

Events are held across the world to sensitize people about the need to protect our environment. 

John McConnell in 1969 at the UNESCO Conference in San Fransisco first proposed the idea to observe Earth Day on March 21. But a month later, Gaylord Nelso, US Senator from Wisconsin, proposed April 22 as the date for observing Earth Day. 

Nelson was also a conservationist and an environmental activist and he pushed for Earth Day celebration as a national teach-in on environmental issues after the frightful oil spill off the coast in 1969.

Every year millions of people across the globe come together to celebrate the Earth Day. 

Non-profit organizations, governments, schools and communities hold several interactive programmes and activities to create awareness about the need to protect environment.

The Earth Day 2013 doodle released by Google features a landscape and a static sun with a featured button inset inside. 

When clicked on the doodle's featured button, the sun starts moving and gradually sets in the west. 

As the sun sets, the moon rises in the glittering sky. The moon can be seen in different phases as it moves across the sky.

The doodle also features the cycle of seasons - spring, summer, autumn and winter.

Earth Day 2013 is the best time to let people know about the need to conserve nature and create more awareness. 

Courtesy_Sunday, April 21, 2013

கருணாநிதி - விஜயகாந்த் திடீர் சந்திப்பு : புகைப்படம் வெளியிட்டது தி.மு.க.,

Courtesy_
Dinamalar ePaper


கருணாநிதி - விஜயகாந்த் திடீர் சந்திப்பு : புகைப்படம் வெளியிட்டது தி.மு.க.,

பதிவு செய்த நாள்: ஏப்ரல் 20, 2013, 22:53 IST


சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும், நேற்று சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது, பரஸ்பரம் நலம் விசாரித்தும் கொண்டனர்.

"தினத்தந்தி' நாளிதழ் அதிபர், சிவந்தி ஆதித்தனின் மறைவுக்கு, அஞ்சலி செலுத்த சென்றபோது, சென்னை போயஸ் தோட்டத்தில் இந்த சந்திப்பு, நேற்று காலை நடந்தது. அஞ்சலி செலுத்திவிட்டு, விஜயகாந்த் வெளியில் கொண்டிருந்தபோது, எதிரே, காரில் கருணாநிதி வந்தார். இருவரும், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். 

காரிலிருந்த, கருணாநிதிக்கு, விஜயகாந்த் வணக்கம் செலுத்த, கருணாநிதியும் பதில் வணக்கம் செலுத்தினார். அப்போது, தி.மு.க., துணை பொதுச் செயலர் துரைமுருகன் உடனிருந்தார். அண்மை காலத்தில், இரு தலைவர்களும் நேருக்கு, நேர் சந்திப்பது இதுவே முதல்முறை.

அ.தி.மு.க.,வுடன் பிளவு ஏற்பட்ட பின், தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் நெருங்கி வருகின்றன. லோக்சபா தேர்தலில், இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு அதிகரித்து வரும் நிலையில், இந்த சந்திப்பை, தி.மு.க., மிக முக்கியமானதாகக் கருதுகிறது.

இதனால், இச்சந்திப்பு தொடர்பான, புகைப்படத்தை, தி.மு.க.,வே வெளியிட்டும் உள்ளது. "விஜயகாந்த், எங்கள் பக்கம் இருக்கிறார்' என்ற தோற்றத்தை, தி.மு.க.,வே ஏற்படுத்தியுள்ளது. இச்சந்திப்பு பற்றி, தே.மு.தி.க., தரப்பிலிருந்து தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Courtesy_

Also read the related stories

Acknowledging each other

April 21, 2013

Reaching outDMDK president Vijayakant greeting DMK president M. Karunanidhi who came to pay homage to Sivanthi Adityan, owner of Dina Thanthi, in Chennai on Saturday.
Reaching outDMDK president Vijayakant greeting DMK president M. Karunanidhi who came to pay homage to Sivanthi Adityan, owner of Dina Thanthi, in Chennai on Saturday

Courtesy_

Also read the related stories

சிந்தித்தார்; சந்தித்தார்

First Published: 21 April 2013 05:11 AM IST

திமுக தலைவர் கருணாநிதிக்கு வணக்கம் தெரிவிக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு வணக்கம் தெரிவிக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

திமுக தலைவர் கருணாநிதியும், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் சனிக்கிழமை திடீரென சந்தித்துக் கொண்டனர். இந்தச் சந்திப்பு மறைந்த "தினத்தந்தி' அதிபர் பா.சிவந்தி ஆதித்தனின் இல்லத்தில் நடைபெற்றது.

உடல் நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு காலமான சிவந்தி ஆதித்தனின் இல்லத்துக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சனிக்கிழமை காலையில் அஞ்சலி செலுத்த வந்தனர்.

காலை 9 மணியளவில் சிவந்தி ஆதித்தனின் இல்லத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி வந்தார். காரை வெளியே நிறுத்திவிட்டு இல்லத்துக்குள் சென்று அஞ்சலி செலுத்திய அவர் மீண்டும் காரில் ஏறி புறப்படத் தயாரானார்.

