Thursday, March 22, 2012

புதுச்சேரி வில்லியனூர் கோயிலில் சூரிய ஒளி மூலவர் மீது பட்டது

புதுச்சேரி வில்லியனூர் கோயிலில் சூரிய ஒளி மூலவர் மீது பட்டது..........

Courtesy_

பிஞ்சுகளை அடிக்க வேண்டாம் ! எதிர்காலம் நஞ்சாகும் !!

பிஞ்சுகளை அடிக்க வேண்டாம் ! எதிர்காலம் நஞ்சாகும் !!

வியாழக்கிழமை, மார்ச் 22, 2012, 10:02 [IST]

அடித்து வளர்க்காத குழந்தையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் நன்றாக வளராது' என்று ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழி இன்றைய காலத்திற்கு ஏற்புடையது அல்ல. ஏனெனில் அடித்து வளர்த்தால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு எதிர்காலத்தில் வன்முறையாளர்களாக மாற வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மன நல மருத்துவர்கள்.

பெற்றோர்களின் மனநிலை

குழந்தைகள் விளையாட்டுத்தனமானவர்கள். துறு துறு என்று எதையாவது செய்து அனைவரையும் கவர முயற்சி செய்வார்கள். அவர்களின் செயலை கண்டு மகிழ்ச்சியடையும் பெற்றோர் அதே குழந்தை சாதரணமாக செய்யும் செயலைக்கூட அங்கீகரிக்காமல் அடித்து துவைத்து விடுகின்றனர். எனவே குழந்தைகள் விளையாட்டுத்தனமாக செய்வதை ஏற்றுக்கொள்வது பெற்றோரின் மனநிலையைப் பொறுத்த விசயம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

Ten Reasons Not to Hit Your Kids

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான சைக்காலஜி உண்டு. முதலில் பெற்றோர்கள் அவரவர் குழந்தைகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள வேண்டும். பெற்றேர்களின் வேலைப்பளு, அவர்களின் நேரமின்மை ஆகியவற்றிர்க்கு இடைய ஒவ்வொரு குழந்தையும் சிக்கித் தவிக்கின்றன. 

விருட்சமாகும் விதைகள்

ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்துத் தான் செய்ய வேண்டும். நிலத்தில் விதையை தூவி விட்டால் மட்டும் போதாது. தினசரி நம் கண்காணிப்பு தேவைப்படுகிறதல்லவா. குழந்தைகள் விதைகளைவிட முக்கியமானவர்கள். நல்ல பலன்தரும் விதைகளாக, விருட்சங்களாக, வளர குழந்தையைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்க்க வேண்டும். பக்குவமாய் சொல்லிக்கொடுத்து பேசி வளர்க்க வேண்டும்.

கண்டிப்பா? தண்டிப்பா?

குழந்தைகளின் செயலை கண்டிப்பது வேறு, அதே சமயத்தில் அவர்களை தண்டிப்பது வேறு. தண்டிப்பது என்பது, குழந்தைகளுக்கு முன்பே புரிய வைக்காமல், அவர்கள் புரியாமல் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களை அடித்து துன்புறுத்தி வன்முறைக்குள்ளாக்குவது.

கண்டிப்பது என்பது ஒரு செயலைச் செய்யும்போது நல்லது எது கெட்டது எது என்பதைப் புரிய வைப்பது.குழந்தைகள் தவறு செய்தால், அன்பான கண்டிப்புடன் எளிய முறையில் குழந்தைகளுக்கு புரிய வைப்பதுதான் நல்லது.

எதிர்கால சமுதாயம்

மாறாக குழந்தைகளை தண்டிப்பதால், அவர்கள் ஒருவித எதிர்மறையான எண்ணங்களை குடும்ப உறுப்பினர் மீது ஏற்படுத்திக்கொண்டு, மறைமுகமான தீய பழக்கங்களுக்கு ஆட்கொண்டு விடுவார்கள். தண்டிப்பது குழந்தையை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, பிற்காலத்தில் தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும். அன்போடும் ஆதரவோடும் புரியவைத்தால், எதிர்காலத்தில் குழந்தைகள் நல்ல மனிதர்களாக வலம் வருவார்கள்.

குழந்தை உரிமை மீறல்

குழந்தைகளை அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. அடிக்கிற கைதான் அணைக்கும் என்னும் பழமொழி எல்லாம் உதவவே உதவாது. குழந்தைகளுக்கு பேசிப் புரியவைத்து அந்தக் குழந்தையை நல்ல குழந்தையாக வளர்க்கலாம். நட்பாகப் பழகுவதன் மூலம் நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொள்ளச் செய்தால், வளர்ந்த பிறகு நம்மை அணைப்பான். இல்லாவிட்டால், அவனும் நம்மை அடிப்பான்.

எண்ணங்களை திணிக்காதீர்கள்

குழந்தை வளர்ப்பு பற்றி கவிஞர் கலீல் ஜிப்ரான் கூறியுள்ளதை இறுதியாக இங்கே நினைவு கூறலாம்

குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால், உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர் பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை, அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளை திணிப்பது தவறு. நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள். ஏனென்றால், ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை என்கிறார் கலீல் ஜிப்ரான்.

குழந்தைகளை நாம் உருவாக்கின போதும், அவர்கள் நமது அடிமைகள் அல்ல. நம் குழந்தையே ஆனாலும், நாம் அவர்களை வன்முறைக்குள்ளாகக் கூடாது என்ற உண்மையை பெற்றோர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.

Courtesy_

Tuesday, March 20, 2012

"கர்ணனுக்கு' போட்டியாய் களமிறங்கிய "குடியிருந்தகோவில்'

"கர்ணனுக்கு' போட்டியாய் களமிறங்கிய "குடியிருந்தகோவில்'

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2012,23:29 IST

- எஸ்.கோவிந்தராஜ் -

சிவாஜியின், "கர்ணன்' படத்திற்கு போட்டியாக, "குடியிருந்த கோவில்' படத்தை மறு வெளியீடு செய்ய வைத்து, சென்னையில் நேற்று திருவிழா கொண்டாடினர் எம்.ஜி.ஆர்., ரசிகர்கள்.

தமிழக திரையுலகில் அசைக்க முடியாத மன்னர்களாய் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் வாழ்ந்து மறைந்தவர்கள். இவர்களுக்கு மாற்று இல்லை என்கிற அளவுக்கு, திரையுலக வரலாற்றில் வசூல் சாதனை படைத்ததோடு, தமிழக ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்தவர்கள் இந்த இருவர்.இவர்களின் மறைவிற்கு முன்பும், பின்பும் எத்தனையோ நடிகர்கள் அறிமுகமாகி, குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றாலும், இவர்களின் சாதனையை முறியடிக்க முடியவில்லை; உயரத்தை தொடவில்லை. தமிழக திரையரங்குகள் பலவற்றை இப்போதும், எம்.ஜி.ஆரும், சிவாஜியும் அலங்கரித்த வண்ணம் இருக்கின்றனர்.

