Tuesday, September 28, 2010

அமைச்சர்களுக்காக இயக்கப்படும் ரயில்கள் : அரசு விழாவில் அ.தி.மு.க., எம்.பி., பரபரப்பு

அமைச்சர்களுக்காக இயக்கப்படும் ரயில்கள் : அரசு விழாவில் அ.தி.மு.க., எம்.பி., பரபரப்பு

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010,23:14 IST

திருச்சி : அ.தி.மு.க., எம்.பி., குமாரும், தி.மு.க., அமைச்சர் நேருவும் ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதம் செய்தது, திருச்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி - மங்களூரு புதிய ரயில் சேவை துவக்க விழா, திருச்சி ரயில்வே ஜங்ஷனில் நேற்று நடந்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர் நேரு, எம்.எல்.ஏ.,க்கள் விழாவில் பங்கேற்றனர். அ.தி.மு.க., எம்.பி., குமார் பெயரும் அழைப்பிதழில் இருந்தது. குமார் எம்.பி., வரமாட்டார் என்று தான் எல்லாரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதிரடியாக மேடையேறிய குமார், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அகமதுவிடம் மூன்று பக்கம் அடங்கிய கோரிக்கை மனு கொடுத்தார்.


பின்னர் குமார் எம்.பி., பேசியதாவது: விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில்வே வழித்தடம் மூடப்பட்டதால், திருச்சியிலிருந்து இயக்கப்பட்டு வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில், தஞ்சாவூர், கும்பகோணம் வரை நீடிக்கப்பட்டது. தற்போது அப்பணிகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சியிலிருந்து இயக்கப்பட வில்லை. இது பற்றி லோக்சபாவில் பலமுறை பேசியும் எந்த நடவடிக்கையும் இல்லை. தஞ்சையில் உள்ள ஒரு அமைச்சருக்காக மலைக்கோட்டை ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல், மாவட்ட அந்தஸ்தே இல்லாத காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில், மத்திய அமைச்சர் ஒருவருக்காக ரயில் நிறுத்தப்படுகிறது.

மக்களுக்காக ரயில்வே துறை இயங்காமல், அமைச்சர்களுக்காக இயங்குகிறது. பொன்மலை பணிமனையை பெரம்பூர் ஐ.சி.எப்., போல் தரம் உயர்த்த வேண்டும். விராலிமலை ரயில்வே மேம்பாலம் கட்டப்படாமல் உள்ளது. இதுவரை பலமுறை இது பற்றி லோக்சபாவில் பேசி எந்த பலனுமில்லை. அதேபோல், புதுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதி இல்லை. குழாயை திறந்தால் காற்று தான் வருகிறது. பகல் நேரத்தில் மதுரை கூடுதல் ரயில் இயக்க வேண்டும். கன்னியாகுமரி, பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களுக்கும் கூடுதல் ரயில் இயக்க வேண்டும். இவ்வாறு குமார் பேசினார்.

குமாரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு பேசியதாவது: மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் திருச்சியிலிருந்து இயக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கோரிக்கையும். எம்.பி., குமாரின் இந்த கருத்தை நானும் வலியுறுத்துகிறேன். அவருக்கு பதிலளிப்பதற்காக நான் பேசவில்லை. கடந்த எட்டு ஆண்டில் 30க்கும் மேற்பட்ட ரயில்வே பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. திருவாரூர் - திருக்குவளை, கரூர் - நாமக்கல் புதிய ரயில்வே வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. விராலிமலை ரயில்வே மேம்பாலம், "டிசைன்' செய்வதில் சில பிரச்னை உள்ளது. தவிர, ரயில்வே துறை இடம் தராததாலும் தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு நேரு பேசினார்.

அ.தி.மு.க., எம்.பி., குமாரும், தி.மு.க., அமைச்சர் நேருவும் ஒரே மேடையில் தங்களது கருத்துக்களை தெரிவித்து விவாதம் செய்தது, பரபரப்பை ஏற்படுத்தியது. ஆயினும், "மலைக்கோட்டை' எக்ஸ்பிரஸ் ரயிலை திருச்சியிலிருந்து தான் இயக்க வேண்டும்' என்று இருவரும் கூறியது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Courtesy_

Monday, September 20, 2010

21 killed, over 30 injured in Madhya Pradesh train mishap

21 killed, over 30 injured in Madhya Pradesh train mishap

STAFF REPORTER

SHIVPURI, September 20, 2010

Rescue work is in progress at Badarwas. Photo: A.M. Faruqui

Rescue work is in progress at Badarwas. Photo: A.M. Faruqui, THE HINDU

Twenty one people were left dead and over 30 injured after a freight train collided with a passenger train at the Badarwas railway station in Shivpuri district early Monday morning.

The accident happened at around 5 am on Monday when a freight train rammed into the stationary Gwalior Intercity Express from behind, resulting in the piling up of the last three compartments of the Intercity express on top of each other from the impact.

