Friday, June 17, 2011

Erode Collector admits his daughter in a Govt. School.....

http://righttoeducationact.blogspot.com/2011/06/erode-collector-admits-his-daughter-in.html

அரசுப் பள்ளிக்கூடத்தில் மகளைச் சேர்த்த ஈரோடு கலெக்டர்

வியாழக்கிழமைஜூன் 16, 2011, 10:55 [IST]

ஈரோடு: தனது மகளை அரசுப் பள்ளிக்கூடத்திற்குத் தானே அழைத்துப் போய் அங்கு 2வது வகுப்பில் சேர்த்துசத்துணவும் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தி விட்டு வந்துள்ளார் ஒரு கலெக்டர். தமிழக அரசு ஊழியர்கள் வரலாற்றில் இது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

கால் காசு என்றாலும் அது கவர்ன்மென்ட் காசாக இருக்க வேண்டும் என்று பழமொழியாக கூறுவார்கள். ஆனால் அரசு வேலையை மட்டும் விரும்பும் பலரும்தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கூடங்களில் சேர்க்க ரொம்பவே தயங்குவார்கள். தனியார் பள்ளிக்கூடங்களில்தான்அதுவும் ஏகப்பட்ட கேபிடேஷன் பீஸ் கொடுத்து சேர்க்கத் துடிப்பார்கள்.

அரசுப் பள்ளிகளில் தரம் இருக்காதுபிள்ளைகள் கெட்டுப் போய் விடுவார்கள்சரியாக படிக்க மாட்டார்கள்சமூகத்தில் மரியாதை இருக்காது என்பது இவர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் ஒரு மாவட்ட கலெக்டர் தனது பிள்ளையை சாதாரண ஒரு அரசுப் பள்ளியில் 2வது வகுப்பில் சேர்த்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

அவர் ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார். இவர் நேற்று தனது மனைவி ஸ்ரீவித்யாமகள் கோபிகா ஆகியோருடன் ஈரோடுகுமலன் குட்டை பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக் கூடத்திற்கு வந்தார். நேற்றுதான் விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறக்கப்பட்டதால் மாணவமாணவியர் உற்சாகத்துடன் பள்ளிக்குள் அலைமோதிக் கொண்டிருந்தனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியை ராணி புதிய மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். ஈரோடு தொடக்க கல்வி அதிகாரி அருள்மொழிமாணவர் சேர்க்கைப் பணியை பார்வையிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது கலெக்டர் அங்கு வந்ததால் அவர்களுக்கு குழப்பமானது.

என்னவோ ஏதோ என்று அவரை நோக்கி தலைமை ஆசிரியையும்தொடக்கக் கல்வி அதிகாரியும்ஆசிரியர்களும் விரைந்து வந்தனர். அப்போது அவர்களிடம் தனது மகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க வந்திருப்பதாக கலெக்டர் கூறவே அவர்களது குழப்பம் அதிர்ச்சியானது. பிறகுதான் அவர்கள் சுதாரித்து தலைமை ஆசிரியை அறைக்கு கலெக்டர் குடும்பத்தினரை அழைத்துச் சென்றனர்.

அங்கு தலைமை ஆசிரியை தனது இருக்கையில் கலெக்டரை அமரச் சொன்னார். அதை மறுத்து விட்ட கலெக்டர் பெற்றோர்கள் வந்து அமருவதற்காக போடப்பட்டிருந்த நீண்ட பெஞ்ச்சில் அமர்ந்தார்.

பிறகு தனது மகளை தமிழ் மீடியத்தில் 2வது வகுப்பில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அதை தலைமை ஆசிரியையும் கொடுத்தார். பின்னர் கோபிகாவை பள்ளியில் சேர்த்தனர்.

அதன் பின்னர் தனது மகள் சத்துணவு சாப்பிடவும்சீருடை அணியவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார் கலெக்டர்.

பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்ட கோபிகா தனது வகுப்புக்குச் சென்று மற்ற பிள்ளைகளுடன் அமர்ந்து படிக்க ஆரம்பித்த காட்சி அனைவரையும் வியக்க வைத்தது.

கலெக்டர் வந்து தனது மகளை அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டுசத்துணவும் சாப்பிட ஏற்பாடு செய்து விட்டுச் சென்ற சம்பவம் அந்தப் பள்ளிக்கூடத்தை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஈரோடு மாவட்டத்திற்குமே இது மிகப் பெரிய செய்தியாக அமைந்துள்ளது. ஏன் தமிழக மக்களுக்கும் இது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு அலுவலகத்தில் சாதாரண அலுவலக உதவியாளர் வேலை பார்ப்பவர் கூட தனது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் பெரும் பணம் கொடுத்து சேர்க்கத் துடிக்கும் நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருவர் சாதாரண அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தது ஆச்சரியமாகவே உள்ளது.

ஆனால் கலெக்டர் ஆனந்தகுமாருக்கு இது பெரிய விஷயமாகவே இல்லை. தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்ததை அவர் விளம்பரப்படுத்தவும் விரும்பவில்லை. மாறாக இது எனது தனிப்பட்ட விஷயம் என்று மட்டும் அடக்கமாக அவர் கூறினார்.

தனது செயலின் மூலம் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களுக்கும்பொதுமக்களுக்கும் மறைமுகமாக ஒரு செய்தியை விட்டுச் சென்றுள்ளார் கலெக்டர் ஆனந்தக்குமார். அரசுப் பள்ளிகள் தரமானவையேஅங்கு படிக்க வைப்பதால் குழந்தைகளுக்கு ஒன்றும் ஆகி விடாது. அரசுப் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் அரசு ஊழியர்களாவது மதிப்பும்மரியாதையும்,அங்கீகாரமும் தர வேண்டும் என்பதே அது.

பாராட்டப்பட வேண்டியவர்தான் ஆனந்தக்குமார்.

English Summary: Erode Collector Anandakumar has admitted his daughter Gopika in a govt school in Erode. Anandakumar and his wife Srividya went to the Kumalankuttai Govt primary school yesterday with their daughter. They met the HM and admitted their daughter in 2nd std.

Courtesy_

http://thatstamil.oneindia.in/news/2011/06/16/erode-collector-admits-his-daughter-in-govt-school-aid0091.html


Also read the related stories


No plush school for this Collector's daughter

S. Ramesh

Photo: M. GOVARTHAN

 
Trendsetter: Erode Collector R. Anandakumar set an example to others as he admitted his daughter in a government school on Wednesday.

ERODE: He probably wanted her to know the grassroots. Or may be set a trend.

Whatever, Erode District Collector R. Anandakumar's decision to admit his daughter A. Gopika in a government primary school on Wednesday did take the district by a pleasant surprise.

More so when the queue of parents with their wards in tow outside private schools seems to just wind and wind to eternity.

Mr. Anandakumar, the first citizen of the district, accompanied six-year-old Gopika to the Panchayat Union Primary School at Kumalankuttai on Wednesday morning, and told the teachers that he wanted to admit his daughter in Standard II.

He filled in the admission form, and handed it over to headmistress of the school, S. Rani. "It was a pleasant surprise to all of us. We are really happy to have the Collector's daughter in our school," teachers said. Gopika, who was initially seen crying, soon got along well with other children in the class.

The teachers gathered the children in the class and started teaching them using learning cards provided under the Activity Based Learning method. Mr. Anandakumar, however, refused to comment on his act.

The Collector's action has surprised many parents in the district, which has a number of well-known private schools. Many parents from Erode and other parts of the State wait in queue at these schools for an admission.