இன்றும் வசூல் மன்னர்கள்:நல்ல பழக்கங்களை மட்டுமே கொண்ட கதாநாயகனாக திரையில் வாழ்ந்த எம்.ஜி.ஆரும், பல சரித்திர புருஷர்களை, தேசத் தலைவர்களை நம் கண் முன் நிறுத்திய சிவாஜியும் இன்றும் வசூல் மன்னர்களாகவே தொடர்கின்றனர். அர்த்தமில்லாத இன்றைய திரைப்படங்கள் பலவற்றைப் பார்த்து வெறுத்துப்போன, சினிமா ரசிகர்கள், இவர்களின் படங்களை இன்றும் ஆராதித்து வருகின்றனர்.அதன் எதிரொலியாக, இவர்கள் நடித்து, "ஹிட்' அடித்த படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், 1960ம் ஆண்டு வெளியான சிவாஜி நடித்த, "கர்ணன்' திரைப்படம் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு, கடந்த 16ம்தேதி வெளியானது.சென்னையில் பிரபல திரையரங்குகளான சத்யம், அபிராபி உள்ளிட்டவற்றிலும் திரையிடப்பட்டு, "ஹவுஸ்புல்' காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறான் கர்ணன். ஏற்கனவே, "உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன்' போன்ற படங்களை மறு வெளியீடு செய்த, "திவ்யா பிலிம்ஸ்' நிறுவனத்தினரே கர்ணனையும் மறு வெளியீடு செய்துள்ளனர்.

ஓயவில்லை யுத்தம்: தமிழ் திரையுலகின் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர்., - சிவாஜியின் ரசிகர்களுக்குள் அப்போது இருந்த ஆர்வம், போட்டி இப்போதும் குறையவில்லை. சிவாஜியின், "கர்ணன்' படத்திற்கு கிடைத்த வரவேற்பும், செய்யப்பட்ட விளம்பரங்களும் எம்.ஜிஆர்., ரசிகர்களை சூடேற்ற, உடனே சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா இணைந்து நடித்த, "குடியிருந்த கோவில்' திரைப்படத்தை திரையிடவைத்து, திருவிழா கொண்டாடினர்.படம் திரையிடப்பட்ட நேற்று மாலை, தியேட்டர் வளாகம் முழுக்க எம்.ஜி.ஆர்., பக்தர்களின் பேனர்களும், கட்-அவுட்களுமாக நிரம்பி வழிந்தன. புதிய ரிலீஸ் படம் போல் உற்சாகம் பொங்க, தியேட்டரில் குவிந்த ரசிகர்கள், எம்.ஜி.ஆரின் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

பால், பழம், பன்னீர் என்று விதவிதமான அபிஷேகங்கள் ஒருபுறம் நடக்க, மறுபுறம் ரசிர்கர்களும், ரசிகைகளும் குத்தாட்டம் போட்டு குஷியாகினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க.,வில் எந்த பொறுப்பும் இல்லாத, எம்.ஜி.ஆரின் பக்தர்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.எம்.ஜி.ஆர்., ரசிகர்களின் இந்த கொண்டாட்ட விவகாரம் சிவாஜி ரசிகர்களுக்கும் கசிய, அவர்களும் நேற்று மாலை சிவாஜியின் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் நடத்தியது ஹைலைட்.

Courtesy_

Wednesday, March 14, 2012

Pondicherry gets revised Building Code

Pondy gets revised building code 

Tamil Nadu | Posted on Mar 14, 2012 at 10:56 am IST

Debjani Dutta

PUDUCHERRY: Puducherry's dearth of land for new construction may prompt builders to go vertically upwards as the government has now raised the ceiling for new buildings at 30 metres, from the erstwhile 20.

This is one of the key features of the Puducherry Building Bye-Laws and Zoning Regulations, 2012, brought out by the Town and Country Planning Department after revising the existing laws and given effect following its publishing in the official gazette on March 8, 2012.

Modelled on National building code, the revised bye-laws allow an increase in height subject to certain conditions based on the width of the road, front set back and other provisions, said Chief Town Planner S Raghunathan.

It permits one-and-half times the width of the front road and allows additional one metre building height for every 30 cm of front set back.

Greater usage of plot for construction is possible with the coverage area increased to 70 per cent from 60 per cent and the set back areas reduced to one metre on all sides.

Coverage for the ordinary buildings and special buildings has been increased and Floor Area Ratio(FAR) for ordinary residential building has been increased from 150 to 180.

Norms for the economically weaker section houses has been incorporated in the Building Bye-laws. Further, norms for sub division of lands and sub division layouts, erection of telecommunication towers, establishment of petrol bunks, IT-parks have been given in the revised bye-laws.Provisions to comply with Energy Conservation Building Code, Coastal Zone Regulations and Rain Water harvesting have also been given. 

Norms for multi-level parking has been included in the building bye-laws and zoning regulations. As per the revised bye-law, buildings have to be designed to withstand seismic force and wind force.

This revision of bye-laws has been necessitated in order to keep pace with development, population growth and the changing needs of the region. 

The Government, in consultation with the town and country planning department, had made a comprehensive review of the building bye-laws and the revised Puducherry building bye-laws as well as zoning Regulations, said Chief Minister N Rangasamy, in a statement on Tuesday.

In the revised Building Bye-Law, the buildings have been classified as ordinary buildings, special buildings (two-storeyed buildings below a height of 15 metres) and multi-storeyed buildings (more than two floors and height above 15 metres). Permission to construct ordinary buildings can be issued by the Member Secretary of the Planning Authority at his level.

For special buildings and multi-storeyed buildings, building permit will be issued by the member secretary of the planning authority after approval from the planning authority committee of the concerned planning authority.

Courtesy_

Pondicherry-Bangalore route gets another Train that too 3 days a week....

Railway Budget for 2012-13 is presented in Parliament today.

Chalukya Express is extended to Puducherry for 3 days a week. By this extension, Puducherry got new connection to Mumbai as well as to Bangalore  (Yesvantpur) for 3 days a week.