"Twenty one dead bodies have been recovered and the injured have been sent to district hospitals at Shivpuri and Guna. Two seriously injured people have been airlifted and sent to Jhansi for treatment. It obviously seems a case of negligence on the part of the station staff," Rajendra Prasad, Superintendent of Police, Shivpuri, told The Hindu.

The reasons for the accident include negligence on part of the station staff, which were reportedly inebriated during the time of the accident, and poor visibility due to heavy rains.

The railways however, refuted reports of station staff being inebriated.

"No such evidence was found in my presence and it appears prima facie to be a case of overshooting the signal," Divisional Railway Manager Ghanshyam Singh told The Hindu.

"The drivers of both the trains have been located and blood samples of the station staff and the drivers have been sent for examination to find out if they had consumed alcohol on duty," said the DRM.

According to local residents, the district administration's response was delayed and the Indo-Tibetan Border Police and the Central Reserve Police Force were the first to arrive on the scene with doctors and medical aid after which the army came in and took over rescue operations.

The mangled remains of the train are being separated from the wreckage by cranes.

Union Railway minister Mamata Banerjee has termed the accident unfortunate and announced a relief package of Rs. 5 Lakh for the deceased along with a railway job to one family member, Rs. 1 Lakh for the seriously injured and Rs. 50 thousand for the rest of the injured people.

The Minister of State for Railways, K.H.Muniyappa, along with senior railway officials from West Central Rialways and North Western Railways had reportedly rushed to the site.

Union Minister and Guna MP Jyotiraditya Scindia visited the Shivpuri district hospital to inquire about the victims.

Chief Minister Shivraj Singh Chauhan and Governor Rameshwar Thakur have expressed grief at the accident. The CM said that state airplanes have been made available for railway officials to reach the accident site and rescue and relief operations were going on under the supervision of the police, administration and railway officials.

For public convenience, telephonic helplines were set up at various railway stations including Badarwas, Guna, Bhopal, Shivpuri, Indore, Bina and Gwalior.

Helpline numbers: Badarwaas: 07495245233/9752417560, Indore: 0731 - 2521044, 2521045, 2521046, Ujjain: 0734 - 2560167, Maksi: 07367 - 233045, Guna: 07542253799/07542254778 and Shivpuri: 07492234407/9752417562

Courtesy_

Also view the Related Photos at:

Also view the Related Slideshow at:

Jayalalithaa wishes Ajith and Vijay

Jayalalithaa wishes Ajith and Vijay

Sep 20, 2010

In an incident which raised eyebrows in the Kollywood circle, actors Ajith and Vijay met Jayalalithaa in the reception ceremony of 'Saidai' Duraiswamy, former secretary of AIADMK, South Chennai. 

The reception was held at the YMCA grounds and was attended by politicians and actors from the K-town as well. Actor Ajith was present at the function with his wife Shalini. 

Wishing the newly married couple, Ajith fell on the feet of the AIADMK Chief, who was also on the stage, and took her blessings. He was also seen speaking to Jayalalithaa for a while.

Incidentally, Jayalalithaa did not notice actor Vijay who was also present at the occasion. She saw Vijay only after she got into her car. She immediately called Vijay to her car and spoke to him for some time. She also wished Vijay luck for his forthcoming movies.

Courtesy_

Sunday, September 12, 2010

Ariankuppam Church Car Festival

Courtesy_
Tamil Murasu ePaper

For further details:

Ariankuppam Church History

தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் சிறப்பு

செஞ்சியாற்றுக்கும் அரியாங்குப்பத்தாற்றுக்குமிடையே அமைந்துள்ள ஊர் அரியாங்குப்பம். ந்த ஊரில் தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் அமைந்துள்ளது. வ்வாலயம் முன்னூறு ஆண்டுகள் பழமையானது. கடலூர் சாலையில் டப்புறத்தில் வ்வாலயம் அமைந்துள்ளது.

1673 ஆம் ஆண்டு பிரஞ்சுக்காரர்கள் புதுவைக்கு வந்தனர். பெல்லான்ழேக்குப் பிறகு வந்த பிரான்சுவா மார்த்தேன் ஷேர்கான் லோடியிடமிருந்து ஒரு நிலத்தை வாங்கி அங்கு வர்த்தகக் கூடங்களை அமைத்துக் கொண்டார். அவர்கள் புதுவை நகரையும் சுற்றுப் புறத்தையும் முன்னேற்றினர்.

பிரஞ்சுக்காரர்கள் புதுவைக்கு வந்தவுடன் சீரியன் ரீதி சடங்கு முறையைச் சார்ந்த கத்தோலிக்க ஆயர் ஒருவர் புதுவைக்கு வந்தார்.