அப்போது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரதான சாலையில் இருந்து நடந்து வந்தார். வாகனத்தில் ஏறி அமர்ந்திருந்த கருணாநிதியைப் பார்த்து அவர் வணக்கம் செலுத்தினார். கருணாநிதியும் பதில் வணக்கம் செலுத்தினார்.

இந்தச் சந்திப்பு குறித்து கருணாநிதியோ, விஜயகாந்தோ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

Courtesy_

Also read the related stories

விஜயகாந்த் என்னை நலம் விசாரித்த போது.....: கருணாநிதி ரிலீஸ் செய்த போட்டோ

Posted by: Mathi 

Published: Sunday, April 21, 2013, 11:29 [IST]

சென்னை: "தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு இல்லத்திற்கு செல்லும்போது தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் என்னை நலம் விசாரித்தபோது.. "என்ற பதிவோடு ஃபேஸ்புக்கில் இருவரும் வணக்கம் செலுத்திக் கொண்ட புகைப்படத்தை திமுக தலைவர் கருணாநிதியே வெளியிட்டுள்ளார்.

தினத்தந்தி நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தனின் உடலுக்கு போய்ஸ் தோட்டத்து இல்லத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, விஜயகாந்த் வெளியில் காத்திருந்தார். அப்போது எதிரே திமுக தலைவர் கருணாநிதி காரில் வந்தார். இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். காரிலிருந்த கருணாநிதிக்கு விஜயகாந்த் வணக்கம் செலுத்த கருணாநிதியும் பதில் வணக்கம் செலுத்தினார். அப்போது, தி.மு.க., துணை பொதுச் செயலர் துரைமுருகன் உடனிருந்தார்.
 vijayakanth met karunanidhi
ராஜ்யசபா தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் தொடர்பாக திமுக- தேமுதிக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படும் நிலையில் இரு கட்சித் தலைவர்களும் மிக நீண்டகாலத்துக்குப் பின்னர் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அத்துடன் இந்த புகைப்படத்தை திமுக தலைவர் கருணாநிதியே தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருப்பதால் திமுக அணியில் தேமுதிக இடம்பெறுவதை உறுதி செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

English Summary: DMK leader M Karunanidhi met DMDK leader Vijayakanth in Chennai.

Also view the related links Monday, April 15, 2013

Legend playback singer P.B.Srinivas passes away

PBS no more

Apr 14, 2013

The voice of P.B. Srinivas, which rendered immortal hits such as "Roja Malare Rajakumari" and "Mayakamaa Kalakkama", goes silent. Compiled by T. Arvind

Veteran playback singer P. B. Srinivas during a bhajan/ghazal concert, at Vani Mahal, in Chennai. File Photo: R. Shivaji Rao

PBS seen in the erst-while Woodlands Drive-in restaurant in Chennai. The veteran playback singer often visited the restaurant and would have discussions with his friends and fans. File photo: V. Ganesan

PBS was always respected by fellow playback singers. Here, K.J. Yesudas seeks the veteran's blessings during a music concert in Bangalore. Photro: K. Bhagya Prakash

Devika and Gemini Ganesan in " Sumai Thaangi". It was widely believed that Srinivas'gentle voice suited Gemini Ganesan best. Photo: The Hindu Archives

Most of the vintage classics of PBS in Tamil has come from MSV's compositions. Here, both the legends are seen during the third anniversary of msvtimes.com in Chennai. File photo: B. Velankanni Raj

In this January 15, 2005 photograph, PBS and P. Susheela are being conferred with the Life Time Achievement Award in Chennai. Photo: R. Ragu

PBS during a meeting with Tamil Nadu Chief Minister Jayalalithaa at the Secretariat in Chennai. File photo: Special Arrangement

Actors Mukyamantri Chandru, Srinath, Rajnikanth, Prakash Raj, Parvathamma Rajkumar and Prabhudeva seen with playback singer P.B Srinivas, during the 75th year celebrations of Kannada cinema at Palace Grounds in Bangalore. File photo: Bhagya Prakash K

A still from the 1962 classic "Nenjil Or Aalayam" directed by C.V. Sridhar. PBS lent his voice for Muthuraman for the evergreen hit "Ninaippadellam Nadanthuvittal" in the film. Photo: The Hindu Photo Library

Courtesy_

Also read the related stories

Veteran singer PBS passes away

CHENNAI, April 14, 2013

B. KOLAPPAN

P.B. Srinivas (82) was not keeping well for the past few days and breathed his last at his CIT Nagar residence in Chennai.
P.B. Srinivas (82) was not keeping well for the past few days and breathed his last at his CIT Nagar residence in Chennai

He collapsed in the afternoon as he was preparing to have his lunch, family sources said. He was 82.

The lilting bass voice of playback singer Prathivathi Bayangaram Sreenivas, which rendered with equal and mellifluous ease a whole range of human emotions from melancholy to romance and happiness, fell silent on Sunday.