List of trains for Tamil nadu in Railway Budget 2012-13


Extension of Trains 
=================== 
  1. 16779/16780 Madurai-Tirupati Express to Rameswaram 
  2. 22609/22610 Palakkad-Mangalore Express to Coimbatore 
  3. 11017/11018 Dadar-Yesvantpur Express to Puducherry (3 days) via JolarpettaiKatpadi-Villupuram & to Tirunelveli (3 days) via Dharmapuri-Erode 
  4. 16649/16650 Mangalore-Thiruvananthapuram Express to Nagercoil 
  5. 56011/56012 Arakkonam-Nandalur Passenger to Cuddapah 
  6. 56714/56711 Tiruchchirapalli-Nagore Passenger to Karaikal 
  7. 66602/66603 Coimbatore-Erode MEMU to Salem 
  8. 76818/76813 Velankanni-Nagore DEMU to Karaikal 

New Express Trains: 
=================== 
  1. Coimbatore-Bikaner AC Express (Weekly) via,Roha,Vasai Road,Ahmedabad,Jodhpur 
  2. Chennai-Bangalore AC Double-decker Express (Daily) 
  3. Tiruchchirappalli-Tirunelveli Intercity Express (Daily) via Madurai,Virudunagar 
  4. Dadar (T)- Tirunelveli Express (Weekly) via Roha, Coimbatore,Erode 
  5. Kacheguda-Madurai Express (Weekly) via Dharmavaram,Pakala,Jolarpettai 
  6. Shalimar-Chennai Express (Weekly) 
  7. Mannargudi – Tirupati Express (Tri-Weekly) via Thiruvarur,Villupuram,Katpadi 
  8. Chennai-Puri Express (Weekly) 
  9. Asansol-Chennai Express (Weekly) via Purulia, Sambalpur,Vizianagaram 


Passenger Trains 
================ 
  1. Mannargudi-Trichy-Manamadurai (Daily) 
  2. Villupuram-Katpadi Passenger (Daily) 
  3. Palakkad -Coimbatore-Erode
  4. Villupuram-Mayiladuthurai Passenger (Daily)


Frequency increase 
=================== 
  1. 16779/16780 Madurai-Tirupati Express 2 to 3 days 
  2. 12685/12686 Chennai-Mangalore Express 6 to 7 days 
  3. 12641/12642 Nizamuddin Kanniyakumari Express 1 to 2 days 
  4. 22603/22604 Kharagpur-Villupuram Express from 1 to 2 days 

Also visit the following link:

From THE HINDU: Highlights of Rail Budget 2012-13 at: http://www.thehindu.com/news/national/article2994170.ece

Tuesday, March 13, 2012

மீனவர் வலையில் சிக்கிய முருகன் சிலை சப்-கலெக்டரிடம் ஒப்படைப்பு

மீனவர் வலையில் சிக்கிய முருகன் சிலை சப்-கலெக்டரிடம் ஒப்படைப்பு.........

Courtesy_
Dinamalar ePaper
Tamil Muasu ePaper

Pondicherry Bar Association Office Bearers elected

வழக்கறிஞர் சங்க தேர்தல்

மார்ச் 13, 2012, 00:00  IST

புதுச்சேரி: புதுச்சேரி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது.

புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்திற்கு தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று காலை நடந்தது. 

இந்த தேர்தலில், வக்கீல் சங்கத் துணைத் தலைவராக ஷாகிதா பர்வீன், இணைச் செயலாளர்களாக அம்பலவாணன், ஜெயராஜ், ராஜா, சசிபாலன், இந்துமதி, புவனேஸ்வரி மற்றும் பெண்களுக்கான நிர்வாகக் குழு உறுப்பினர்களாக அலெக்சாமேரி, விஜயபானு, ஜெயமாரிமுத்து ஆகியோர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் உள்ளிட்ட சில பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு குமரன், ராமலிங்கம் ஆகியோரும், பொதுச் செயலாளர் பதவிக்கு கண்ணன், தணிகைவேல், பொருளாளர் பதவிக்கு ராஜேந்திரன், சீனுவாசப்பெருமாள் மற்றும் 7 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு நேற்று காலை தேர்தல் நடந்தது.

காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. வழக்கறிஞர் சங்கத்தின் பட்டியலில் இடம் பெற்றுள்ள 793 வழக்கறிஞர்கள் மட்டும் ஓட்டுப் போடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதில், நேற்று மாலை 4 மணி வரை நடந்த ஓட்டுப்பதிவில், 764 வழக்கறிஞர்கள் தங்கள் ஓட்டுக்களைப் பதிவு செய்திருந்தனர்.

ஓட்டுப்பதிவுகள் அனைத்தும் முதன் முறையாக வீடியோவில் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Courtesy_

Aloe Vera (கற்றாழை) Cures Cancer...

Aloe Vera (கற்றாழை) Cures Cancer


புற்று நோயை குணமாக்கும் எளிய மூலிகை மருத்துவம் !

   புற்று நோய் எவ்வளவு கொடூரமானது என்பதை பலரும் அறிந்திருப்போம்.புற்று நோயை குணப் படுத்துவதற்க்கான சிகிச்சைகள் மிகவும் கடினமானதும் செலவு மிகுந்ததும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.
   
  இதற்க்கு மாறாக மிகவும் எளிதான பக்க விளைவற்ற ஓர் மூலிகை மருத்துவத்தை தெரிந்துகொள்வோம் .


இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .




   இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .


சோற்று கற்றாழை 400 கிராம் 
சுத்தமான தேன்        500  கிராம்
whisky(or)brandy              50  மில்லி


தயாரிப்பு முறை 
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்


தோலை நீக்கிவிடக்கூடாது 


தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் 
அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்


நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்


இப்போது மருந்து தயாராகி விட்டது 


மருந்தை உட்கொள்ளும் விதம் 


இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .
ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும்
ஒரு முறை தயாரித்த மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் இடைவெளி விட்டு மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும்
     இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .

      இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .


Note: I received the above information in my email through one of my friends. I did some search in the Internet, and I have given the following information from the  american cancer society's web site cancer.org :

Aloe vera vs Cancer

Available scientific evidence does not support claims that aloe can treat any type of cancer. In fact, used as a cancer treatment, aloe may be dangerous and possibly even deadly.
The gel inside aloe leaves may help minor burns and skin irritations. There are safety concerns about taking aloe products by mouth as laxatives. Doctors around the world have reported hepatitis cases that were linked to taking aloe by mouth for a few weeks or more.

How is it promoted for use?

Aloe latex is used mostly for constipation, whereas aloe gel is used for skin problems. However, supporters of alternative treatments claim aloe also boosts the immune system and acts directly on abnormal cells, thus preventing or treating cancer.
The main aloe product promoted as a cancer cure was an unapproved drug called T-UP, which was sold in forms that could be swallowed or injected. Aloe proponents claimed it worked against all types of cancer, including liver and prostate cancer. Concentrated aloe products are still sold, but most no longer make these kinds of claims.

What does it involve?