வர் 1690 ஆம் ஆண்டு புதுவைக்கு அருகில் அரியாங்குப்பத்தில் ஒரு சிற்றாலயம் கட்டினார். "உற்பவி அன்னையின் ஆலயம்" என்று அதற்குப் பெயரிட்டார். க்கோயில் கட்டப்பட்ட நிலம் தானப்ப முதலியார் என்ற பணக்கார ந்துவால் னாமாக அளிக்கப்பட்டது.

தானப்பமுதலியார் மலபார் வியாபாரிகளுள் முக்கியமானவர். வர்தான் ந்தியாவிலுள்ள பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் முக்கிய தரகர். வர்தான் புதுவையில் லாசருக்கு ஒரு கோயில் கட்டிக் கொடுத்தார்.

க்கோயில் சம்மனசுக்கள் ராக்கினி கோயிலுக்குத் தெற்கே போர்வீரர் குடியிருப்புக்குத் தெற்கே உள்ளது. ப்போது சந்நியாசித் தோப்பு என்று பெயர் பெற்றுள்ளது.

க்காலத்தில் பூனார் என்று அழைக்கப்பட்ட சிமியோன் (சிமோவான்) சீரியன் ரீதியைச் சேர்ந்த கத்தோலிக்கப் பேராயர் ஒருவர் புதுவைக்கு வந்தார். வர் ஒர் அர்மீனியன். ந்த அர்மீனிய ஆயர் யேசு சபையாரிடம் வ்வாலயத்தை ஒப்படைத்துவிட்டுப் புதுவைக்குச் சென்று விட்டார். அந்த ஆயர் தங்கியிருந்த வீட்டின் பெயரை ன்றும் அந்தந்தெரு சுமந்துள்ளது. 'ஆயர் தெரு' என்ற அந்தத் தெரு சம்மனசுக்களின் ராக்கினி ஆலயத்தின் மேற்கே உள்ளது. ஆயர் ல்லம் ங்குதான் ருந்தது. பல ஆண்டுகள் ஆயர் ங்கேதான் தங்கியிருந்தார்.

பிரஞ்சுக்காரர்கள் குடியேறிய சிறிது காலத்திற்குப் பிறகு, 1689 ஆம் அண்டு யேசு சபையினர் புதுவைக்கு வந்தனர். ங்கே சில நிலங்களையும் சொத்துக்களையும் வாங்கினர். நான்கு ஆண்டுகட்குப் பின் 1693 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் புதுவைக்கு வந்து யேசு சபையினரின் கண்காணிப்பிலிருந்த கோலிலை டித்துத் தள்ளினர். 1699 ஆம் ஆண்டு புதுவையை மீண்டும் பிரஞ்சுக்காரரிடம் ஒப்படைத்தனர். யேசு சபையினர் 1699 ஆம் ஆண்டு புதுவைக்கு மீண்டும் வந்து தங்களது பணியைத் தொடங்கினர். எனவே 1690 ஆம் ஆண்டில் முதல் கத்தோலிக்க கோயில் எழுப்பப்பட்டதென்று தெரிகிறது.

1714 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் நாள் ந்தியாவிலிருந்த "பிரஞ்சு ந்திய கம்பெனி" யேசு சபையினருக்கு அரியங்குப்பத்தில் ஒரு நிலத்தைக் கொடுத்தது. அந்த டத்தில் ஒரு பெரிய கோயிலைக் கட்டினர். கோயில் கட்டப்பட்ட நிலம் 200 மீட்டர் நீளமும், 105 மீட்டர் அகலமும் உடையது. ப்போது கோயில் உள்ள டம்தான் அந்த நிலம். அந்த கோயிலின் பொறுப்பை யேசு சபைக்குருக்கள் ஏற்றனர்.

யேசு சபைத் தலைவர் அருள்திரு புஷே பின்வரும் தகவலைத் தருகிறார்.

"1715 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் நாள் அர்மீனிய பேராயர் விட்டுச்சென்ற உரிமைச்சொத்தாகிய 499 பகோடாக்களைப் பெற்றுக்கொண்டேன். அரியாங்குப்பத்தில் மரியன்னைக்கு ஓர் ஆலயம் எழுப்ப ஆயர் விரும்பிக் கொடுத்த பணம் து."

ஆயர் கொடுத்த பணத்தைக்கொண்டு அரியாங்குப்பத்தில் பெரிய ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டது. கிழக்கு மேற்கே 200 மீட்டர் நீளமும் தெற்குவடக்கே 105 மீட்டர் அகலமும் கொண்ட அந்த நிலத்தில் எழுப்பப்பட்ட ஆலயம் மரியன்னையிம் புகழையும் தாய்க்குரிய பராமரிப்பையும் சொல்லிக்கொண்டிருக்கிறது.

1715 ஆம் ஆண்டில் அப்பகுதியிலிருந்த கிறித்தவர் ஒருவர்தான் என்று வைத்துக் கொண்டால் 10 ஆண்டுகட்குப் பிறகு அது 400 ஆக உயர்ந்தது. 1725 ஆம் ஆண்டில் நானூறு கிறித்தவர்கள் அரியாங்குப்பத்தில் ருந்தார்கள்.