"The Collector's action will encourage more parents to admit their children in government schools. Our schools provide an excellent environment for learning these days. The quality of the government schools has improved a lot and is even better than that of private schools now," Chief Educational Officer (SSA) Pon Kumar said.

Adequate infrastructure facilities have been created in all the government primary schools in the district, he said.

Courtesy_

http://www.hindu.com/2011/06/16/stories/2011061665740800.htm


Also visit Erode Collector Homepage at: http://tnmaps.tn.nic.in/district.php?dcode=10


Also read the related stories


அரசு பள்ளியில் ஏழைக் குழந்தைகளோடு கல்வி கற்கும் ஆட்சியர் மகள்!

First Published: 16 Jun 2011 10:54:38 AM IST

தரையில் அமர்ந்து ஆசிரியையிடம் ஆர்வமாக பாடம் கற்றுக்கொள்ளும் ஆட்சியரின் மகள் கோபிகா.

ஈரோடுஜூன் 15: அரசு பள்ளியில் தனது மகளை சேர்த்து மற்ற அரசு ஊழியர்களுக்கு வழி காட்டியுள்ளார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆர்.ஆனந்தகுமார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியராக அண்மையில் பொறுப்பேற்றார் ஆர்.ஆனந்தகுமார். இதற்கு முன் தருமபுரி மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்தார். இவர் மனைவி ஸ்ரீவித்யா. கோபிகாதீபிகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ஸ்ரீவித்யா தருமபுரி அரசு மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றி வருகிறார். மூத்த மகள் கோபிகா தருமபுரியில் ஒரு மெட்ரிக் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்தார். தற்போது ஈரோடு குமலன்குட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனது மகளை 2ம் வகுப்பில் ஆட்சியர் சேர்த்துள்ளார்.

குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மகளுடன் புதன்கிழமை காலை சென்ற ஆட்சியர்தனது மகளை 1ம் வகுப்பில் சேர்ப்பதாக தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார். எனினும் கோபிகாவை 2-ம் வகுப்பில் சேர்த்துக் கொண்டனர்.

கூலித் தொழிலாளி கூட தங்களது குழந்தைகளுக்கு ஆங்கில அறிவு கிடைக்க வேண்டும் என்ற ஆவலில் மெட்ரிக் பள்ளிகளிலும் பெரும் பணக்காரர்களின் குழந்தைகள் படிக்கும் பிரபலமான தனியார் பள்ளிகளிலும் சேர்க்கின்றனர்.

ஆனால் மாவட்ட ஆட்சியர் ஒருவர் தனது மகளை ஏழைக் குழந்தைகள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்த்ததன் மூலம்தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசு பள்ளிகள் தரம் வாய்ந்தவை என்பதை உணர வைத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.ஜெ.சிரு தன் மனைவியை பிரசவத்துக்கு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இப்போது ஈரோடு மாவட்ட  ஆட்சியர் ஆனந்தகுமார் தன் மகளை

அரசு பள்ளியில் சேர்த்துள்ளார். இத்தகைய செயல்கள் மூலம் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மற்ற அரசு ஊழியர்களுக்கும்மக்களுக்கும் வழிகாட்டியாக உள்ளனர்.

Courtesy_

http://www.dinamani.com

Also read the Selective Comments taken from Dinamani Website:

அனைவருக்கும் இது ஒரு பாடம் !. மக்கள் உண்மையை உணர வேண்டிய நேரம் வந்துவிட்டது. மாவட்ட ஆட்சியருக்கு நன்றிகளுடன் நாகராஜன்.  By Nagarajan 6/16/2011 12:39:00 PM 

வரவேற்க தக்க செயல்அரசு அதிகாரிகளின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிவேண்டும் என்று கட்டயமாக வேண்டும் ,... ஆசிரியர்களின் அலட்சியம் கண்டிப்பாக தடுக்கப்டும்அவர்களின் குழந்தைகளும் படிப்பதால் நிச்சயம் கல்வி தரம் உயரும் முண்டேகுக வேண்டிய முயற்சி வாழ்த்துகள் ... மற்றவர்களும் தொடர முரிசிக வேண்டும் ...  By Arunmozhi 6/16/2011 12:34:00 PM 

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.டாக்டர்.ஆனந்தகுமார் இ.ஆ.ப. அவர்கள் நாம் கனவில் கூட நினைக்காத செயலைச்செய்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகள்அரசு ஊழியர்கள் எந்தப்பாதையில் செல்ல வேண்டும் என்று கோடு போட்டுள்ளார். தனது மகளை ஈரோட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தமிழ் வழியில் சேர்த்து ,அரசுப்பள்ளிக்கு மகத்தான நர்பெயரைத்தேடித்தந்துள்ளார். அரசுப்பள்ளிகள் எல்லாம் அனாதைப்பள்ளிகளாகவும்நகராட்சிப்பள்ளிகள் எல்லாம் நாதியற்ற பள்ளிகளாகவும் மாறுவதற்கு ,அரசு அதிகாரிகளும்அரசு ஊழியர்களும்அரசுப்பள்ளி ஆசிரியர்கள்,வார்டு கவுன்சிலர்கள்,மேயர்,எம்.எல்.ஏ. போன்றோர் அரசுப்பள்ளிகளை 30 வருடங்களாகப்புறக்கணித்ததால் தான். இவர்கள் எல்லாம் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்ததால் அரசுப்பள்ளிகள் பராமரிப்பின்றி சீர்கெட்டுப்போய்விட்டது. இதற்கு முற்றுபுள்ளி வைப்பதைப்போல ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் செய்துள்ளார். இவருடைய செய்கை ஏதோ அரசு ஊழியர்களுக்கு மட்டும் உதாரணமல்லஆங்கில வழி மோகத்தால்கடன் வாங்கியாவது தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப்படிக்  By a.eswaran 6/16/2011 12:25:00 PM

ஈரோடு கலெக்டர் போல் எல்லா அரசியல் வாதிகள் மந்திரிகள் அரசு உழியர்கள் பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்க சட்டம் வர வேண்டும் அல்லது யாராவது பொது நல வழக்கு போடா வேண்டும் . அப்பொழுது தான் அரசு பள்ளியின் தரம் உயரும் . அதே போல் மருத்துவமனை தரமும் உயரும். பொது நல வழக்கு தொடுங்கள் சமூக ஆர்வலர்களே.பொது நல வழக்கு தொடுங்கள் சமூக ஆர்வலர்களே  By அப்பாவி தமிழன் 6/16/2011 12:20:00 PM 

கலெக்டர் ஆனந்தகுமார் பாராட்டுக்கு உரியவர்தான்...... என்றாலும் அவர் அதை எதிர்பார்க்கவில்லை......! தனியார் பள்ளிகளை விடஅரசு பள்ளிகள் தான் தரம் உயர்ந்தவை என்பது பல மடங்கு உண்மை.....! ஒரு சின்ன உதாரணம்..... இப்பொழுது பெரும்பாலான தனியார் பள்ளிகளில், 9TH மற்றும் 11TH பாடங்கள் எடுப்பதே இல்லை...... அதற்க்கு பதிலாக ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடத்தையும்,பதினொன்னாம் வகுப்பிலேயே பனிரெண்டாம் வகுப்பு பாடத்தையும் எடுக்கிறார்கள்.....! இதனால்மாணவர்களுக்கு அடிப்படை அறிவு (fundamental knowledge ) இல்லாமலேயே போய்விடுகிறது.......! இவர்கள் மேல்படிப்புகளுக்கு போகும்பொழுது பயங்கரமாக சிரமப்படுகிறார்கள்.....! தனியார் பள்ளிகளுக்கு ஒரு காரணம்அணைத்து மாணவர்களும் நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆக்குவதுதான்......! அனால்அரசு பள்ளிகளில் இந்த மாதிரியெல்லாம் இல்லை......! மேலும்இப்பொழுது பல அரசு பள்ளிகள்தரத்தில் தனியார் பள்ளிகளை விட மேன்மையாக உள்ளன.......! பல பெற்றோர்கள் மிக மிக கஷ்டப்பட்டுதங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை விடவேண்டும்.........! சமூகம் கேவலமாக நினைக்கும் என்ற என்ன  By manohar 6/16/2011 12:14:00 PM