P.B. Sreenivas, or just PBS, who was not keeping well for some time, collapsed in the afternoon as he was preparing to have his lunch, family sources said. He was 82.

He is survived by his wife, four sons and a daughter.

Born in Kakinada in Andhra Pradesh, the young Sreenivas got to sing a couple of lines in the Hindi film Mr Sampath, which was based on R.K. Narayan's novel in 1952, thanks to his father's friend Eemani Sankara Shastry, who scored the music for the film.

While still struggling to get a toehold in the film industry, his real break came when music director G. Ramanathan gave him a chance to sing playback for Gemini Ganesan in the Tamil film Veerapandiya Kattabomman.

The song was Inbam Pongum Vennila with P. Susheela. Adutha Veettu Pen proved beyond doubt that Sreenivas was going to secure an established place in Tamil film music.

Three songs in the film — Kannaley Pesi Pesi Kollathey, Vanitha Maniye and Maalayil Malarsolaiyil —became super hits. G. Ramanathan gave him another number in Kappalottiya Tamizhan and the song was Bharathi's 'Kaatru Veliyidai Kannamma'.

"But it took some time for him to replace A.M. Raja as a playback singer for Gemini Ganesan, though he rendered many mellifluous songs," said Vamanan, author and Tamil film music historian.

In a condolence message, Tamil Nadu Governor Rosaiah said Sreenivas had left his rasikas spellbound with his melodious voice, while his devotional songs carried one to the realm of divinity.

Irreparable loss: CM

Chief Minister Jayalalithaa said PBS had sung in 12 languages and his voice added further mellifluousness to film songs.

"PBS can also mean Playback Singer. His death is an irreparable personal loss to me and to the film world as a whole," she said.

Courtesy_

Also read the related stories


Press Release


Hon'ble Minister for Information, Special Programme Implementation conveyed condolence message of the Hon'ble Chief Minister on the sad demise of veteran playback singer Thiru P.B.Srinivas [Press Release No.68]


Also read the related stories


Also read the related stories

பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் மரணம்... திரை உலகினர் கண்ணீர் அஞ்சலி

Posted by: Mayura Akilan

Updated: Monday, April 15, 2013, 8:55 [IST]

Playback Singer P B Srinivas Passes Away

சென்னை: பிரபல தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் மாரடைப்பால் மரணமடைந்தார் அவருக்கு வயது 83. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் 1930ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி பிறந்தவர் பி.பி.ஸ்ரீனிவாஸ். ஜெமினியின் ஹிந்திப் படமான மிஸ்டர் சம்பத் என்ற படத்தில் 1952ல் இந்திப்படத்தில் அறிமுகமானார். அவரது மென்மையான குரல் அவருக்கு பெருவாரியான ரசிகர்களை பெற்றுத் தந்தது. தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம் உள்பட 12 மொழிகளில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல் பாடியுள்ளார். 

தமிழில் ஜெமினிகணேசனுக்கும், கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் அதிக அளவில் பாடல்களை பாடியுள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ள பி.பி.ஸ்ரீனிவாஸ்,ரோஜா மலரே ராஜகுமாரி,காலங்களில் அவள் வசந்தம் போன்ற காலத்தால் அழியாத பல பாடல்களைப் பாடியுள்ளார். வயதானதால் பின்னணி பாடாமல் ஒதுங்கியிருந்தார் பி.பி.ஸ்ரீனிவாஸ். இந்த நிலையில் சென்னை சிஐடி நகரில் வசித்து வந்த பி.பி. ஸ்ரீனிவாஸ், ஞாயிறு மதியம் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பி.பி.ஸ்ரீனிவாஸ் உடலும் திரைஉலக பின்னணி பாடகர்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

ஜெயலலிதா இரங்கல் சி.ஐ.டி. நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகப் பிரமுகர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக அரசு சார்பில் செய்தித் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரில் அஞ்சலி செலுத்தினார். ஸ்ரீனிவாசின் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று இறுதிச் சடங்கு நடைபெறும் என பி.பி.ஸ்ரீனிவாஸ் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

English Summary: Veteran playback singer P B Srinivas died on Sunday following a brief illness, family sources said. Srinivas (82) was not keeping well for the past few days and breathed his last at his CIT Nagar residence here, they said.

Courtesy_


Also read the related stories


PBS leaves behind a treasure trove of melodies

MEERA SRINIVASAN

April 15, 2013
Playback singer S. Janaki pays her respects at the residence of P.B. Sreenivas on Sunday — Photo: R. Ragu
Playback singer S. Janaki pays her respects at the residence of P.B. Sreenivas on Sunday — Photo: R. Ragu

I have always felt PBS is to Tamil film music, what Rafi is to Hindi music

It was a reality show hosted by S.P. Balasubrahmanyam for aspiring playback singers. One of the participants sang 'Nilave ennidam nerungade', and drew a huge round of applause.

But SPB asked him to sing the 'Kodaiyil orunaal…' stanza once again. And yet again. He was looking for a particular nuance in the line 'Yen kolathil inimel ezhil varumo.' The otherwise competent participant could not achieve that effect.