1725 ஆம் ஆண்டு அக்டோபரில் அரியாங்குப்பத்துக்குப் புதிதாகவந்த அருள்திரு துக்ரோஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார் :

"புதுவையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அரியாங்குப்பத்தில் நடைபெற்ற பவனியைப்பற்றி ங்கே விரிவாக எழுத விரும்புகிறேன். புதுவையில் நம் ஆண்டவருக்கு ஒரு கோயில் உண்டு. க்கோயிலும் அவருடைய வல்லமைகிக்க பரிந்துரையைப் பெறவும் ஏற்படுத்தப்பட்டதே. ஆண்டு முழுவதும் ந்த ஆலயத்தில் திரளான மக்கள் கூடி, தங்கள் கிறித்தவக் கடமைகள் - றைவனை அன்பு செய்வது பிறரை நேசிப்பதும் நிறைவேற்றுவதும் நல்ல முன்னுதாரணமாகவே உள்ளது. எடுத்துக்காட்டான ஒரு கிறித்தவ சமூகத்தை ங்கே காணமுடிகிறது. அன்னை மரியாள் பிறந்த நாளுக்கு முந்தின எட்டு நாட்களும் க்கோயிலுக்கு வரும் மக்கள் கூட்டம் ஒவ்வொரு நாளும் கணிசமாக உயர்கின்றது. நீ நிரம்பிய ஏரியை நோக்கிக் கூட்டம் கூடமாக வரும் கொக்குகளைப் போன்று மக்கள் திரள் திரளாக வருகின்றார்கள். ந்த விழாவுக்கு வரும் பிரஞ்சு, ந்திய பக்தர்களுக்கு என்னாலான உதவியைச் செய்யும் வாய்ப்பு ந்த ஆண்டு எனக்குக் கிடைத்தது. மக்களின் பக்தி உணர்வைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன். வாய்பேசா ஊமையாகவே நின்றுகொண்டிருந்தேன். தேனில் விழுந்த ஈ தன் சிறகுகளைச் சிலுப்பிக் கொண்டு தேனிலேயே தத்தளித்துத்திணறுவது போல நானும் ம்மக்களின் பக்திப்பிரவாகத்தில் மூழ்கி மெய்மறந்து போனேன்.

நவநாட்களின் முடிவுக்கு முந்தினநாள் சில ளைஞர்கள் வேதசாட்சியான புனிதை ஆஞ்ஞேசம்மாளின் வாழ்வை நாடகமாகச் சித்தரித்து நடித்தனர். ந்நாட்டில் நாடகம், தெருக்கூத்து முதலியன மக்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. மக்கள் விரும்பிப் பார்க்கின்றனர். கவிதைத்திறம் படைத்த பலர் ங்கே உள்ளனர். வர்கள் மக்களின் மதிப்பைப் பெற்றவர்கள். அரசர்களும் பணக்காரர்களும் கவிஞர்களைப் பாராட்டி, பரிசு வழங்கி ஊக்குவித்து ஆதரிக்கின்றனர்."

புதுவையிலிருந்து அரியாங்குப்பத்திற்கும் அரியாங்குப்பத்திலிருந்து புதுவைக்கும் சென்றுவந்த அன்னையின் பயணம் மக்களின் மனதை ஆட்கொண்டது.

திருமதி துய்ப்ளெக்ஸ் பிற்காலத்தில் த்திருப் பயணத்தின்மீது அதிக ஆர்வமும் பக்தியும் கொண்டிருந்தார். புதுவையிலிருந்தும் சுற்று வட்டாரத்திலிருந்தும் மக்கள் அரியாங்குப்பம் வந்து எட்டு நாட்களும் கூடாரம் அடித்து வெட்டவெளியில் தங்கி வ்விழாவில் கலந்து கொள்வர். வெளியூர்களிலிருந்து மாட்டு வண்டிகளில் மக்கள் வருவர்.

தே பகுதியில் கப்புய்சின் சபையினரும் ஒரு கோயில்கட்டி அப்போஸ்தலபணி புரிந்துள்ளதாகவும் தெரிகிறது.

அரியாங்குப்பம் தேர்பவனி தொடக்கத்திலிருந்து மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. ஆற்றைக்கடந்து அரியாங்குப்பம் போய்ச்சேர பாலம் அப்போது ல்லை. ஆனால் மக்கள் எப்படி ஆற்றைக் கடந்தார்கள் என்று பிரஞ்சு அறிவியல் வல்லுநர் லெழாந்தில் என்பவர் சில வழிமுறைகளைக் கூறுகிறார் :-

"ஆற்றில் வெள்ளம் வரும்போது பாய்மரங்களையோ, கட்டு மரங்களையோ, தோணிகளையோ பயன்படுத்தினர். பருவ காலத்திற்கேற்ப ஆற்றில் வெள்ளம் குறைந்தபோது கால் நடையாகவும் ஆற்றைக் கடந்திருப்பர்".

ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக்காரர்களுக்குமிடையே ஏற்பட்ட சச்சரவுகளின்போது புதுவை மீது பலமுறை தாக்குதல்கள் நடந்தன. அச்சமயங்களில் க்கோயில் தாக்கப்பட்டது.

அரியாங்குப்பத்தில் வடக்கிலும் தெற்கிலும் ஆறுகள் ஒரு பாதுகாப்பாக ருந்தன. பகைவர்களின் தாக்குதல்களிலிருந்து புதுவையைப் பாதுகாக்க பிரஞ்சுக்காரர்கள் தெற்கே ஓடும் செஞ்சி ஆற்றுப்பக்கம் கோயிலுக்கு வெகு அண்மையிலேயே துப்பாக்கிகளால் புற அரண் ஒன்றை அமைத்தனர்.

1748 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் புதுவையை முற்றுகையிட வந்தனர். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது. எனினும் அரியாங்குப்பம் கோயில் த்தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டு சேதமடைந்தது. கோயிலைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் அதனைத் தங்கள் படை முகாமாக மாற்றினர்.

கோயில் சேதமடைந்தாலும் ஆளுநரின் மனைவி திருமதி துய்ப்ளெக்சின் உதவியால் ஆலயம் விரைவிலேயே செப்பனிடப்பட்டது.

1761 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் மீண்டும் புதுவையைத் தாக்கினர். புதுவை ஆங்கிலேயர் வசமானது. பிரஞ்சிக்கோட்டை அழிக்கப்பட்டது. அப்போரின்போது அரியாங்குப்பம் கோயிலும் அழிந்தது. ஆலயம் 1761 ஆம் ஆண்டு உருக்குலைந்த போதிலும் அரியாங்குப்பம் விழா மட்டும் நின்று போகவிலை. டிபாடுகளிலிருந்து கோயில் மீண்டும் புத்துயிர் பெற்று எழுப்பப்பட்டது.

1778 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் மீண்டும் புதுவையைக் கைப்பற்றினர். ஆங்கிலேயர்களும் ஹைதர் அலியின் படைவீரர்களும் புதுவையைத் தாக்கி கிடைத்தவைகளையெல்லாம் கொளையடித்தனர்.

மீண்டும் 1793 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் முற்றுகையின்போது கோயிலும் அதையொட்டிய கட்டடங்களும் பாழ்படுத்தப்பட்டன.

1837 ஆம் ஆண்டில் வ்வாலயம் மீண்டும் புது வடிவம் பெற்றது.

ம்மாதா கோயிலுக்கு அருகில் துய்ப்ளெக்சின் மாமியார் திருமதி ஆல்பெர்ட்டுக்குச் சொந்தமான வீடு ஒன்றும் ருந்தது. துய்ப்ளெக்சும் அவரது குடும்பத்தினரும் அரியாங்குப்பத்திற்குப் பல முறை வந்ததுண்டு. திருமதி ஆல்பெர்ட்டின் வீட்டில் தங்கி ஓய்வெடுப்பதுண்டு.

ஆளுநர் துய்ப்ளெக்சின் ஆணையின்பேரில் க்கோயிலின் விழா ஏற்பாடுகளைக் கவனிக்க ரங்கப்பிள்ளை அரியாங்குப்பம் வந்து பார்வையிடுவதுண்டு.

ரங்கப்பிள்ளை தனது நாட்குறிப்பில் அரியாங்குப்பம் விழாவைப் பற்றி கீழ்க்கண்ட தகவல்களைத் தருகிறார்.

ஒவ்வோர் ஆண்டும் அரியாங்குப்பம் விழாவின் போது ராணுவ அணிவகுப்பு நடைபெறும். ந்த அணிவகுப்புக்கு திரு துய்ப்ளெக்ஸ் அவர்கள் தலைமை வகிப்பார். ராணுவத்தினர், காவலர்கள், கப்பற்படையினர் முதலியோரும் வ்வூர்வலத்தில் கலந்து கொள்வர். துறைமுகத்தில் கப்பல் ருக்குமானால் கப்பற்படையும் அணிவகுப்பில் சேர்ந்து கொள்ளும். 1740 முதல் 1750 வரை ந்த அணிவகுப்பின்போது பிரஞ்சுக்கொடியும் தர கொடிகளும் ஏற்றிப்பறக்கவிட்டு ந்திய பிரஞ்சு ஆளுநர் துய்ப்ளெக்ஸ் அவர்களுக்கு மரியாதை செல்லுத்துவார்கள்.