ஈரோடு கலெக்டர் போல் எல்லா அரசியல் வாதிகள் மந்திரிகள் அரசு உழியர்கள் பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்க சட்டம் வர வேண்டும் அல்லது யாராவது பொது நல வழக்கு போடா வேண்டும் . அப்பொழுது தான் அரசு பள்ளியின் தரம் உயரும் . அதே போல் மருத்துவமனை தரமும் உயரும். பொது நல வழக்கு தொடுங்கள் சமூக ஆர்வலர்களே.பொது நல வழக்கு தொடுங்கள் சமூக ஆர்வலர்களே  By அப்பாவி தமிழன் 6/16/2011 12:10:00 PM 

ஈரோடு கலெக்டர் போல் எல்லா அரசியல் வாதிகள் மந்திரிகள் அரசு உழியர்கள் பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்க சட்டம் வர வேண்டும் அல்லது யாராவது பொது நல வழக்கு போடா வேண்டும் . அப்பொழுது தான் அரசு பள்ளியின் தரம் உயரும் . அதே போல் மருத்துவமனை தரமும் உயரும். பொது நல வழக்கு தொடுங்கள் சமூக ஆர்வலர்களே.பொது நல வழக்கு தொடுங்கள் சமூக ஆர்வலர்களே  By appavi thamilan 6/16/2011 12:06:00 PM


Also read the related stories


ஏழை குழந்தைகள் படிக்கும் அரசு தொடக்கப் பள்ளியில் தனது மகளை சேர்த்த ஈரோடு கலெக்டர்

புதன்கிழமைஜூன் 15, 5:45 PM IST

ஈரோடு மாவட்ட கலெக்டராக கடந்த சில தினங்களுக்கு முன் பொறுப்பேற்றவர் அனந்தகுமார். இதற்கு முன் அவர் தர்மபுரி மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தார். ஈரோடு மாவட்ட கலெக்டருக்கு ஸ்ரீவித்யா என்ற மனைவியும்கோபிகாதீபிகா என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

 ஸ்ரீவித்யா தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிகிறார். மூத்த மகள் கோபிகா தர்மபுரியில் ஒரு மெட்ரிக் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்தாள். தற்போது அவளை ஈரோடு பள்ளியில் கலெக்டர் அனந்குமார் சேர்த்துள்ளார். பணக்காரர்களின் குழந்தைகள் படிக்கும் பெரிய தனியார் பள்ளிகளில் சேர்க்கவில்லை.

 ஈரோடு குமலன்குட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் இன்று தனது மகளை 1-ம் வகுப்பில் கலெக்டர் சேர்த்தார். இன்று (புதன்கிழமை) காலை அவர் குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மகளுடன் சென்றார். கலெக்டர் பள்ளிக்கு வந்ததை கண்டு அப்பள்ளி தலைமை ஆசிரியர் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தார்.

 மற்ற ஆசிரியர்-ஆசிரியைகளும் அங்கு வந்தனர். அவர்கள் கலெக்டரை வரவேற்றனர். என் மகளை இந்த பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்க்கிறேன் என்று கலெக்டர் அனந்தகுமார் கூறியதும் ஒரு கனம் தலைமை ஆசிரியரால் எதுவும் பேச முடியவில்லை. பிறகு அவர் கலெக்டரை தான் அமரும் இருக்கையில் அமரச் சொன்னார். ஆனால் அதில் உட்கார மறுத்த கலெக்டர்பெற்றோர் அமரும் இருக்கையில் அமர்ந்து தனது மகள் கோபிகாவை 2-ம் வகுப்பில் சேர்த்தார்.

 பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சாதாரண கூலி தொழிலாளி கூட தங்களது குழந்தைகளை ஆங்கில அறிவு கிடைக்க மெட்ரிக் பள்ளிகளிலும் பெரும் பணக்காரர்களின் குழந்தைகள் படிக்கும் பிரபலமான தனியார் பள்ளிகளிலும் சேர்க்கும் இந்த காலத்தில் மாவட்ட கலெக்டர் ஒருவர் தனது மகளை ஏழை குழந்தைகள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்த்ததை மக்கள் ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டனர்.  

Courtesy_

http://www.maalaimalar.com/2011/06/15174537/erode-collector-daughter-gover.html


Also read the Selective Comments taken from Maalaimalar Website:


Thursday, June 16,2011 02:50 PM, கிராம பள்ளியில் படித்த மருத்துவர் ஆனவன் said: இவரை வெறும் வார்த்தைகளால் பாராட்டுவதை விடநமது குழந்தைகளையும் இது போன்ற அரசு பள்ளிகளில் படிக்க வைத்து அவர்களுக்கு உண்மையான அறிவை ஊட்டுவோம் என்று உறுதி அளிப்போம்...இதுவே உண்மையான பாராட்டு..

On Thursday, June 16,2011 03:07 PM, சௌந்தரராஜன் said: என் சிரம் தாழ்ந்த வணக்கம் ஆட்சியர் அவர்களே!! நாம் பேசிக்கொண்டிருப்பதை விட செயலில் இறங்கினால் நல்லது நடக்கும். இதில் பல நன்மைகள் அனைவருக்கும் கிடைக்கும்.1 அரசு பள்ளி ஆசிரியரின் பயிற்றுவிக்கும் திறன் அதிகமாகும்.2 தனியார் பள்ளிகளின் கட்டணமும் குறையும்.3 குழந்தைகளிடம் வேறுபாடும் குறையும் 4 அரசு பள்ளிகளின் தரமும் உயரும் 5 நாடு முன்னேற்ற பாதையில் செல்ல துவங்கும்.

On Thursday, June 16,2011 04:48 PM, SHANMUGAVEL said: இது போன்று அரசு துறையில் பணி புரியும் அனைத்து பணியாளர்களும் தனியார் பள்ளிகளில் தன் குழந்தைகளை சேர்க்காமல் அரசு பள்ளிகளில் சேர்த்தால் அரசு பள்ளிகள் கல்வி தரம் உயரும் என்பதில் கொஞ்சமும் அயமில்லை. வாழ்க திரு. அனதகுமார்.