SPB then told the singer, "Listen to how he (PBS) renders the word kolathil… that effortless glide in the voice is trademark PBS."

Somehow, one never thought of P.B. Sreenivas as someone from an older generation of artistes. He was often spotted in public — either having a cup of coffee at Woodlands Drive-In, which shut some years ago, or at a concert or function at Narada Gana Sabha, or judging a show on television.

His trademark headgear, shiny shawl, a bag full of books and a bunch of papers he held to his chest — made him stand out. When asked to speak at public functions, he would break into a song, usually penned by him for the occasion. That, for many of us, was PBS in the past 10-15 years. He did not let out too much about the phenomenal artiste he was.

My generation of Tamil film music fans grew up on a generous dose of Ilaiyaraja. Whether it was a classical music-based song, a catchy folk tune, an intense melody or a peppy number, his compositions had them all.

Despite that, there was something about the previous era of film music that repeatedly drew one to TMS, PBS and A.M. Raja. The three singers, along with P. Susheela and Jikki, defined a very crucial era in Tamil film music that was to survive the test of time, technological advancement and phenomenal talent that followed them.

The robustness in TMS' voice, the melody-rich timbre in PBS', and the rare finesse in A.M. Raja's, took care of the entire spectrum of music appetite of listeners.

As a fan of film music, I have always felt PBS is to Tamil film music, what Rafi is to Hindi music. Having closely followed the music of his counterparts in other parts of the country, PBS brought in a contemporary flavour to his singing, which not only enhanced the appeal of his songs, but also made them highly fashionable and stylish in that era and for that matter, even now.

My playlist of all-time favourites includes many of his songs such as 'Kaalangalil aval vasantham', 'Mouname paarvaiyal', 'Roja malarae', Paadada paattellam' and 'Ponnundru Kanden'. But there is one song that haunted me for days after the first time I heard it — 'Thennankeetru oonjalile' — penned by writer Jayakanthan. It showed PBS in a new light to me.

'Aathoram manaleduthu', the fantastic PBS-Susheela duet, is also a favourite. In the first instance, it may sound like a simple, cute number to teach children. But PBS packs a lot of emotion in each line of the song. He does so with a clear emphasis on melody, making it one of his most poignant numbers.

When he sang, the singing stood out more than the singer. And that was his biggest success as an artiste. PBS leaves behind a treasure trove of melodies — something fans like me will keep going back to all the time.

Courtesy_

Also view the related linksAlso view and listen the notable songs of Legend PBS


Related Posts Plugin for WordPress, Blogger...

Disclaimer


Collection of important and burning Topics, News from all Dailies, Fortnight Magazines, etc., in order to highlight its importance to the viewers and also to keep it as ready reckoner by them so as to access it quickly from the concerned Sources which we quote them at the bottom of each Posts so as to extend our gratitude towards the Author of that Posts in their releases.Followers