Aloe vera gel is a common ingredient in many skin creams and lotions, cosmetics, and burn and wound ointments. When used on skin for minor burns or irritations, aloe gel is usually applied to the affected area three to five times a day. You can buy aloe gel, but many people apply it directly from a cut aloe leaf. Since some compounds in aloe gel break down quickly, some supporters recommend fresh aloe gel taken fresh from the leaf as the best source.
Commission E (Germany's regulatory agency for herbs) has approved aloe for treating constipation. A common dose is 50 to 200 milligrams of aloe latex, taken in liquid or capsule form once a day for up to ten days. The U.S. Food and Drug Administration (FDA) ruled that aloe products cannot be sold to treat constipation because there isn't enough information on their safety and effectiveness. Aloe latex and aloe gel can be sold as dietary supplements in the United States.
T-UP, a concentrated liquid form of aloe, was promoted to be taken by mouth or injected directly into the tumor or bloodstream. Practitioners give injections of concentrated aloe to people with advanced cancer. Aloe injections are illegal in the United States but may be offered at clinics in other countries. Although T-UP is no longer sold in the United States, concentrated aloe can still be found under other names.

What is the history behind it?

The earliest known references to the medicinal use of aloe come from the ancient Egyptians, who used it as a treatment for cuts, burns, and skin irritations. Many other cultures have also used aloe for similar purposes. Since the 1930s, aloe has been used frequently for the treatment of minor skin ailments and skin reactions to radiation burns.
In 1996, a company based in Maryland began producing and selling a concentrated form of aloe called T-UP to be used orally and by injection for the treatment of cancer, AIDS, herpes, and other autoimmune disorders. In the summer of 1999, the U.S. Attorney's Office and the FDA indicted the makers of T-UP on twenty different charges including fraud, promoting and selling an unapproved drug, and conspiracy. The marketer of T-UP was charged with misleading cancer patients by making false claims, including claiming FDA approval for their drug when approval was never granted. He was sentenced to 46 months in prison and fined. A doctor who had given T-UP injections to patients was also imprisoned and fined.

What is the evidence?

Aloe contains many chemicals. Some of these chemicals called anthraquinones give aloe its stimulant laxative properties, and are mainly found in the aloe latex.
Preliminary studies of cell cultures (grown in laboratory dishes) and laboratory animals suggest that some of the chemicals found in aloe may have helpful effects on the immune system. However, the safety and effectiveness of most of these chemicals have not been tested in humans. The aloe products being promoted for internal use contain a wide variety of chemicals, some of which may cause serious side effects. However, aloe gel has been approved by the FDA as a natural flavoring, so small quantities may be used in foods.
Available scientific evidence does not support the claim that aloe is safe and effective in treating people with cancer. In fact, several people with cancer have died after getting aloe injections. Animal and laboratory studies have found mixed results. One study reported that aloe reduced the growth of liver cancer cells in rats but another found that it promoted the growth of human liver cancer cells in tissue culture. Another rat study reported aloe reduced pre-cancerous liver changes in rats treated with cancer-causing chemicals. Another recent laboratory study reported that aloe promotes the growth of endothelial (blood vessel) cells, raising the concern that it might promote angiogenesis (growth of blood vessels that help "feed" a cancer). Two studies published in 2010 reported opposite effects regarding skin cancer in mice. In one study of mice treated with chemicals that cause skin cancer, aloe products (applied to the skin and taken by mouth) reduced the number of skin cancers. However, in the other study, certain aloe products increased the number of skin cancers (especially in female mice) caused by ultraviolet light.
Although aloe has been used since the 1930s in the treatment of skin reactions resulting from radiation therapy, recent clinical trials found that an aloe vera gel did not protect against dermatitis (a skin reaction) caused by radiation therapy. Some studies suggest that aloe gel may help minor cuts and burns, but other studies report that aloe can delay healing of infected surgical wounds. People with severe skin trauma or deep injuries usually need other treatments.
Aloe leaves and aloe latex contain chemicals with laxative properties. These substances are classified as stimulant laxatives and can irritate the intestines. There are a number of dietary and medical approaches to treating constipation that are proven to be safer and work better than aloe products. Finally, there have been reports from doctors that aloe taken by mouth can cause hepatitis (serious liver inflammation) when taken for more than a few weeks.

Are there any possible problems or complications?

This product is sold as a dietary supplement in the United States. Unlike companies that produce drugs (which must be tested before being sold), the companies that make supplements are not required to prove to the Food and Drug Administration that their supplements are safe or effective, as long as they don't claim the supplements can prevent, treat, or cure any specific disease.
Some such products may not contain the amount of the herb or substance that is on the label, and some may include other substances (contaminants). Actual amounts per dose may vary between brands or even between different batches of the same brand. In 2007, the FDA wrote new rules to improve the quality of manufacturing for dietary supplements and the proper listing of supplement ingredients. But these rules do not address the safety of the ingredients or their effects on health.
Most such supplements have not been tested to find out if they interact with medicines, foods, or other herbs and supplements. Even though some reports of interactions and harmful effects may be published, full studies of interactions and effects are not often available. Because of these limitations, any information on ill effects and interactions below should be considered incomplete.
The use of aloe on the skin for the relief of minor cuts and burns appears to be safe. Some people who have used aloe gel on their skin for long periods of time have had allergic reactions such as hives and rashes. Those who are allergic to garlic, onions, tulips, and similar plants may be more likely to have an allergic reaction to aloe.
There are mixed reports about the safety of taking aloe internally. Part of the confusion is that safety outcomes may be different depending on whether a person took pure aloe gel, aloe latex, or used aloe leaves that contained both gel and latex. Not all reports single out which type of aloe preparation was used, so this information is limited.
One report suggested that aloe taken by mouth might increase cancer risk to humans. Side effects of taking aloe by mouth may include abdominal pain, nausea and vomiting, diarrhea, and electrolyte (chemical) imbalance in the blood, especially at high doses. It should not be used as a laxative. Women who are pregnant or breastfeeding should not take aloe by mouth.
Doctors around the world have reported a few cases of hepatitis (liver inflammation) in people who had taken aloe by mouth for a few weeks or longer. Some of these people had to be hospitalized, but no deaths were reported. Aloe injections are illegal in the United States, and may have caused or contributed to the deaths of several people with cancer. Taking aloe by mouth may cause dangerous interactions with prescription drugs and with other herbal supplements.
Relying on this type of treatment alone and avoiding or delaying conventional medical care for cancer may have serious health consequences.
....... end of the article of cancer.org......................................

aloe vera gel:
 Manufacturer's comment on this gel:Aloe vera, whose most traditional use as a natural remedy is to soothe the skin, is an ideal defense. We have designed unique and varied products that work naturally by moisturizing and providing essential nutrients and vitamins to the skin. Our skin care products can help protect the skin against the environment's harsh effects,

My Final Word....
By looking into the history of Aloe Vera, it seems nothing wrong in trying Aloe Vera when a patient  has no interest /could not afford/could not tolerate  allopathy cancer treatment. Atleast aloe vera treatement  may be done in parallel with the normal treatment. Anyway, it is your life and it is left to your judgement.
                                                                                                                                         -uma teacher



Monday, March 12, 2012

Don't Drink and Drive: Spare Parts for Human are not as Original

Don't Drink and Drive: Spare Parts for Human are not as Original........