Thursday, June 16,2011 12:48 PM, arun said: நம் நாட்டுக்கும் சீனாவிற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அங்குசீன மொழியில் கல்வி கற்பர். வேலைக்கு apply செய்தால்அனைத்து interviewவும் சீன மொழியில் தான் இருக்கும். இது போல் தான் ஐரோப்பா நாடுகளிலும். ஆனால்நம் நாட்டில்என்ன தான் முதல் மதிப்பெண் எடுத்து படித்து இருந்தாலும் பெரிய கம்பெனிக்கு interview சென்றால் ஆங்கில புலமை நன்கு இருக்க வேண்டும். இங்குஇந்த கலெக்டர் மகளுக்கு பள்ளியிலும் கலெக்டர் மகள் என்று அதிக கவனிப்பு இருக்கும். வீட்டிலும்நன்கு படித்த அம்மா அப்பா மூலம் ஆங்கில புலமை வந்து விடும். ஒரு படிக்காத தாய் தந்தை தன் குழந்தையை ஆங்கில கல்வி கூடத்தில் படிக்க வைக்க ஆசைப்படுவது தவறு இல்லை. ஏனென்றால்தனியார் ஆங்கில பள்ளிகூடங்களில்பள்ளியிலே ஆங்கிலத்தில் பேச கற்று கொடுப்பர். படிக்காத தாய் தந்தை வீட்டில் ஆங்கிலத்தில் பேச கற்று கொடுப்பது கடினம். அதனால்கலெக்டர் மகள் மற்ற குழந்த்தைகளிடன் ஒப்பிட முடியாது. இருப்பினும் இந்த குழந்தை அரசாங்க பள்ளியில் படிப்பதால்பள்ளியின் தரம் கூட வாய்ப்பு உள்ளது. எல்லா ஆசிரியர்களும் நன்கு பாடம் கற்று கொடுப்பர்.

On Thursday, June 16,2011 01:30 PM, venkat said: இது போன்ற அணைத்து உயர் அதிகாரிகளின் பிழைகளின் கல்வியை அரசு பள்ளிகளில் படிக்கவைத்தாள் அரசு பள்ளிகளின் தரம் உயரும். இதை அனைவரும் பின்பற்றினால் தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம் குறையும்.

On Thursday, June 16,2011 02:00 PM, வெற்றி said : இவர் ஒரு வழிகாட்டி.இது போன்று அரசு பணியில் உள்ளவர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கும் போது கல்வி தரம் கண்டிப்பாக உயரும்.இதே போன்று அனைவரும் அரசு மருத்துவமனையை அரசு பணியில் உள்ளவர்கள் பயன்படுத்த வேண்டும்.அப்போது தான் தவறுகள் உடனுக்கு உடன் சரி செய்ய படும். சற்று சிந்தித்து பாருங்கள்.அரசு மருத்துவமனையில் ஒரு வரிசையில் கலெக்டர்,ஆடிட்டர் .தாசில்தார்,ஆசிரியர் என்று நின்று கொண்டு இருந்தால் மருந்து சீட்டு கொடுபதற்கு லஞ்சம் கேட்பார்களா?அதே போல் சாவு கிராக்கி இது போன்ற ஏளன பேச்சுகளும் குறையும்.

Thursday, June 16,2011 12:33 PM, அரசன் said: உண்மையிலயே இவர்தான் சமுக சீர்திருத்த வாதி. பல பேர் வாய் கிழிய சீர்திருத்தம் பற்றியும்ஏற்ற தாழ்வுகள் அகற்றம் பற்ற்யும் பேசினாலும்யாரும்ஏன் நாமே நம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன் வருவதில்லை. வேறு என்ன வேண்டுமானாலும் செய்வோம். ஆனால் இந்த குழந்தைகள் பள்ளி விஷயத்தில் யாரும் முன் வருவதில்லை. கலெக்டர் மாண்பு மிகு (இது இவருக்கு மிகவும் பொருந்தும்) திரு அனந்தகுமார் பதம் பணிந்து வணங்குகிறேன்.

Thursday, June 16,2011 12:27 PM, கோபி said: சார் உங்களுக்கு வாழ்த்துக்கள் . உங்கள் மகள் கண்டிப்பாக உங்களை போல் மாவட்ட ஆட்சியாளராக வருவாரு. அவர் நண்பர்களும் நன்றாக இருப்பார்கள். உங்களை பாரட்ட வார்த்தை இல்லை.

On Thursday, June 16,2011 07:13 PM, துரை.இராஜ சேகரன் said : விளம்பரம் தேவை என்றால் இவர் பல வழிகளில் தேடிக்கொண்டு இருக்கலாம்...அவரது குழந்தையின் எதிர்காலத்தை பணயம் வைத்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை...இந்த முடிவு எடுக்க அவருக்கு எவ்வளவு துணிச்சல் தேவைப்பட்டு இருக்கும் என்பது....குழந்தைகளை பள்ளியில் சேர்க்க திண்ணாடிக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் தெரியும்.... திரு. ஆனந்தகுமார் அவர்களது..செயலுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள்...

Thursday, June 16,2011 12:10 PM, அப்பாவி தமிழன் said: ஈரோடு கலெக்டர் போல் எல்லா அரசியல் வாதிகள் மந்திரிகள் அரசு உழியர்கள் பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்க சட்டம் வர வேண்டும் அல்லது யாராவது பொது நல வழக்கு போடா வேண்டும் . அப்பொழுது தான் அரசு பள்ளியின் தரம் உயரும் . அதே போல் மருத்துவமனை தரமும் உயரும். பொது நல வழக்கு தொடுங்கள் சமூக ஆர்வலர்களே.பொது நல வழக்கு தொடுங்கள் சமூக ஆர்வலர்களே

Wednesday, June 15,2011 09:43 PM, க.ஜெயபால் said: நான் என் குழந்தைகளை மாநகராட்சி ப்பள்ளிகலில் தான் படிக்கவைத்தேன். ஒரு பெண் வங்கி அதிகாரியாக இருக்கிறார். இன்னொரு பெண் தற்போது ஆங்கில இலக்கியம் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்துகொண்டு வருகிறார். நல்ல ஒழுக்கம் மற்றும் கல்வி பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் இருந்தால் மட்டுமே பெறமுடியும்.

Wednesday, June 15,2011 11:44 PM, பழனிசாமி said: மதிற்பிற்குரிய ஆட்சியர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி ......உங்களை போன்று அணைத்து அரசு அதிகாரிகளும் செய்தால் ,அரசு பள்ளிகளும் ,அரசு மருத்துவமனைகளும் நல்ல தரத்துடன் மக்களுக்கு சேவை செய்யும் ...அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் படிக்கவைக்க வேண்டும் என்றும் ,அரசு மருத்துவமனைகளில் தான் மருத்துவம் பார்க்கவேண்டும் ,அரசு ஆணை பிறப்பித்து அதனை உடனே அமுல்படுத்தவேண்டும் .... வைகொபலநிசாமி.