1769 ஆம் ஆண்டு வ்விழாவை நேரில் கண்ட லெழாந்தில் என்ற பிரஞ்சு அறிஞரும் கீழ்வருமாறு எழுதியுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் வ்விழா ஒன்பது நாட்கள் நீடிக்கும். செப்டம்பர் எட்டாம் நாள் நடைபெறும். வ்விழாவிற்கு முந்திய ஏழு நாட்களும் ஆயத்தப்பணிகள் டம்பெறும். புதுவையிலுள்ள கிறித்தவர்களில் பெரும்பாலோர் வ்விழாவில் கலந்து கொள்வர். றுதிநாள் மாலையில் தேர்ப்பவனி புதுவையை நோக்கித் திரும்பிவரும். நூறுபேர் எரியும் தீப்பந்தங்களைப் பிடித்துக் கொண்டு ரண்டு வரிசையாக அணிவகுத்து முன்வருவர். நீண்ட கோலின் உச்சியில் உருண்டையாகச் சுற்றப்பட்ட துணிகளை மண்ணெண்ணெயில் தோய்த்துக் கொளுத்தி வெளிச்சம் போடுவார். அவ்வப்பொழுது அவற்றை மண்ணெண்ணெயில் தோய்த்துத் தீப்பந்தம் தொடர்ந்து எரிய வைப்பர். திலிருந்து புகையும் மண்ணெண்ணெய் நெடியும் எழும்பும்.

ந்த ரண்டு வரிசைகளுக்கிடையில் சை வாத்தியக்குழு ருக்கும். ந்திய சைக்கருவிகள் மேளம், பறை, எக்காளம் (கொம்பு), தாளம் முதலியன.

சைக் கலைஞர்களை அடுத்து ரண்டுபேர் (கொடி) பாவட்டாக்களைச் சுமந்துவருவர். புனித ஞ்ஞாசியார் உருவம் தாங்கிய கொடியை முன்னே செல்பவரும் அன்னை மரியாளின் கொடியைப் பின்னே வருபவரும் தூக்கி வருவர். தீப்பந்தங்கள், கொடிகள் வற்றுக்குப்பின் ரண்டு அணியினர் பலவண்ணக் கொடிகளைக் கொண்ட மூங்கில் கோல்களை உயர்த்திப் பிடித்து செல்வர்.

வற்றுக்குப்பின்னால் தேர்கள் (ரதங்கள்) வரும். முதல் ரதத்தில் யேசுசபையின் நிறுவனர் புனித ஞ்ஞாசியாரும் ரண்டாம் ரதத்தில் யேசுவின் தாய் கன்னிமரியாளும் அரியணை ஏறியிருப்பர். த்தேர்களைச் சுமந்து பலர் தூக்கி வருவர்.

தொடக்கத்திலிருந்தே புதுவை பேராலயத்திலிருந்து அன்னையின் திருவுருவம் அரியாங்குப்பத்திற்குக் கொண்டு வரப்படும். நவநாட்களின் போது அன்னை மரியாள் அங்கே கோயில் கொண்டிருப்பாள். திருவிழாவின் றுதி நாள் அன்னை மீண்டும் புதுவைக்குக் கொண்டு வரப்படுவாள்.

ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் தேர்ப்பவனி 1955 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அரியாங்குப்பம் பங்கு குரு அருள் திரு S. பால் அவர்களும் மக்களும் " வ்விழாவை நாங்களே கொண்டாடுவோம்" என்று அறிவித்தனர். தனால் புதுவையில் வழக்கமாக நடைபெற்றுவந்த ஒரு தேர்பவனி நிறுத்தப்பட்டது.

அரியாங்குப்பம் மக்கள் தங்கள் விழாவைத் தாங்களாகவே கொண்டாடிக் கொண்டனர்.

Courtesy_

http://www.puducherry.com/ariankuppam/churchhistory.htm

http://www.puducherry.com/ariankuppam/churchhistory2.htm

http://www.puducherry.com/ariankuppam/churchhistory3.htmTamil actor Murali dies of heart attack

Courtesy_
Dinamani ePaper
Dinamalar ePaper
Maalaimalar ePaper
Dinakaran ePaper
Tamil Murasu ePaper

Film actor Murali - 1964-2010

Sep 8, 2010

Having started his career as a hero in Ameerjhan's film "Poovilangu", Murali has acted in 98 movies. He was last seen as an actor in "Baana Kathadi", in which his son Atharva played the lead role.

Film actor Murali receives Kalaimamani Award from the then TN Chief Minister J. Jayalalithaa. He began his Tamil film career in 1984 with
Film actor Murali receives Kalaimamani Award from the then TN Chief Minister J. Jayalalithaa. He began his Tamil film career in 1984 with "Poovilangu" directed by Ameerjhan.

Tamil film actor Murali aged 46 died on Wednesday due to heart attack in Chennai.
Tamil film actor Murali aged 46 died on Wednesday due to heart attack in Chennai.

Murali with the AIADMK general secretary Jayalalithaa when he joined the party.
Murali with the AIADMK general secretary Jayalalithaa when he joined the party.

Murali lighting the Kuthuvilakku for the film "Arakkan".