Courtesy_
http://www.facebook.com/photo.php?fbid=223235647774999&set=a.120500948048470.20521.120331151398783&type=1&ref=nf

The same Message Board has been placed by the Pondicherry Traffic Police at Pondicherry Antoniar Koil Junction..........



Saturday, March 10, 2012

TN: Blood Bank reduces its Price

TN: Blood Bank reduces its Price........

Courtesy_
Maalaimalar ePaper

Friday, March 2, 2012

Railway Ministry open to privatisation: Dinesh Trivedi

Rly Ministry open to privatisation: Dinesh Trivedi

OUR BUREAU

Plans to operate Dadar station on public private partnership mode

MUMBAI, MARCH 2: Taking inspiration from privatisation of prominent airports, the Railway Ministry is now looking at developing prominent railway stations such as Dadar in central Mumbai on a public-private partnership model.

The Union Railway Minister, Mr Dinesh Trivdei, told media persons on Friday that the Rail Ministry's financial position is 'not very comfortable', therefore, other avenues such as PPP model is being considered for developing railway stations, tracks and rolling stock.

Dadar station could also be considered for development, "Today the station is extremely crowded and has ran out of space. There is no further scope for expansion of passenger services," he said.

Mr Trivdei along with the Railway Board visited Mumbai and called upon the Chief Minister, Mr Prithviraj Chavan.

Detailed discussions were held on the various demands of the State Government regarding augmentation of services.

PAUCITY OF FUNDS

Mr Trivedi said that due to lack of funds, safety in the railway system is getting compromised.

Without resources safety cannot be reassured. Therefore, funds need to be raised through various means.

He also added that given the peculiar problems faced by the suburban railway system in Mumbai, a special purpose vehicle could be developed, which will handle all the issues.

NEW ROUTES

Also addressing the media, Mr Chavan said that the State Government has demanded from the Rail Ministry, 16 new routes to be set up in the State. A proposal has also been given to the Ministry for extending the Delhi-Mumbai Freight Corridor till Sindhudurg district.

Creating an elevated rail track on the existing Churchgate to Virar line on the Western Railway line is also being considered by the Ministry, he said.


Courtesy_

Also read the related stories

ரயில்வே தனியார்மயம்? தினேஷ் திவேதி சூசகம்

பதிவு செய்த நாள்: மார்ச் 02, 2012, 21:29 IST

மும்பை: ரயில்வே துறை நவீனம் மற்றும் மேம்பாட்டிற்கு தனியார் பங்களிப்பை அனுமதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திவேதி தெரிவித்தார்.

ரயில்வே பட்ஜெட்டிற்கு முன்பாக, மகாராஷ்டிர மாநில எம்.பி.,க்களுடன் தினேஷ் திவேதி ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் மற்றும் அம்மாநில எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப்பின் நிருபர்களிடம் பேசிய திவேதி, ரயில்வே பாதுகாப்பு குறித்து தாம் மிகவும் கவலையில் உள்ளதாக தெரிவித்தார். எனினும், ரயில்வே துறையின் நிதிநிலைமை ஆறுதல் அடையும் வகையில் இல்லை என்று தெரிவித்த அவர், நிதிஆதாரங்கள் இல்லாமல் ரயில்வே பாதுகாப்பு குறித்த அடிப்படை விஷயங்களை நிறைவேற்றுவது என்பது இயலாத காரியம் என்று தெரிவித்தார்.

ரயில்வே துறையை மேம்படுத்த, பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பு போல், மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பு அவசியம் என்று அவர் தெரிவித்தார். மேலும், ரயில்வே குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக திரைப்படத்துறையைச் சேர்ந்த சிலரை தாம் அணுகியுள்ளதாகவும், சச்சின் போன்ற கிரிக்கெட் வீரர்கள் சிலரின் உதவியையும் தான் நாடியுள்ளதாகவும் திவேதி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 28 எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர். மகாராஷ்டிர மாநிலத்திற்கு தேவையான திட்டங்கள் அப்போது திவேதியிடம் வலியுறுத்தப்பட்டன. மேலும், ரயில்பாதை ஆக்கிரமிப்புகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

Courtesy_

Related Posts Plugin for WordPress, Blogger...

Disclaimer


Collection of important and burning Topics, News from all Dailies, Fortnight Magazines, etc., in order to highlight its importance to the viewers and also to keep it as ready reckoner by them so as to access it quickly from the concerned Sources which we quote them at the bottom of each Posts so as to extend our gratitude towards the Author of that Posts in their releases.