Wednesday, June 15,2011 09:06 PM, தமிழன் said: அண்மையில் அமெரிக்காவில் இருந்து வந்த எனது நண்பர் கூறினார் அங்கு அனைவரும் அரசாங்க பள்ளிகளில் தான் படிக்கிறார்களாம் அப்பள்ளிகள் மிகவும் தரமானதாக உள்ளது என்றார் மிக உயர்ந்த கல்வி இலவசமாக கொடுக்கிறார்களாம் . சின்ன வயதில் படிப்பு சுமையை குறைவாகவும் பெரியவர்கலகும்போது அதிகமாகவும் கொடுக்கிறார்கள். ஆனால் இங்கு தலைகீழாக உள்ளது . பெரிய நகரில் மிக உயர்ந்த தனியார் பள்ளியின் ஆசிரியருக்கு அதிகபட்சமாக Rs.15000 சம்பளம் தருகிறார்கள் ஆனால் அரசு பள்ளியில் சாதாரணமாக Rs.25000 to Rs.30000 சம்பளம் வாங்குகிறார்கள் அப்படியானால் அவர்கள் எவளவு தரமாக சொல்லி கொடுக்க வேண்டும் . அரசு அவர்களை சொல்லி கொடுக்க வைக்க வேண்டும் கடமைக்கு சங்கு ஊதி கொண்டு இருக்கிறார்கள்

Wednesday, June 15,2011 08:57 PM, இந்தியக்குடிமகன் said: நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. - ஒளவையார் நல்லவர்கள் இருக்கிறார்கள்நீதி சாகாதுநேர்மையான அரசு அதிகாரிகள் இன்னமும் இருக்கிறார்கள். இவர் தமிழர் என்பதில் நானும் பெருமையடைகிறேன். உங்கள் எண்ணம் வாழ்கஉங்கள் குழந்தையும் ஒரு மாமேதையாக (டாக்டர்கலெக்டர்அரசு அதிகாரிஅமைச்சர் இதில் ஏதாவது ஒன்று) வந்து அதன் மூலம் நிறைய பொதுமக்கள் பயனடைய வேண்டும்

Wednesday, June 15,2011 08:57 PM, மொக்கை said: அரசாங்க பள்ளிகளில் அநியாய சம்பளம் வாங்கிகொண்டு ஒன்றுமே சொல்லி கொடுக்காத ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை மிக மிக உயர்ந்த பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள். அரசாங்க பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் அவரவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் என அரசு சட்டம் போட வேண்டும் அப்படி செய்தால் எப்படியும் ஒவ்வொரு வகுப்பிலும் 10 % அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் படிக்கும் தங்கள் குழந்தைகளுக்காகவாவது அந்த ஆசிரியர்கள் நன்றாக பள்ளியைய நடத்துவார்கள்

Wednesday, June 15,2011 08:11 PM, சுகுமார் said: அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த இது போல் அரசு அலுவலர்கள் மற்றும் தொழிலதிபர்கள் முன் வர வேண்டும்.......10th மற்றும் 12 வில் தனியார் பள்ளிகளை விட அதிக மதிப்பெண் பெறுவது அரசு பள்ளிகளே....அதனால் இது போன்று பெற்றோர்கள் நடவடிக்கை எடுத்து முன் வர வேண்டும்...அரசு பள்ளிகளும் இதன் மூலம் தரத்தை உயர்த்த வாய்ப்பு உள்ளது.......

Wednesday, June 15,2011 07:17 PM, மைக்கேல்ராஜ் said: (முதலில் கலெக்டர் அவர்களுக்கு எனது சல்யூட்) அனைத்து அரசு உயர் அதிகாரிகளுக்கும் எனது மரியாதைக்குரிய கலெக்டர் பிரபு ஒரு முன் உதாரணம்! உங்களின் இந்த முயற்சியால் அந்த பள்ளியின் ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வித்திறன் உயரப்போகிறது அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் (பயத்தால்) தங்களின் பொறுப்பை உணர்ந்து முழுமையாக மாணவர்களின் படிப்பில் கவனம் செலுத்தி தனியார் ஆங்கிலோ மெட்ரிக் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை அடுத்த ஆண்டு பொது தேர்வு முடிவு வெளியாகும் போது ஒட்டு மொத்த அரசு உயர் அதிகாரிகளும் உணர்வார்கள் அப்போது கலெக்டர் பிரபுவை ஒட்டு மொத்த உலகமும் பாராட்டும் என்பதில் நம்பிக்கையுடன் - சலீம் இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?சார் நான் தங்களின் இந்த செயலுக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள் இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களேகூட தம்மக்களை தனியார் பள்ளியில் சேர்க்கும் இக்காலத்தில்கலெக்டராக இருந்தும் நீங்கள் சேர்த்தது,அரசு பள்ளிக்கூடத்திற்கு இனி விடிவு காலம் பிறக்க காரணமாக அமைந்துவிட்டீர்கள்மேலும் அரசுதன் அதிகாரிகள்,அலுவலர்கள் ஆகியோர் கட்டாயம் அரசு பள்ளியில் சேர்த்தால்தான் அரசு வேலை,இல்லாவிட்டால் வேலையில்லை என்று ஒரு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்அப்போதுதான் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் கூடும் ,தவிர கல்வியின் இன்றைய நிலை பணக்காரர்களுக்கு ஒருவிதமாகவும்ஏழைகளுக்கு ஒருவிதமாகவும்இருப்பதுவரை உண்மைக் கல்வி என்பது இருக்காதுஒரு சாரார் படித்தும் "கல்லாமை"யிலேயே இருப்பர். இந்த இழிநிலை தமிழகத்தில் இல்லாதிருக்க வேண்டுமானனால் ஈரோடு மாவட்ட கலெக்டருக்கு ஏற்பட்டிருக்கும் "உயர்ந்த" சிந்தனை அனைத்து மாவட்ட கலெக்டருக்கும் ஏற்பட வேண்டும்,

Wednesday, June 15,2011 07:06 PM, முஹைதீன் - துபாய் said: அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களேகூட தம்மக்களை தனியார் பள்ளியில் சேர்க்கும் இக்காலத்தில்கலெக்டராக இருந்தும் நீங்கள் சேர்த்தது,அரசு பள்ளிக்கூடத்திற்கு இனி விடிவு காலம் பிறக்க காரணமாக அமைந்துவிட்டீர்கள்மேலும் அரசுதன் அதிகாரிகள்,அலுவலர்கள் ஆகியோர் கட்டாயம் அரசு பள்ளியில் சேர்த்தால்தான் அரசு வேலை,இல்லாவிட்டால் வேலையில்லை என்று ஒரு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்அப்போதுதான் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் கூடும் ,தவிர கல்வியின் இன்றைய நிலை பணக்காரர்களுக்கு ஒருவிதமாகவும்ஏழைகளுக்கு ஒருவிதமாகவும்இருப்பதுவரை உண்மைக் கல்வி என்பது இருக்காதுஒரு சாரார் படித்தும் "கல்லாமை"யிலேயே இருப்பர். இந்த இழிநிலை தமிழகத்தில் இல்லாதிருக்க வேண்டுமானனால் ஈரோடு மாவட்ட கலெக்டருக்கு ஏற்பட்டிருக்கும் "உயர்ந்த" சிந்தனை அனைத்து மாவட்ட கலெக்டருக்கும் ஏற்பட வேண்டும்,

Wednesday, June 15,2011 06:11 PM, கண்ணன் said: வெளிநாடுகளில் அரசு பள்ளிகளில் இடம் கிடைப்பது அவ்வளவு சுலபம் அல்ல.ஏனென்றால் அரசு பள்ளிகளில்தான் மாணவர்களுக்கு நல்ல தரமான கல்வியும் தரமான ஆசிரியர்களும் புதிய தொழிநுட்பங்களும் கிடைக்கபடுகின்றன.அரசு சார்ந்த அனைத்துமே வெளிநாடுகளில் தரமாக இருக்கின்றன.அந்த நிலை நம் தமிழ் நாட்டில் வருவதற்கு இன்னும் நீண்ட நாட்கள் இல்லை.இதற்கு இந்த மாண்புமிகு கலெக்டர் ஒரு எடுத்துகாட்டு. கண்ணன்.

Wednesday, June 15,2011 05:53 PM, கிரேட்! said: யார் என்ன சொன்னாலும்இது ஒரு சிறந்த முன்னுதாரணம்! இதனால்மற்ற மாணவமாணவியரின் கல்வித்தரமும் உயரும். you're simply great sir! khudos to you!!