Search our Blog here

Google
 


News Feed from Various DailiesTHE HINDU - News Update

Expressbuzz - Columnists

Expressbuzz - Tamil Nadu

தினமணி: மெய்யாலுமா...? அரசியல் கிசுகிசு

Dinamani - Headlines

Dinamani - Politics

Dinamani - Tamil Nadu

Dinamani - Pondicherry

Dinamani - Cuddalore

Labels

Pondicherry (135) Tamil Nadu (130) ARTICLE (103) Editorial (91) aiadmk (63) jayalalithaa (59) dinamani (55) dmk (53) Karunanidhi (33) india (30) Ariankuppam (29) chief minister of tamil nadu (27) the hindu (27) railway (26) Congress (23) Dinamalar (22) Supreme Court (22) THE HINDU (22) southeren railway (22) Nuclear (21) chennai (21) US (20) wikipedia (20) Rain (19) frontline (19) PMK (18) Pratiba (18) President (18) karnataka (18) Education (17) Train (17) Elections (16) sri lanka (16) 2013 (15) 2012 (14) Madras High Court (14) 123 Agreement (13) Road (13) bangalore (13) election commission (13) nuke deal (13) Advocates (12) BEHS (12) Bridge (12) Facebook (12) Google (12) NPT (12) Politics (12) Youtube (12) 2010 (11) Interview (11) Legislative Assembly (11) Traffic (11) Video (11) abdul kalam (11) Accidents (10) Parliament (10) Private Schools (10) Tamil Eelam (10) police (10) BJP (9) Cuddalore District (9) Death (9) Environment (9) 2014 (8) BG Conversion (8) Ban (8) Website (8) water (8) water resources (8) Communist Parties (7) Examination (7) Flight (7) Government (7) Mayiladudurai (7) Pakistan (7) River (7) Schools (7) The New Indian Express (7) UNO (7) USA (7) Villupuram (7) ground water (7) prime minister (7) Andhra Pradesh (6) Beach (6) Car (6) Cauvery (6) Children (6) Coimbatore (6) Court (6) Cricket (6) Jaya TV (6) Lok Sabha (6) Mobile Phones (6) Strike (6) cellphones (6) 10th Exam (5) Dinakaran (5) High Court (5) MGR (5) MLAs (5) Municipality (5) One Year Performance (5) Online (5) Petrol (5) Plastic (5) Political Party (5) Progress Card (5) RBI (5) Sethusamudram (5) Sports (5) Sun TV (5) banks (5) lawyers (5) madras (5) russia (5) temple (5) CEC (4) Corporation (4) Credit Card (4) DMDK (4) Foods (4) Health (4) International (4) MDMK (4) Makkal TV (4) Mumbai (4) Nuclear standoff (4) PIB (4) Prices (4) SSLC (4) Sethu (4) Surgery (4) TIPS (4) TV (4) Tamil (4) Time Table (4) Vaiko (4) World Water Day (4) chief minister (4) computer (4) kerala (4) 2011 (3) 3rd World War (3) Actor (3) Adulterated items (3) Agriculture (3) Airport (3) Anti-Corruption (3) BSNL (3) Bandh (3) Bragadeeswara Temple (3) Britain (3) Cabinet Minister (3) Civil Supplies Department (3) Constitution (3) Cr.P.C. (3) Daily Thanthi (3) Dasara festival (3) EVMs (3) Garbage (3) Gazette (3) Helmets (3) Hospital (3) I-Day (3) IPC (3) IT (3) Ice (3) Kalaignar TV (3) Kiran Bedi (3) Kollidam (3) Lieutenant Governor (3) MPs (3) Marina Beach (3) Medical (3) Microsoft (3) Mini Flight (3) Mysore (3) Panruti (3) Photos (3) Politicians (3) Pollution (3) Pranab Mukherjee (3) Public Exam (3) RTI Act (3) Raj TV (3) Rajiv Gandhi (3) Schoolboy (3) Smoking (3) Sonia Gandhi (3) South Africa (3) Speaker (3) Tanjore (3) Teacher (3) Telangana (3) Telephone (3) UNPA (3) Vijayakant (3) Yahoo (3) cbi (3) delhi (3) gujarat (3) mssrf (3) newspaper (3) planet (3) salem division (3) times of india (3) 1000 Rupee Note (2) 12th Exam (2) ATM (2) Aadhar Card (2) Advertisements (2) AirTel (2) Assembly Meeting (2) BESCOM (2) Birth Certificate (2) Botanical Garden (2) Boycott (2) Bus Stand (2) CCTVs (2) CJI (2) CPI (2) CPM (2) Cadres (2) Cancer (2) Christians (2) Church (2) Cigarettes (2) Compensation (2) Complaint (2) Cyclone (2) DTH (2) Daily Telegraph (2) Dams (2) Death Anniversary (2) Debates (2) Debit Card (2) Driving (2) ECR (2) Earth (2) Electricity (2) Eye (2) Fire (2) Floods (2) Fonseka (2) Foreign Nations (2) Foreigners (2) Four Track Road (2) Full Moon (2) Genocide (2) Global Warming (2) Govt. Staffs (2) Green (2) Guru (2) Heart (2) Heritage buildings (2) Highways (2) Hogenakkal (2) Home Minister (2) Home Ministry (2) Hyderabad (2) ICICI (2) IT Capital (2) Independence (2) Judges (2) Katchatheevu Island (2) Kerala