Murali with S.Ve. Shekhar during the campaigning for the latter in Chennai.
Murali with S.Ve. Shekhar during the campaigning for the latter in Chennai.

Murali, Laila and Vadivelu on the sets of Tamil film
Murali, Laila and Vadivelu on the sets of Tamil film "Kamarasu"

Courtesy_

Also read the related stories

Tamil actor Murali dies of heart attack

RAMYA KANNAN and S.R.ASHOK KUMAR

CHENNAI, September 8, 2010

Film actor Murali. File Photo
Film actor Murali. File Photo

Actor Murali died of a massive cardiac arrest in the early morning on Wednesday. He was 46. Murali was rushed to Sri Ramachandra University Hosptial, Porur, after he complained of severe chest pain. But, according to the hospital sources, he had no pulse even as he was brought in and was declared 'Dead on Arrival.'

Murali, son of Kannada film director G.Siddalingiah, started his acting career in Kannada films, but it was his stint in Tamil cinema that fetched him fame and recognition. Murali's first Tamil film was "Poovilangu." The film was directed by Amirjan, who was then the associate of director K.Balachander. After the success of the film he did "Pagal Nilavu" which was the first Tamil film of director Mani Rathnam.

Some of Murali's hit films include "Puthu Vasantham", "Porkalam", "Kalamellam Kadhal Vazhga", "Vetri Kodi Kattu", "Sundara Travels", "Poomani", "Alithantha Vanam", "Desiya Geetham", "Idayam", "Thanga Manusukkaran", "En Asai Machan", "Anandam" and "Samuthiram." He got an award from the State government for his acting in director Bharathiraja's "Kadal Pookkal" and won the Kalaimamani in 2001. He has done 98 films and his 99th film is said to be half-completed. Murali also played a small part in his son Atharvaa's debut film "Bana Kathadi."

Producer Sathyajothi Thygarajan said, "I will miss a good friend. Only last Sunday we all celebrated the engagement of his daughter Kaavya in his house. In "Bana Kathadi", he makes a statement about good heart health, ironically."

Tamil film director Amirjan said Murali was a good person and a talented actor. "He was spotted by director K.Balachander who wanted me to use him in "Poovilangu." The director was convinced of Murali's acting talents and the film's success proved this judgement right."

Actor Kuyili, the first heroine to be paired with Murali in "Poovilangu" said, "he was a very good actor and was always on time to his shoot. One cannot forget his subtle performances on screen. The talented actor made it big in Tamil cinema with his unique style and ability to blend romance, pathos and comedy in the right measure."

Murali is survived by his wife Shoba, sons Atharvaa and Akash, and daughter Kaavya.

Courtesy_


Playback singer Swarnalatha passes away

Courtesy_
Tamil Murasu ePaper

Also read the related stories

Playback singer Swarnalatha passes away

PTI

CHENNAI, September 12, 2010

A file picture of playback singer Swarnalatha ( left) with A.R. Rahman and other singers. Photo: Vino John

A file picture of playback singer Swarnalatha (left) with A.R. Rahman and other singers. Photo: Vino John

Noted South Indian playback singer and National award winner Swarnalatha died at a private hospital here today following lung infection. She was 37.

Born in Kerala's Palakkad district, Ms. Swarnalatha had sung in various languages including Tamil, Kannada, Telugu, Hindi and Malayalam since 1989.

She won the 1995 National Film Award for Best Female Playback Singer for her song 'Porale Ponnuthayi', composed by A R Rahman, in the Tamil film 'Karuththamma'.

Ms. Swarnalatha, who was also a dubbing artiste, is survived by parents.

Expressing shock over the death of Ms. Swarnalatha, playback singer and music director M G Sreekumar said her demise was a loss to Indian film music.

Courtesy_

Saturday, September 11, 2010

Russian Aircraft miraculous safe landing

Courtesy_

Tamil Murasu ePaper

Also read the related stories

Miraculous escape for passengers

Vladimir Radyuhin


Plane was carrying 72 passengers, nine crew members

It suffered a complete failure of electrical power


MOSCOW: A Russian airliner with 81 people on board made a miraculous safe landing in the Siberian taiga after all its systems failed.

The Tupolev-154 aircraft, carrying 72 passengers and nine crew members, was on its way from the town of Mirny in Yakutia, northeastern Siberia, to Moscow on Tuesday when it suffered a complete failure of electrical power at an altitude of 10,600 metres.

The pilots had just half an hour to make an emergency landing before they ran out of fuel as pumps feeding fuel from wing tanks to the central collector tank and engines shut down. Radio and navigation equipment also failed. The aircraft descended to 3,000 metres before the pilots could see the ground below clouds and look for a suitable landing site. The nearest one was an abandoned military airfield at Izhma in the thick of the taiga, 1500 km east of Moscow.

The short landing strip was covered by green vegetation, as the airfield had not been used for more than ten years.