On Thursday, June 16,2011 12:18 PM, நல்லவன் said: இதே போல மற்ற அணைத்து துறை அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை அரசு கல்விகூடங்களில் சேர்த்தால் கல்வி தரம் உயரும் அதிகாரிகளின் குழந்தைகள் படிப்பதால் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பயந்து சரியாக வேலைசெய்வர். எங்க படிச்சாலும் நல்ல படிச்சாதான் பாஸ் பண்ண முடியும் ஆகையால் அரசு பள்ளியிலேயே குழந்தைகளை படிக்கச் வைங்க.... நன்றி வணக்கம்.



--
Visit my Blogs at: http://selvamblog.blogspot.com


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Compiled by

Disclaimer


Collection of important and burning Topics, News from all Dailies, Fortnight Magazines, etc., in order to highlight its importance to the viewers and also to keep it as ready reckoner by them so as to access it quickly from the concerned Sources which we quote them at the bottom of each Posts so as to extend our gratitude towards the Author of that Posts in their releases.



Followers

Search our Blog here

Google
 


News Feed from Various Dailies



THE HINDU - News Update

Expressbuzz - Columnists

Expressbuzz - Tamil Nadu

தினமணி: மெய்யாலுமா...? அரசியல் கிசுகிசு

Dinamani - Headlines

Dinamani - Politics

Dinamani - Tamil Nadu

Dinamani - Pondicherry

Dinamani - Cuddalore

Labels

Pondicherry (131) Tamil Nadu (129) ARTICLE (103) Editorial (91) aiadmk (62) jayalalithaa (59) dinamani (55) dmk (53) Karunanidhi (33) india (30) Ariankuppam (29) chief minister of tamil nadu (27) the hindu (27) railway (25) Congress (23) Supreme Court (22) THE HINDU (22) southeren railway (22) Dinamalar (21) Nuclear (21) chennai (21) US (20) Rain (19) frontline (19) wikipedia (19) PMK (18) Pratiba (18) President (18) karnataka (18) Train (17) Education (16) Elections (16) sri lanka (16) 2013 (15) 2012 (14) 123 Agreement (13) Madras High Court (13) Road (13) bangalore (13) election commission (13) nuke deal (13) Advocates (12) BEHS (12) Bridge (12) Facebook (12) Google (12) NPT (12) Politics (12) Youtube (12) 2010 (11) Interview (11) Legislative Assembly (11) Traffic (11) Video (11) abdul kalam (11) Accidents (10) Parliament (10) Private Schools (10) Tamil Eelam (10) police (10) BJP (9) Cuddalore District (9) Death (9) Environment (9) 2014 (8) BG Conversion (8) Ban (8) Website (8) water (8) water resources (8) Communist Parties (7) Examination (7) Flight (7) Government (7) Mayiladudurai (7) Pakistan (7) River (7) Schools (7) The New Indian Express (7) UNO (7) USA (7) Villupuram (7) ground water (7) prime minister (7) Andhra Pradesh (6) Beach (6) Cauvery (6) Children (6) Coimbatore (6) Court (6) Cricket (6) Jaya TV (6) Lok Sabha (6) Mobile Phones (6) Strike (6) cellphones (6) 10th Exam (5) Car (5) Dinakaran (5) High Court (5) MGR (5) Municipality (5) One Year Performance (5) Online (5) Petrol (5) Plastic (5) Political Party (5) Progress Card (5) RBI (5) Sethusamudram (5) Sports (5) Sun TV (5) banks (5) lawyers (5) madras (5) russia (5) temple (5) CEC (4) Corporation (4) Credit Card (4) DMDK (4) Health (4) International (4) MDMK (4) MLAs (4) Makkal TV (4) Mumbai (4) Nuclear standoff (4) PIB (4) Prices (4) SSLC (4) Sethu (4) Surgery (4) TIPS (4) TV (4) Tamil (4) Time Table (4) Vaiko (4) World Water Day (4) chief minister (4) computer (4) kerala (4) 2011 (3) 3rd World War (3) Actor (3) Adulterated items (3) Agriculture (3) Airport (3) Anti-Corruption (3) BSNL (3) Bandh (3) Bragadeeswara Temple (3) Britain (3) Cabinet Minister (3) Civil Supplies Department (3) Constitution (3) Cr.P.C. (3) Daily Thanthi (3) Dasara festival (3) EVMs (3) Foods (3) Garbage (3) Gazette (3) Helmets (3) Hospital (3) I-Day (3) IPC (3) IT (3) Ice (3) Kalaignar TV (3) Kollidam (3) MPs (3) Marina Beach (3) Medical (3) Microsoft (3) Mini Flight (3) Mysore (3) Panruti (3) Photos (3) Politicians (3) Pollution (3) Pranab Mukherjee (3) Public Exam (3) RTI Act (3) Raj TV (3) Rajiv Gandhi (3) Schoolboy (3) Smoking (3) Sonia Gandhi (3) South Africa (3) Speaker (3) Tanjore (3) Teacher (3) Telangana (3) Telephone (3) UNPA (3) Vijayakant (3) Yahoo (3) cbi (3) delhi (3) gujarat (3) mssrf (3) newspaper (3) planet (3) salem division (3) times of india (3) 1000 Rupee Note (2) 12th Exam (2) ATM (2) Aadhar Card (2) Advertisements (2) AirTel (2) Assembly Meeting (2) BESCOM (2) Birth Certificate (2) Botanical Garden (2) Boycott (2) Bus Stand (2) CCTVs (2) CJI (2) CPI (2) CPM (2) Cadres (2) Cancer (2) Christians (2) Church (2) Cigarettes (2) Compensation (2) Complaint (2) Cyclone (2) DTH (2) Daily Telegraph (2) Dams (2) Death Anniversary (2) Debates (2) Debit Card (2) Driving (2) ECR (2) Earth (2) Eye (2) Floods (2) Fonseka (2) Foreign Nations (2) Foreigners (2) Four Track Road (2) Full Moon (2) Genocide (2) Global Warming (2) Govt. Staffs (2) Green (2) Guru (2) Heart (2) Heritage buildings (2) Highways (2) Hogenakkal (2) Home Minister (2) Home Ministry (2) Hyderabad (2) ICICI (2) IT Capital (2) Independence (2) Judges (2) Katchatheevu Island (2) Kerala High Court (2) Kiran Bedi (2) LORRY (2) LPG Gas Connection (2) Law College (2) Legislative Assembly Complex (2) Lieutenant Governor (2) London (2) Losses (2) M.K.Stalin (2) Maalaimalar (2) Mahe (2) Mahinda Rajapaksa (2) Medicine (2) Mega TV (2) Moon (2) Motor Vehicles (2) Municipal waste (2) Musharraf (2) NASA (2) NDTV (2) Nagapattinam (2) Narendra Modi (2) National Highways (2) Nepal (2) Notifications (2) Obama (2) Pamban (2) Parking Place (2) Passport (2) Pazha Nedumaaran (2) Phones (2) Portfolios (2) Pratibha Patil (2) Private TV Channels (2) RBI Governor (2) RTO (2) Railway Minister (2) Rajya Sabha (2) Ramanathapuram (2) Ramdoss (2) Rameswaram (2) Ration