High Court (2) LORRY (2) LPG Gas Connection (2) Law College (2) Legislative Assembly Complex (2) London (2) Losses (2) M.K.Stalin (2) Maalaimalar (2) Mahe (2) Mahinda Rajapaksa (2) Medicine (2) Mega TV (2) Moon (2) Motor Vehicles (2) Municipal waste (2) Musharraf (2) NASA (2) NDTV (2) Nagapattinam (2) Narendra Modi (2) National Highways (2) Nepal (2) Notifications (2) Obama (2) Pamban (2) Parking Place (2) Passport (2) Pazha Nedumaaran (2) Phones (2) Portfolios (2) Pratibha Patil (2) Private TV Channels (2) RBI Governor (2) RTO (2) Railway Minister (2) Rajya Sabha (2) Ramanathapuram (2) Ramdoss (2) Rameswaram (2) Ration Card (2) Rename (2) Reservation (2) Rivers Inter-link (2) Rowdies (2) Royal Cable Vision (2) Rule of Law (2) S.K.Upadhyay (2) SAARC (2) Sachin (2) Salary (2) Satellite (2) School Van (2) Sea Level Rising (2) Search Engine (2) Somnath Chatterjee (2) Speech (2) Subramanian Swamy (2) Sumangali Cable Vision (2) T.R.Baalu (2) TRAI (2) Tamil Murasu (2) Tax issues (2) Tea (2) Telecom (2) Theft (2) Tibet (2) Tiruchi (2) Tiruchirapalli (2) Tirupur District (2) Tobacco (2) Tourism (2) Veeranam Lake (2) Vellore (2) Vellore Jail (2) Vice President (2) Vigilance (2) Voters' List (2) Woman (2) World Heritage (2) World Tour (2) bangaladesh (2) eTicket (2) iTicket (2) kizhur (2) madurai (2) minister (2) monuments (2) o.paneerselvam (2) security (2) states (2) technology (2) television (2) vkc (2) கச்சத்தீவு (2) 100 feet Road (1) 10th Schedule (1) 11-storey Building (1) 16th World Editors' Forum (1) 1996 (1) 2001 (1) 2007 (1) 2008 (1) 2009 (1) 60 Years (1) 62nd World Newspaper Congress (1) 75 years of history (1) A.P.Hithendran (1) AC Bus (1) AIIMS (1) Abbreviations (1) Act (1) Actor Vijay (1) Adichanallur (1) Advertisement (1) Advocate Durai (1) Aerobridge (1) Agitation (1) Agricultural Lands (1) Ahmedabad blasts (1) Alert (1) Alive (1) Ambassador (1) Anbumani Ramadoss (1) Animation (1) Anna (1) Announcement (1) Annual Day (1) Anti-conversion (1) Apollo Hospitals (1) Application Form (1) Applications (1) Archaeology (1) Army (1) Art.370 (1) Asif Ali Zardari (1) Assam (1) Assassin (1) Assassination (1) Attestation (1) Auditor (1) Aurobindo Ashram (1) Australia (1) BCCI (1) BPL (1) Baby (1) Badminton (1) Baggage missing (1) Bahour (1) Bankruptcy (1) Bar Council of India (1) Barricades (1) Battery (1) Beggers (1) Bhubaneswar Express (1) Bihar (1) Bike (1) Bill (1) Birth centenary (1) Black Film (1) Blogger News Network (1) Body (1) Book Fair (1) Booking Rules (1) Bribe (1) Bricks (1) British (1) Browser (1) Budget Session (1) Burnt (1) Buses (1) Business Line (1) Busisness (1) CAG (1) CEO (1) CMDA (1) CMRP (1) CMs Conference (1) CNN IBN (1) Calendar (1) Car Festival (1) Car goes up in flames (1) Cash Transaction Tax (1) Cataract (1) Cauvery Tribunal Award (1) Census (1) Chairman (1) Chalukyas (1) Change of Mobile (1) Charge Sheet (1) Chennai (South) Forum (1) Chennai Cricket Club (1) Chennai Metro Rail Project (1) Chidambaram (1) Chief Secretary (1) Child Pornography (1) China (1) Chinna Veerampattinam Beach (1) Chiranjeevi (1) Christmas (1) Chunnambar River (1) Cinema (1) Circular (1) Civil Judge (1) Civil Liability for Nuclear Damage Bill (1) Clash (1) Climate Change (1) Clonning (1) Closing (1) Cochin (1) Cock (1) Collector (1) Colleges (1) Colonial Rule (1) Comedian (1) Commune Panchayat (1) Companies (1) Compulsory military service (1) Consumer (1) Consumer goods (1) Contempt (1) Conversion (1) Convicts (1) Cooum (1) Copenhagen (1) Copenhagen Accord (1) Copyright (1) Courses (1) Daily Pioneer (1) Dayanidhi Maran (1) Defamation (1) Delhi High Court (1) Demise (1) Demolition (1) Derogatory remarks (1) Development Index for States (1) Devotional (1) Dhoti (1) Diamond Jubilee (1) Dina Thanthi (1) Dinamani Newspaper (1) Director (1) Diseases (1) Disney TV (1) Disqualification (1) Disrespect (1) Do's and Dont's (1) Doctors (1) Don Bosco School (1) Double Decker (1) Download (1) Dowry (1) Drainage (1) Dress Code (1) Drowned (1) Drunken (1) Dust bin (1) ECI (1) EU (1) EVKS Elangovan (1) Earth quake (1) Ebola virus disease (1) Egg (1) Egmore (1) Elocution Competition (1) Emergency (1) Employment (1) Engineer (1) English (1) Extension (1) FC (1) FDI (1) FII (1) FPR Waste (1) Fake Identiy Cards (1) Fakes (1) Family Name (1) Farm Lands (1) Fast Food Stalls (1) Fatal injury (1) Faulty Printing (1) Federal Police (1) Fees (1) Fellowship Award (1) Fever (1) Finance Minister (1) Finger Prints (1) First Name (1) Fishermen (1) Flower Show (1) Foreign Ministers (1) Former Minister (1) Fort (1) Fort St. George (1) Forum Mall (1) Free of Cost (1) French Diviner (1) Fuel (1) Funeral ceremony (1) GSLV (1) Galaxy (1) Ganesha Pandals (1) Gangaikondacholapuram (1) Garib Rath (1) Gazetted Officers (1) German Architects (1) Germany (1) Gingee Fort (1) Given Name (1) Gmail (1) Goa (1) Goods Train (1) Goondas Act (1) Goons (1) Gopalsamy (1) Governor (1) Greetings (1) Guardian Newspapers Limited (1) Guru Peyarchi Palan (1) Guruvalaya Sports Coaching Centre (1) Guwahati (1) HSRP Number Plates (1) HSc (1) Half-ticket (1) Hawkers (1) Helicopter (1) Hen (1) Hindus (1) Hindustan Times (1) Home Page (1) Hotel (1) Hotmail (1) Howrah Superfast Express (1) Humanism (1) Humanity (1) Hyderabad Twin Blasts (1) IAS (1) IATR (1) IBSA (1) ICC (1) ICC World Cup 2007 (1) ICJ (1) IMCHRC (1) IMDT Act (1) IRCTC (1) IRDAI (1) ISRO (1) IT Act (1) Identiy Cards (1) Images (1) Independence Day (1) India Guinness records (1) Indian Kanoon (1) Indian Rupee (1) Inflation (1) Insects (1) Insurance premium (1) Internet (1) Investment (1) Investors (1) Iran (1) Israel (1) JIPMER (1) Jammu & Kashmir (1) Jammu & Kashmir High Court (1) Jamsetji Tata National Virtual Academy (1) Japan (1) Job (1) Journey (1) Judicial Staffs (1) Judiciary (1) Jupiter (1) Justice Dalveer Bhandari (1) KAMBAR (1) Kachatheevu (1) Kachchathivu island (1) Kalaimagal Vizha (1) Kallanai (1) Kalrayan Hills (1) Kamal Nath (1) Kamarajar (1) Kamban Kalai Arangam (1) Kandasamy (1) Kapil Sibal (1) Karaikal-Nagoor (1) Kazhugumalai (1) Keerthiga (1) Kerla (1) Kids (1) Kingfisher (1) Kolar Gold Field (1) Kovaithambi (1) L.K.advani (1) LTTE (1) Lake (1) Lalu (1) Landline Phones (1) Levy (1) Licenses (1) Life Jackets (1) Lord Shiva (1) Lung disease (1) M-Sand (1) M.K.Alagiri (1) M.S.Gill (1) MCI (1) MET (1) MLC (1) MRP (1) MSO (1) MV Act (1) MYLAI (1) MYLAPORE (1) Madikrishnapuram (1) Madurai Bench (1) Madurai Corporation (1) Madurai Ramu (1) Mahabalipuram (1) Maharashtra (1) Mailam (1) Malaysian Airlines (1) Malladi Krishnarao (1) Mamata Banerjee (1) Manapet Govt. School (1) Mangalore (1) Mangalore Express (1) Manirathnam (1) Marriages (1) Mars (1) Matriculation (1) Matrimony (1) Mayor (1) Meets (1) Melodies Songs (1) Metro Train (1) Mettur Dam (1) Microsoft Office 2010 (1) Middle Name (1) Mississippi (1) Misuse of pro-women law (1) Modi (1) Monarchy (1) Monetary (1) Moot Court (1) Mosquitoes (1) Moulivakkam (1) Mukumbu (1) Mullaiperiyar Dam (1) Mullaperiyar Dam (1) Mumbai Dadar Chalukya Express (1) Murali (1) Murder case (1) Murugan (1) Muscle power (1) Muslims (1) Mysore Palace (1) N.Ram (1) NATO (1) NGO (1) NH (1) NHAI (1) NSK alias N.S.Krishnan (1) Nalini (1) Namathu MGR (1) Namma Ooru Seythi (1) Nanauk (1) Nandhi (1) Narayana Murthy (1) National Crime Records Bureau (1) National Security Act (1) Natural (1) Natwar Singh (1) Naxalites (1) Nehru Street (1) Nelson (1) New Delhi Superfast Express (1) New Year (1) Night Hours (1) Nostradamus (1) November 1 (1) Numbers (1) ODF (1) ODI (1) OPS (1) Ocean (1) Offers (1) Office Bearers (1) Old Prison (1) Old Songs (1) Olympics (1) Open Defecation Free (1) Open Page (1) Organ Transplant Operation (1) Ottavio Quattrocchi (1) Oussudu Lake (1) Overbridge (1) P.B.Sreenivas (1) P.Chidambaram (1) PBS (1) PIN Number (1) PMC (1) PONTEX (1) PRTC (1) PSLV (1) PTI (1) Paintings (1) Palakkad (1) Palani (1) Pallineliyanur (1) Pamphlets (1) Parents (1) Patta (1) Pennayar River (1) People's President (1) Perarivalan (1) Philosopher (1) Phone tapping (1) Physical Map (1) Pillaiyarkuppam (1) Pillayarkuppam (1) Planning Commission (1) Playback singer (1) Poisonous (1) Pollution Under Control Certificate (1) Pondicherry Code (1) Ponlait Milk Society (1) Poongothai (1) Porur Lake (1) Post Office (1) Postal Savings (1) Poverty (1) Power Generation (1) Prakash Karat (1) Prison (1) Privacy (1) Private Clinic (1) Priyanka (1) Proclaimed Offender (1) Property Tax (1) Prosecution (1) Prospectus (1) Protest (1) Public Meetings (1) Public Servant (1) Puli Devan (1) Pumpkin (1) Punjab (1) Puthiya Thalaimurai TV (1) Puzzle (1) Questions (1) RJD (1) RTE Act (1) Radiation (1) Raghuram Rajan (1) Railway Bridge (1) Raja (1) Raja Kannappan (1) Rajasulochana (1) Ramarajan (1) Real Name (1) Recovery Agents (1) Reddiarpalayam (1) Rejoinder (1) Release (1) Religion (1) Remand (1) Renovation (1) Reply in Tamil (1) Republic Day (1) Reshuffle (1) Results (1) Retirement (1) Riots (1) River Sand (1) Robo Sand (1) Rs.10 Food (1) Rule 417-A (1) S.Ve.Sekar (1) SBI (1) SEBI (1) SEZs (1) SP (1) SRC (1) Sachar Commission (1) Salem Railway Division (1) Sand quarries (1) Sand quarry issue (1) Saneeswarar (1) Sarkaria Commission (1) Sathankulam (1) Saturn (1) Saudia Arabia (1) Save Tamil (1) Scandal (1) Schedule (1) Sea Route (1) Self-attestation (1) Sex (1) Sharad Pawar (1) Sharekhan (1) Shilma Railway (1) Shimoga District (1) Ship (1) Shopping Malls (1) Shuttlecock (1) Signal (1) Sikh Temple (1) Singer (1) Sivanthi Adityan (1) Skulls (1) Smart Card (1) Social Network (1) Software (1) Sonia (1) Sony (1) Sornavur Anaicut (1) Spectrum (1) SpiceJet (1) Sree Nivas Tower (1) Sri Krishna Report (1) Sri Rangam (1) Sriharikota (1) State Consumer Disputes Redressal Commission (1) Statue (1) Stlain (1) Sub Registrar (1) Subramania Bharati (1) Summer Vacation (1) Sun (1) Sun Halo (1) Superfast Train (1) Surname (1) Survey Department (1) Suspension (1) Swine flu (1) Symbol (1) T.Kritinan (1) TATA (1) TATA Sumo (1) TNEB (1) TNPSC (1) Taluk (1) Tamil Actor (1) Tariff hiked (1) Terrace House Gardening (1) Thane (1) Thanjavur (1) Thenkinnam (1) Thirukkural (1) Thirumurai (1) Thirunallar (1) Thothukudi (1) Time-Table (1) Tindivanam (1) Tirunallar (1) Tirupati Train (1) Titanium (1) Toll-free number (1) Tornado (1) Transfer Certificate (1) Transferred Ticket (1) Transport Department (1) Trees (1) Tuticorin (1) Twitter (1) Two Youths (1) Two-wheeler (1) UK (1) UNESCO (1) UPA (1) Uchimedu (1) Union Council of Ministers (1) Universe (1) University (1) Unlimited Night Calls (1) Unmanned Level Crossing (1) Unreserved Compartments (1) Uppalam (1) V.Narayanasamy (1) VCK (1) VETA (1) VIP (1) VOC (1) Vacuum Cleaner (1) Vaigai (1) Vamba Keerapalayam (1) Vedharanyam (1) Vehicles (1) Video-conferencing (1) Vidhana Soudha (1) Village (1) Villianur (1) Visa (1) Volley Ball Cup (1) WHO (1) WTC (1) WTO (1) War (1) Wedding (1) Whales (1) Women Police (1) Women's Right and Status (1) Women’s Reservation Bill (1) World Bank (1) World Records (1) World Tamil Conference (1) Yanam (1) Yesvantpur Garib Rath (1) argentina (1) atomic energy (1) azhagiri (1) bifurcation (1) bofors pay off case (1) buddhist (1) channels (1) child abuse (1) cyber crime (1) cyber security (1) e-Library (1) forensic laboratory (1) google sky (1) hyde act (1) i (1) india today (1) indira Gandhi (1) indus valley civilisation (1) information (1) ipod (1) jains (1) katnataka (1) koil (1) kudankulam (1) lectronic Voting Machines (1) mamalla (1) money lender (1) moscow (1) mumbai riot (1) rangasamy (1) salem (1) sculptor (1) telefilm (1) trucks (1) wordpress (1) அரியாங்குப்பம் (1) ஆதிச்சநல்லூர் (1) இதயக்கோவில் (1) எபோலா தீநுண்ம நோய் (1) கல்வராயன் மலைகள் (1) கல்வி சாதனையாளர் பட்டயம் (1) குடுவை ஆறு (1) சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக சபா (1) சிவராந்தகம் (1) சுழல் காற்று (1) தமிழர் உணவகம் (1) நுரையீரல் நோய் (1) பயிர்களை பராமரிப்பது எப்படி? (1) புதுவை மெரினா பீச் (1) பொக்கிஷம் (1) மணிரத்னம் (1) மலட்டு நிலம் (1) ராஜசுலோசனா (1) வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் (1) வாஞ்சிநாதன் (1)