Followers

Search our Blog here

Google
 


News Feed from Various Dailies



THE HINDU - News Update

Expressbuzz - Columnists

Expressbuzz - Tamil Nadu

தினமணி: மெய்யாலுமா...? அரசியல் கிசுகிசு

Dinamani - Headlines

Dinamani - Politics

Dinamani - Tamil Nadu

Dinamani - Pondicherry

Dinamani - Cuddalore

Labels

Pondicherry (135) Tamil Nadu (130) ARTICLE (103) Editorial (91) aiadmk (63) jayalalithaa (59) dinamani (55) dmk (53) Karunanidhi (33) india (30) Ariankuppam (29) chief minister of tamil nadu (27) the hindu (27) railway (26) Congress (23) Dinamalar (22) Supreme Court (22) THE HINDU (22) southeren railway (22) Nuclear (21) chennai (21) US (20) wikipedia (20) Rain (19) frontline (19) PMK (18) Pratiba (18) President (18) karnataka (18) Education (17) Train (17) Elections (16) sri lanka (16) 2013 (15) 2012 (14) Madras High Court (14) 123 Agreement (13) Road (13) bangalore (13) election commission (13) nuke deal (13) Advocates (12) BEHS (12) Bridge (12) Facebook (12) Google (12) NPT (12) Politics (12) Youtube (12) 2010 (11) Interview (11) Legislative Assembly (11) Traffic (11) Video (11) abdul kalam (11) Accidents (10) Parliament (10) Private Schools (10) Tamil Eelam (10) police (10) BJP (9) Cuddalore District (9) Death (9) Environment (9) 2014 (8) BG Conversion (8) Ban (8) Website (8) water (8) water resources (8) Communist Parties (7) Examination (7) Flight (7) Government (7) Mayiladudurai (7) Pakistan (7) River (7) Schools (7) The New Indian Express (7) UNO (7) USA (7) Villupuram (7) ground water (7) prime minister (7) Andhra Pradesh (6) Beach (6) Car (6) Cauvery (6) Children (6) Coimbatore (6) Court (6) Cricket (6) Jaya TV (6) Lok Sabha (6) Mobile Phones (6) Strike (6) cellphones (6) 10th Exam (5) Dinakaran (5) High Court (5) MGR (5) MLAs (5) Municipality (5) One Year Performance (5) Online (5) Petrol (5) Plastic (5) Political Party (5) Progress Card (5) RBI (5) Sethusamudram (5) Sports (5) Sun TV (5) banks (5) lawyers (5) madras (5) russia (5) temple (5) CEC (4) Corporation (4) Credit Card (4) DMDK (4) Foods (4) Health (4) International (4) MDMK (4) Makkal TV (4) Mumbai (4) Nuclear standoff (4) PIB (4) Prices (4) SSLC (4) Sethu (4) Surgery (4) TIPS (4) TV (4) Tamil (4) Time Table (4) Vaiko (4) World Water Day (4) chief minister (4) computer (4) kerala (4) 2011 (3) 3rd World War (3) Actor (3) Adulterated items (3) Agriculture (3) Airport (3) Anti-Corruption (3) BSNL (3) Bandh (3) Bragadeeswara Temple (3) Britain (3) Cabinet Minister (3) Civil Supplies Department (3) Constitution (3) Cr.P.C. (3) Daily Thanthi (3) Dasara festival (3) EVMs (3) Garbage (3) Gazette (3) Helmets (3) Hospital (3) I-Day (3) IPC (3) IT (3) Ice (3) Kalaignar TV (3) Kiran Bedi (3) Kollidam (3) Lieutenant Governor (3) MPs (3) Marina Beach (3) Medical (3) Microsoft (3) Mini Flight (3) Mysore (3) Panruti (3) Photos (3) Politicians (3) Pollution (3) Pranab Mukherjee (3) Public Exam (3) RTI Act (3) Raj TV (3) Rajiv Gandhi (3) Schoolboy (3) Smoking (3) Sonia Gandhi (3) South Africa (3) Speaker (3) Tanjore (3) Teacher (3) Telangana (3) Telephone (3) UNPA (3) Vijayakant (3) Yahoo (3) cbi (3) delhi (3) gujarat (3) mssrf (3) newspaper (3) planet (3) salem division (3) times of india (3) 1000 Rupee Note (2) 12th Exam (2) ATM (2) Aadhar Card (2) Advertisements (2) AirTel (2) Assembly Meeting (2) BESCOM (2) Birth Certificate (2) Botanical Garden (2) Boycott (2) Bus Stand (2) CCTVs (2) CJI (2) CPI (2) CPM (2) Cadres (2) Cancer (2) Christians (2) Church (2) Cigarettes (2) Compensation (2) Complaint (2) Cyclone (2) DTH (2) Daily Telegraph (2) Dams (2) Death Anniversary (2) Debates (2) Debit Card (2) Driving (2) ECR (2) Earth (2) Electricity (2) Eye (2) Fire (2) Floods (2) Fonseka (2) Foreign Nations (2) Foreigners (2) Four Track Road (2) Full Moon (2) Genocide (2) Global Warming (2) Govt. Staffs (2) Green (2) Guru (2) Heart (2) Heritage buildings (2) Highways (2) Hogenakkal (2) Home Minister (2) Home Ministry (2) Hyderabad (2) ICICI (2) IT Capital (2) Independence (2) Judges (2) Katchatheevu Island (2) Kerala High Court (2) LORRY (2) LPG Gas Connection (2) Law College (2) Legislative Assembly Complex (2) London (2) Losses (2) M.K.Stalin (2) Maalaimalar (2) Mahe (2) Mahinda Rajapaksa (2) Medicine (2) Mega TV (2) Moon (2) Motor Vehicles (2) Municipal waste (2) Musharraf (2) NASA (2) NDTV (2) Nagapattinam (2) Narendra Modi (2) National Highways (2) Nepal (2) Notifications (2) Obama (2) Pamban (2) Parking Place (2) Passport (2) Pazha Nedumaaran (2) Phones (2) Portfolios (2) Pratibha Patil (2) Private TV Channels (2) RBI Governor (2) RTO (2) Railway Minister (2) Rajya Sabha (2) Ramanathapuram (2) Ramdoss (2) Rameswaram (2) Ration Card (2) Rename (2) Reservation (2) Rivers Inter-link (2) Rowdies (2) Royal Cable Vision (2) Rule of Law (2) S.K.Upadhyay (2) SAARC (2) Sachin (2) Salary (2) Satellite (2) School Van (2) Sea Level Rising (2) Search Engine (2) Somnath Chatterjee (2) Speech (2) Subramanian Swamy (2) Sumangali Cable Vision (2) T.R.Baalu (2) TRAI (2) Tamil Murasu (2) Tax issues (2) Tea (2) Telecom (2) Theft (2) Tibet (2) Tiruchi (2) Tiruchirapalli (2) Tirupur District (2) Tobacco (2) Tourism (2) Veeranam Lake (2) Vellore (2) Vellore Jail (2) Vice President (2) Vigilance (2) Voters' List (2) Woman (2) World Heritage (2) World Tour (2) bangaladesh (2) eTicket (2) iTicket (2) kizhur (2) madurai (2) minister (2) monuments (2) o.paneerselvam (2) security (2) states (2) technology (2) television (2) vkc (2) கச்சத்தீவு (2) 100 feet Road (1) 10th Schedule (1) 11-storey Building (1) 16th World Editors' Forum (1) 1996 (1) 2001 (1) 2007 (1) 2008 (1) 2009 (1) 60 Years (1) 62nd World Newspaper Congress (1) 75 years of history (1) A.P.Hithendran (1) AC Bus (1) AIIMS (1) Abbreviations (1) Act (1) Actor Vijay (1) Adichanallur (1) Advertisement (1) Advocate Durai (1) Aerobridge (1) Agitation (1) Agricultural Lands (1) Ahmedabad blasts (1) Alert (1) Alive (1) Ambassador (1) Anbumani Ramadoss (1) Animation (1) Anna (1) Announcement (1) Annual Day (1) Anti-conversion (1) Apollo Hospitals (1) Application Form (1) Applications (1) Archaeology (1) Army (1) Art.370 (1) Asif Ali Zardari (1) Assam (1) Assassin (1) Assassination (1) Attestation (1) Auditor (1) Aurobindo Ashram (1) Australia (1) BCCI (1) BPL (1) Baby (1) Badminton (1) Baggage missing (1) Bahour (1) Bankruptcy (1) Bar Council of India (1) Barricades (1) Battery (1) Beggers (1) Bhubaneswar Express (1) Bihar (1) Bike (1) Bill (1) Birth centenary (1) Black Film (1) Blogger News Network (1) Body (1) Book Fair (1) Booking Rules (1) Bribe (1) Bricks (1) British (1) Browser (1) Budget Session (1) Burnt (1) Buses (1) Business Line (1) Busisness (1) CAG (1) CEO (1) CMDA (1) CMRP (1) CMs Conference (1) CNN IBN (1) Calendar (1) Car Festival (1) Car goes up in flames (1) Cash Transaction Tax (1) Cataract (1) Cauvery Tribunal Award (1) Census (1) Chairman (1) Chalukyas (1) Change of Mobile (1) Charge Sheet (1) Chennai (South) Forum (1) Chennai Cricket Club (1) Chennai Metro Rail Project (1) Chidambaram (1) Chief Secretary (1) Child Pornography (1) China (1) Chinna Veerampattinam Beach (1) Chiranjeevi (1) Christmas (1) Chunnambar River (1) Cinema (1) Circular (1) Civil Judge (1) Civil Liability for Nuclear Damage Bill (1) Clash (1) Climate Change (1) Clonning (1) Closing (1) Cochin (1) Cock (1) Collector (1) Colleges (1) Colonial Rule (1) Comedian (1) Commune Panchayat (1) Companies (1) Compulsory military service (1) Consumer (1) Consumer goods (1) Contempt (1) Conversion (1) Convicts (1) Cooum (1) Copenhagen (1) Copenhagen Accord (1) Copyright (1) Courses (1) Daily Pioneer (1) Dayanidhi Maran (1) Defamation (1) Delhi High Court (1) Demise (1) Demolition (1) Derogatory remarks (1) Development Index for States (1) Devotional (1) Dhoti (1) Diamond Jubilee (1) Dina Thanthi (1) Dinamani Newspaper (1) Director (1) Diseases (1) Disney TV (1) Disqualification (1) Disrespect (1) Do's and Dont's (1) Doctors (1) Don Bosco School (1) Double Decker (1) Download (1) Dowry (1) Drainage (1) Dress Code (1) Drowned (1) Drunken (1) Dust bin (1) ECI (1) EU (1) EVKS Elangovan (1) Earth quake (1) Ebola virus disease (1) Egg (1) Egmore (1) Elocution Competition (1) Emergency (1) Employment (1) Engineer (1) English (1) Extension (1) FC (1) FDI (1) FII (1) FPR Waste (1) Fake Identiy Cards (1) Fakes (1) Family Name (1) Farm Lands (1) Fast Food Stalls (1) Fatal injury (1) Faulty Printing (1) Federal Police (1) Fees (1) Fellowship Award (1) Fever (1) Finance Minister (1) Finger Prints (1) First Name (1) Fishermen (1) Flower Show (1) Foreign Ministers (1) Former Minister (1) Fort (1) Fort St. George (1) Forum Mall (1) Free of Cost (1) French Diviner (1) Fuel (1) Funeral ceremony (1) GSLV (1) Galaxy (1) Ganesha Pandals (1) Gangaikondacholapuram (1) Garib Rath (1) Gazetted Officers (1) German Architects (1) Germany (1) Gingee Fort (1) Given Name (1) Gmail (1) Goa (1) Goods Train (1) Goondas Act (1) Goons (1) Gopalsamy (1) Governor (1) Greetings (1) Guardian Newspapers Limited (1) Guru Peyarchi Palan (1) Guruvalaya Sports Coaching Centre (1) Guwahati (1) HSRP Number Plates (1) HSc (1) Half-ticket (1) Hawkers (1) Helicopter (1) Hen (1) Hindus (1) Hindustan Times (1) Home Page (1) Hotel (1) Hotmail (1) Howrah Superfast Express (1) Humanism (1) Humanity (1) Hyderabad Twin Blasts (1) IAS (1) IATR (1) IBSA (1) ICC (1) ICC World Cup 2007 (1) ICJ (1) IMCHRC (1) IMDT Act (1) IRCTC (1) IRDAI (1) ISRO (1) IT Act (1) Identiy Cards (1) Images (1) Independence Day (1) India Guinness records (1) Indian Kanoon (1) Indian Rupee (1) Inflation (1) Insects (1) Insurance premium (1) Internet (1) Investment (1) Investors (1) Iran (1) Israel (1) JIPMER (1) Jammu & Kashmir (1) Jammu & Kashmir High Court (1) Jamsetji Tata National Virtual Academy (1) Japan (1) Job (1) Journey (1) Judicial Staffs (1) Judiciary (1) Jupiter (1) Justice Dalveer Bhandari (1) KAMBAR (1) Kachatheevu (1) Kachchathivu island (1) Kalaimagal Vizha (1) Kallanai (1) Kalrayan Hills (1) Kamal Nath (1) Kamarajar (1) Kamban Kalai Arangam (1) Kandasamy (1) Kapil Sibal (1) Karaikal-Nagoor (1) Kazhugumalai (1) Keerthiga (1) Kerla (1) Kids (1) Kingfisher (1) Kolar Gold Field (1) Kovaithambi (1) L.K.advani (1) LTTE (1) Lake (1) Lalu (1) Landline Phones (1) Levy (1) Licenses (1) Life Jackets (1) Lord Shiva (1) Lung disease (1) M-Sand (1) M.K.Alagiri (1) M.S.Gill (1) MCI (1) MET (1) MLC (1) MRP (1) MSO (1) MV Act (1) MYLAI (1) MYLAPORE (1) Madikrishnapuram (1) Madurai Bench (1) Madurai Corporation (1) Madurai Ramu (1) Mahabalipuram (1) Maharashtra (1) Mailam (1) Malaysian Airlines (1) Malladi Krishnarao (1) Mamata Banerjee (1) Manapet Govt. School (1) Mangalore (1) Mangalore Express (1) Manirathnam (1) Marriages (1) Mars (1) Matriculation (1) Matrimony (1) Mayor (1) Meets (1) Melodies Songs (1) Metro Train (1) Mettur Dam (1) Microsoft Office 2010 (1) Middle Name (1) Mississippi (1) Misuse of pro-women law (1) Modi (1) Monarchy (1) Monetary (1) Moot Court (1) Mosquitoes (1) Moulivakkam (1) Mukumbu (1) Mullaiperiyar Dam (1) Mullaperiyar Dam (1) Mumbai Dadar Chalukya Express (1) Murali (1) Murder case (1) Murugan (1) Muscle power (1) Muslims (1) Mysore Palace (1) N.Ram (1) NATO (1) NGO (1) NH (1) NHAI (1) NSK alias N.S.Krishnan (1) Nalini (1) Namathu MGR (1) Namma Ooru Seythi (1) Nanauk (1) Nandhi (1) Narayana Murthy (1) National Crime Records Bureau (1) National Security Act (1) Natural (1) Natwar Singh (1) Naxalites (1) Nehru Street (1) Nelson (1) New Delhi Superfast Express (1) New Year (1) Night Hours (1) Nostradamus (1) November 1 (1) Numbers (1) ODF (1) ODI (1) OPS (1) Ocean (1) Offers (1) Office Bearers (1) Old Prison (1) Old Songs (1) Olympics (1) Open Defecation Free (1) Open Page (1) Organ Transplant Operation (1) Ottavio Quattrocchi (1) Oussudu Lake (1) Overbridge (1) P.B.Sreenivas (1) P.Chidambaram (1) PBS (1) PIN Number (1) PMC (1) PONTEX (1) PRTC (1) PSLV (1) PTI (1) Paintings (1) Palakkad (1) Palani (1) Pallineliyanur (1) Pamphlets (1) Parents (1) Patta (1) Pennayar River (1) People's President (1) Perarivalan (1) Philosopher (1) Phone tapping (1) Physical Map (1) Pillaiyarkuppam (1) Pillayarkuppam (1) Planning Commission (1) Playback singer (1) Poisonous (1) Pollution Under Control Certificate (1) Pondicherry Code (1) Ponlait Milk Society (1) Poongothai (1) Porur Lake (1) Post Office (1) Postal Savings (1) Poverty (1) Power Generation (1) Prakash Karat (1) Prison (1) Privacy (1) Private Clinic (1) Priyanka (1) Proclaimed Offender (1) Property Tax (1) Prosecution (1) Prospectus (1) Protest (1) Public Meetings (1) Public Servant (1) Puli Devan (1) Pumpkin (1) Punjab (1) Puthiya Thalaimurai TV (1) Puzzle (1) Questions (1) RJD (1) RTE Act (1) Radiation (1) Raghuram Rajan (1) Railway Bridge (1) Raja (1) Raja Kannappan (1) Rajasulochana (1) Ramarajan (1) Real Name (1) Recovery Agents (1) Reddiarpalayam (1) Rejoinder (1) Release (1) Religion (1) Remand (1) Renovation (1) Reply in Tamil (1) Republic Day (1) Reshuffle (1) Results (1) Retirement (1) Riots (1) River Sand (1) Robo Sand (1) Rs.10 Food (1) Rule 417-A (1) S.Ve.Sekar (1) SBI (1) SEBI (1) SEZs (1) SP (1) SRC (1) Sachar Commission (1) Salem Railway Division (1) Sand quarries (1) Sand quarry issue (1) Saneeswarar (1) Sarkaria Commission (1) Sathankulam (1) Saturn (1) Saudia Arabia (1) Save Tamil (1) Scandal (1) Schedule (1) Sea Route (1) Self-attestation (1) Sex (1) Sharad Pawar (1) Sharekhan (1) Shilma Railway (1) Shimoga District (1) Ship (1) Shopping Malls (1) Shuttlecock (1) Signal (1) Sikh Temple (1) Singer (1) Sivanthi Adityan (1) Skulls (1) Smart Card (1) Social Network (1) Software (1) Sonia (1) Sony (1) Sornavur Anaicut (1) Spectrum (1) SpiceJet (1) Sree Nivas Tower (1) Sri Krishna Report (1) Sri Rangam (1) Sriharikota (1) State Consumer Disputes Redressal Commission (1) Statue (1) Stlain (1) Sub Registrar (1) Subramania Bharati (1) Summer Vacation (1) Sun (1) Sun Halo (1) Superfast Train (1) Surname (1) Survey Department (1) Suspension (1) Swine flu (1) Symbol (1) T.Kritinan (1) TATA (1) TATA Sumo (1) TNEB (1) TNPSC (1) Taluk (1) Tamil Actor (1) Tariff hiked (1) Terrace House Gardening (1) Thane (1) Thanjavur (1) Thenkinnam (1) Thirukkural (1) Thirumurai (1) Thirunallar (1) Thothukudi (1) Time-Table (1) Tindivanam (1) Tirunallar (1) Tirupati Train (1) Titanium (1) Toll-free number (1) Tornado (1) Transfer Certificate (1) Transferred Ticket (1) Transport Department (1) Trees (1) Tuticorin (1) Twitter (1) Two Youths (1) Two-wheeler (1) UK (1) UNESCO (1) UPA (1) Uchimedu (1) Union Council of Ministers (1) Universe (1) University (1) Unlimited Night Calls (1) Unmanned Level Crossing (1) Unreserved Compartments (1) Uppalam (1) V.Narayanasamy (1) VCK (1) VETA (1) VIP (1) VOC (1) Vacuum Cleaner (1) Vaigai (1) Vamba Keerapalayam (1) Vedharanyam (1) Vehicles (1) Video-conferencing (1) Vidhana Soudha (1) Village (1) Villianur (1) Visa (1) Volley Ball Cup (1) WHO (1) WTC (1) WTO (1) War (1) Wedding (1) Whales (1) Women Police (1) Women's Right and Status (1) Women’s Reservation Bill (1) World Bank (1) World Records (1) World Tamil Conference (1) Yanam (1) Yesvantpur Garib Rath (1) argentina (1) atomic energy (1) azhagiri (1) bifurcation (1) bofors pay off case (1) buddhist (1) channels (1) child abuse (1) cyber crime (1) cyber security (1) e-Library (1) forensic laboratory (1) google sky (1) hyde act (1) i (1) india today (1) indira Gandhi (1) indus valley civilisation (1) information (1) ipod (1) jains (1) katnataka (1) koil (1) kudankulam (1) lectronic Voting Machines (1) mamalla (1) money lender (1) moscow (1) mumbai riot (1) rangasamy (1) salem (1) sculptor (1) telefilm (1) trucks (1) wordpress (1) அரியாங்குப்பம் (1) ஆதிச்சநல்லூர் (1) இதயக்கோவில் (1) எபோலா தீநுண்ம நோய் (1) கல்வராயன் மலைகள் (1) கல்வி சாதனையாளர் பட்டயம் (1) குடுவை ஆறு (1) சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக சபா (1) சிவராந்தகம் (1) சுழல் காற்று (1) தமிழர் உணவகம் (1) நுரையீரல் நோய் (1) பயிர்களை பராமரிப்பது எப்படி? (1) புதுவை மெரினா பீச் (1) பொக்கிஷம் (1) மணிரத்னம் (1) மலட்டு நிலம் (1) ராஜசுலோசனா (1) வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் (1) வாஞ்சிநாதன் (1)