Card (2) Rename (2) Reservation (2) Rivers Inter-link (2) Rowdies (2) Royal Cable Vision (2) Rule of Law (2) S.K.Upadhyay (2) SAARC (2) Sachin (2) Salary (2) Satellite (2) School Van (2) Sea Level Rising (2) Search Engine (2) Somnath Chatterjee (2) Speech (2) Subramanian Swamy (2) Sumangali Cable Vision (2) T.R.Baalu (2) TRAI (2) Tamil Murasu (2) Tax issues (2) Tea (2) Telecom (2) Theft (2) Tibet (2) Tiruchi (2) Tiruchirapalli (2) Tirupur District (2) Tobacco (2) Tourism (2) Veeranam Lake (2) Vellore (2) Vellore Jail (2) Vice President (2) Vigilance (2) Voters' List (2) Woman (2) World Heritage (2) World Tour (2) bangaladesh (2) eTicket (2) iTicket (2) kizhur (2) madurai (2) minister (2) monuments (2) o.paneerselvam (2) security (2) states (2) technology (2) television (2) vkc (2) கச்சத்தீவு (2) 100 feet Road (1) 10th Schedule (1) 11-storey Building (1) 16th World Editors' Forum (1) 1996 (1) 2001 (1) 2007 (1) 2008 (1) 2009 (1) 60 Years (1) 62nd World Newspaper Congress (1) 75 years of history (1) A.P.Hithendran (1) AC Bus (1) AIIMS (1) Abbreviations (1) Act (1) Actor Vijay (1) Adichanallur (1) Advertisement (1) Advocate Durai (1) Aerobridge (1) Agitation (1) Agricultural Lands (1) Ahmedabad blasts (1) Alert (1) Alive (1) Ambassador (1) Anbumani Ramadoss (1) Animation (1) Anna (1) Announcement (1) Annual Day (1) Anti-conversion (1) Apollo Hospitals (1) Application Form (1) Applications (1) Archaeology (1) Army (1) Art.370 (1) Asif Ali Zardari (1) Assam (1) Assassin (1) Assassination (1) Attestation (1) Auditor (1) Aurobindo Ashram (1) Australia (1) BCCI (1) BPL (1) Baby (1) Badminton (1) Baggage missing (1) Bahour (1) Bankruptcy (1) Bar Council of India (1) Barricades (1) Battery (1) Beggers (1) Bhubaneswar Express (1) Bihar (1) Bill (1) Birth centenary (1) Black Film (1) Blogger News Network (1) Body (1) Book Fair (1) Booking Rules (1) Bribe (1) Bricks (1) British (1) Browser (1) Budget Session (1) Burnt (1) Buses (1) Business Line (1) Busisness (1) CAG (1) CEO (1) CMDA (1) CMRP (1) CMs Conference (1) CNN IBN (1) Calendar (1) Car Festival (1) Cash Transaction Tax (1) Cataract (1) Cauvery Tribunal Award (1) Census (1) Chairman (1) Chalukyas (1) Change of Mobile (1) Charge Sheet (1) Chennai (South) Forum (1) Chennai Cricket Club (1) Chennai Metro Rail Project (1) Chidambaram (1) Chief Secretary (1) Child Pornography (1) China (1) Chinna Veerampattinam Beach (1) Chiranjeevi (1) Christmas (1) Chunnambar River (1) Cinema (1) Circular (1) Civil Judge (1) Civil Liability for Nuclear Damage Bill (1) Clash (1) Climate Change (1) Clonning (1) Closing (1) Cochin (1) Cock (1) Collector (1) Colleges (1) Colonial Rule (1) Comedian (1) Commune Panchayat (1) Companies (1) Consumer (1) Consumer goods (1) Contempt (1) Conversion (1) Convicts (1) Cooum (1) Copenhagen (1) Copenhagen Accord (1) Copyright (1) Courses (1) Daily Pioneer (1) Dayanidhi Maran (1) Defamation (1) Delhi High Court (1) Demise (1) Demolition (1) Derogatory remarks (1) Development Index for States (1) Devotional (1) Dhoti (1) Diamond Jubilee (1) Dina Thanthi (1) Dinamani Newspaper (1) Director (1) Diseases (1) Disney TV (1) Disqualification (1) Disrespect (1) Do's and Dont's (1) Doctors (1) Don Bosco School (1) Double Decker (1) Download (1) Dowry (1) Drainage (1) Dress Code (1) Drowned (1) Drunken (1) Dust bin (1) ECI (1) EU (1) EVKS Elangovan (1) Earth quake (1) Ebola virus disease (1) Egg (1) Egmore (1) Electricity (1) Elocution Competition (1) Emergency (1) Employment (1) Engineer (1) English (1) Extension (1) FC (1) FDI (1) FII (1) FPR Waste (1) Fake Identiy Cards (1) Fakes (1) Family Name (1) Farm Lands (1) Fast Food Stalls (1) Fatal injury (1) Faulty Printing (1) Federal Police (1) Fees (1) Fellowship Award (1) Fever (1) Finance Minister (1) Finger Prints (1) Fire (1) First Name (1) Fishermen (1) Flower Show (1) Foreign Ministers (1) Former Minister (1) Fort (1) Fort St. George (1) Forum Mall (1) Free of Cost (1) French Diviner (1) Fuel (1) Funeral ceremony (1) GSLV (1) Galaxy (1) Ganesha Pandals (1) Gangaikondacholapuram (1) Garib Rath (1) Gazetted Officers (1) German Architects (1) Germany (1) Gingee Fort (1) Given Name (1) Gmail (1) Goa (1) Goods Train (1) Goondas Act (1) Goons (1) Gopalsamy (1) Governor (1) Greetings (1) Guardian Newspapers Limited (1) Guru Peyarchi Palan (1) Guruvalaya Sports Coaching Centre (1) Guwahati (1) HSRP Number Plates (1) HSc (1) Half-ticket (1) Hawkers (1) Helicopter (1) Hen (1) Hindus (1) Hindustan Times (1) Home Page (1) Hotel (1) Hotmail (1) Howrah Superfast Express (1) Humanism (1) Humanity (1) Hyderabad Twin Blasts (1) IAS (1) IATR (1) IBSA (1) ICC (1) ICC World Cup 2007 (1) ICJ (1) IMCHRC (1) IMDT Act (1) IRCTC (1) ISRO (1) IT Act (1) Identiy Cards (1) Images (1) Independence Day (1) India Guinness records (1) Indian Kanoon (1) Indian Rupee (1) Inflation (1) Insects (1) Internet (1) Investment (1) Investors (1) Iran (1) Israel (1) JIPMER (1) Jammu & Kashmir (1) Jammu & Kashmir High Court (1) Jamsetji Tata National Virtual Academy (1) Japan (1) Job (1) Judicial Staffs (1) Judiciary (1) Jupiter (1) Justice Dalveer Bhandari (1) KAMBAR (1) Kachatheevu (1) Kachchathivu island (1) Kalaimagal Vizha (1) Kallanai (1) Kalrayan Hills (1) Kamal Nath (1) Kamarajar (1) Kamban Kalai Arangam (1) Kandasamy (1) Kapil Sibal (1) Karaikal-Nagoor (1) Kazhugumalai (1) Keerthiga (1) Kerla (1) Kids (1) Kingfisher (1) Kolar Gold Field (1) Kovaithambi (1) L.K.advani (1) LTTE (1) Lake (1) Lalu (1) Landline Phones (1) Levy (1) Licenses (1) Life Jackets (1) Lord Shiva (1) Lung disease (1) M.K.Alagiri (1) M.S.Gill (1) MCI (1) MET (1) MLC (1) MRP (1) MSO (1) MV Act (1) MYLAI (1) MYLAPORE (1) Madikrishnapuram (1) Madurai Bench (1) Madurai Corporation (1) Mahabalipuram (1) Maharashtra (1) Mailam (1) Malaysian Airlines (1) Malladi Krishnarao (1) Mamata Banerjee (1) Mangalore (1) Mangalore Express (1) Manirathnam (1) Marriages (1) Mars (1) Matriculation (1) Matrimony (1) Mayor (1) Meets (1) Melodies Songs (1) Metro Train (1) Mettur Dam (1) Microsoft Office 2010 (1) Middle Name (1) Mississippi (1) Misuse of pro-women law (1) Modi (1) Monarchy (1) Monetary (1) Moot Court (1) Mosquitoes (1) Moulivakkam (1) Mukumbu (1) Mullaiperiyar Dam (1) Mullaperiyar Dam (1) Mumbai Dadar Chalukya Express (1) Murali (1) Murder case (1) Murugan (1) Muscle power (1) Muslims (1) Mysore Palace (1) N.Ram (1) NATO (1) NGO (1) NH (1) NHAI (1) NSK alias N.S.Krishnan (1) Nalini (1) Namathu MGR (1) Namma Ooru Seythi (1) Nanauk (1) Nandhi (1) Narayana Murthy (1) National Crime Records Bureau (1) National Security Act (1) Natural (1) Natwar Singh (1) Naxalites (1) Nehru Street (1) Nelson (1) New Delhi Superfast Express (1) New Year (1) Night Hours (1) Nostradamus (1) November 1 (1) Numbers (1) ODI (1) OPS (1) Ocean (1) Offers (1) Office Bearers (1) Old Prison (1) Old Songs (1) Olympics (1) Open Page (1) Organ Transplant Operation (1) Ottavio Quattrocchi (1) Oussudu Lake (1) Overbridge (1) P.B.Sreenivas (1) P.Chidambaram (1) PBS (1) PIN Number (1) PMC (1) PONTEX (1) PRTC (1) PSLV (1) PTI (1) Paintings (1) Palakkad (1) Palani (1) Pallineliyanur (1) Pamphlets (1) Parents (1) Patta (1) Pennayar River (1) People's President (1) Perarivalan (1) Philosopher (1) Phone tapping (1) Physical Map (1) Pillaiyarkuppam (1) Pillayarkuppam (1) Planning Commission (1) Playback singer (1) Poisonous (1) Pollution Under Control Certificate (1) Pondicherry Code (1) Ponlait Milk Society (1) Poongothai (1) Porur Lake (1) Post Office (1) Postal Savings (1) Poverty (1) Power Generation (1) Prakash Karat (1) Prison (1) Privacy (1) Private Clinic (1) Priyanka (1) Proclaimed Offender (1) Property Tax (1) Prosecution (1) Prospectus (1) Protest (1) Public Meetings (1) Public Servant (1) Puli Devan (1) Pumpkin (1) Punjab (1) Puthiya Thalaimurai TV (1) Puzzle (1) Questions (1) RJD (1) RTE Act (1) Radiation (1) Raghuram Rajan (1) Railway Bridge (1) Raja (1) Raja Kannappan (1) Rajasulochana (1) Ramarajan (1) Real Name (1) Recovery Agents (1) Reddiarpalayam (1) Rejoinder (1) Release (1) Religion (1) Remand (1) Renovation (1) Reply in Tamil (1) Republic Day (1) Reshuffle (1) Results (1) Retirement (1) Riots (1) Rule 417-A (1) S.Ve.Sekar (1) SBI (1) SEBI (1) SEZs (1) SP (1) SRC (1) Sachar Commission (1) Salem Railway Division (1) Sand quarry issue (1) Saneeswarar (1) Sarkaria Commission (1) Sathankulam (1) Saturn (1) Saudia Arabia (1) Save Tamil (1) Scandal (1) Schedule (1) Sea Route (1) Self-attestation (1) Sex (1) Sharad Pawar (1) Sharekhan (1) Shilma Railway (1) Shimoga District (1) Ship (1) Shopping Malls (1) Shuttlecock (1) Signal (1) Sikh Temple (1) Singer (1) Sivanthi Adityan (1) Skulls (1) Smart Card (1) Social Network (1) Software (1) Sonia (1) Sony (1) Sornavur Anaicut (1) Spectrum (1) SpiceJet (1) Sree Nivas Tower (1) Sri Krishna Report (1) Sri Rangam (1) Sriharikota (1) State Consumer Disputes Redressal Commission (1) Statue (1) Stlain (1) Sub Registrar (1) Subramania Bharati (1) Summer Vacation (1) Sun (1) Sun Halo (1) Superfast Train (1) Surname (1) Survey Department (1) Suspension (1) Swine flu (1) Symbol (1) T.Kritinan (1) TATA (1) TATA Sumo (1) TNEB (1) TNPSC (1) Taluk (1) Tamil Actor (1) Terrace House Gardening (1) Thane (1) Thanjavur (1) Thenkinnam (1) Thirukkural (1) Thirumurai (1) Thirunallar (1) Thothukudi (1) Time-Table (1) Tindivanam (1) Tirunallar (1) Tirupati Train (1) Titanium (1) Toll-free number (1) Tornado (1) Transfer Certificate (1) Transport Department (1) Trees (1) Tuticorin (1) Twitter (1) Two Youths (1) Two-wheeler (1) UK (1) UNESCO (1) UPA (1) Uchimedu (1) Union Council of Ministers (1) Universe (1) University (1) Unlimited Night Calls (1) Unmanned Level Crossing (1) Unreserved Compartments (1) Uppalam (1) V.Narayanasamy (1) VCK (1) VETA (1) VIP (1) VOC (1) Vacuum Cleaner (1) Vaigai (1) Vamba Keerapalayam (1) Vedharanyam (1) Vehicles (1) Video-conferencing (1) Vidhana Soudha (1) Village (1) Villianur (1) Visa (1) Volley Ball Cup (1) WHO (1) WTC (1) WTO (1) War (1) Wedding (1) Whales (1) Women Police (1) Women's Right and Status (1) Women’s Reservation Bill (1) World Bank (1) World Records (1) World Tamil Conference (1) Yanam (1) Yesvantpur Garib Rath (1) argentina (1) atomic energy (1) azhagiri (1) bifurcation (1) bofors pay off case (1) buddhist (1) channels (1) child abuse (1) cyber crime (1) cyber security (1) e-Library (1) forensic laboratory (1) google sky (1) hyde act (1) i (1) india today (1) indira Gandhi (1) indus valley civilisation (1) information (1) ipod (1) jains (1) katnataka (1) koil (1) kudankulam (1) lectronic Voting Machines (1) mamalla (1) money lender (1) moscow (1) mumbai riot (1) rangasamy (1) salem (1) sculptor (1) telefilm (1) trucks (1) wordpress (1) அரியாங்குப்பம் (1) ஆதிச்சநல்லூர் (1) இதயக்கோவில் (1) எபோலா தீநுண்ம நோய் (1) கல்வராயன் மலைகள் (1) கல்வி சாதனையாளர் பட்டயம் (1) குடுவை ஆறு (1) சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக சபா (1) சிவராந்தகம் (1) சுழல் காற்று (1) தமிழர் உணவகம் (1) நுரையீரல் நோய் (1) பயிர்களை பராமரிப்பது எப்படி? (1) புதுவை மெரினா பீச் (1) பொக்கிஷம் (1) மணிரத்னம் (1) மலட்டு நிலம் (1) ராஜசுலோசனா (1) வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் (1) வாஞ்சிநாதன் (1)