On a third attempt the pilots managed to hit the runway, landing the 80-tonne aircraft at a high speed after its wing flaps failed too. The plane overran the 1,300-metre runway by 250 metres, chopping off the tops of small trees before coming to a halt in a bog.

None of the passengers or crew suffered any injuries in what aviation experts said was a miraculous escape.

The passengers were transferred in four helicopters to a local airport 100 km away from where they flew to Moscow aboard another Tu-154.

Even though the stricken aircraft did not sustain major damage it is likely to be written off and remain on site as the runway where it landed is only half the length it needs to take off.

© Copyright 2000 - 2009 The Hindu

Courtesy_

http://www.thehindu.com

Bharath English High School celebrating Teachers Day

Courtesy_
Tamil Murasu ePaper

Friday, September 10, 2010

TN: MPs performed well in parliament's monsoon session

Tamil Nadu MPs performed well in parliament's monsoon session

2010-09-10 19:30:00

Lok Sabha members from Tamil Nadu gave a good performance during the recently concluded monsoon session of parliament - coming second only to fellow members from Maharashtra, points out a research.

According to data compiled by New Delhi-based PRS Legislative Research, 31 MPs from Tamil Nadu scored an overall tally of 32.70 points as against 32.80 scored by MPs from Maharashtra. The score was calculated after including points on questions raised, participation in debates and private members' bills.

Sixty-year-old first time MP S.S. Ramasubbu led fellow members from Tamil Nadu in terms of performance.

Ramasubbu of the Congress party, representing the Tirunelvelli constituency, raised 76 questions, participated in 12 debates and had an attendance of 88 percent during the monsoon session.

Speaking to IANS, Ramasubbu said: 'My questions were on agriculture, power shortage in the country, farm procurement prices and the status of Kudankulam nuclear power project.'

Scoring the second rank amongst Tamil Nadu MPs was P. Vishwanathan, 46, from Kanchipuram constituency. He raised 74 questions, participated in one debate and had an attendance of 62 percent.

The third and fourth spots were taken by DMK members E.G. Sugavanam (72 questions and 2 debates) and R. Thamaraiselvan (55 questions and 7 debates) representing Krishnagiri and Dharmapuri constituencies, respectively.

Three MPs - DMK's T.K.S. Elangovan, AIADMK's K. Murugesa Anandan and Congress' Manicka Tagore - secured 100 percent attendance marks.

At the lower end four MPs - AIADMK's O.S. Manian, P. Venugopal, DMK's T.R. Baalu and Dhanapal Venugopal - did not raise any questions but participated in debates in a small measure.

Courtesy_

Related Posts Plugin for WordPress, Blogger...

Disclaimer


Collection of important and burning Topics, News from all Dailies, Fortnight Magazines, etc., in order to highlight its importance to the viewers and also to keep it as ready reckoner by them so as to access it quickly from the concerned Sources which we quote them at the bottom of each Posts so as to extend our gratitude towards the Author of that Posts in their releases.Followers

Search our Blog here

Google
 


News Feed from Various DailiesTHE HINDU - News Update

Expressbuzz - Columnists

Expressbuzz - Tamil Nadu

தினமணி: மெய்யாலுமா...? அரசியல் கிசுகிசு

Dinamani - Headlines

Dinamani - Politics

Dinamani - Tamil Nadu

Dinamani - Pondicherry

Dinamani - Cuddalore

Labels

Pondicherry (135) Tamil Nadu (130) ARTICLE (103) Editorial (91) aiadmk (63) jayalalithaa (59) dinamani (55) dmk (53) Karunanidhi (33) india (30) Ariankuppam (29) chief minister of tamil nadu (27) the hindu (27) railway (26) Congress (23) Dinamalar (22) Supreme Court (22) THE HINDU (22) southeren railway (22) Nuclear (21) chennai (21) US (20) wikipedia (20) Rain (19) frontline (19) PMK (18) Pratiba (18) President (18) karnataka (18) Education (17) Train (17) Elections (16) sri lanka (16) 2013 (15) 2012 (14) Madras High Court (14) 123 Agreement (13) Road (13) bangalore (13) election commission (13) nuke deal (13) Advocates (12) BEHS (12) Bridge (12) Facebook (12) Google (12) NPT (12) Politics (12) Youtube (12) 2010 (11) Interview (11) Legislative Assembly (11) Traffic (11) Video (11) abdul kalam (11) Accidents (10) Parliament (10) Private Schools (10) Tamil Eelam (10) police (10) BJP (9) Cuddalore District (9) Death (9) Environment (9) 2014 (8) BG Conversion (8) Ban (8) Website (8) water (8) water resources (8) Communist Parties (7) Examination (7) Flight (7) Government (7) Mayiladudurai (7) Pakistan (7) River (7) Schools (7) The New Indian Express (7) UNO (7) USA (7) Villupuram (7) ground water (7) prime minister (7) Andhra Pradesh (6) Beach (6) Car (6) Cauvery (6) Children (6) Coimbatore (6) Court (6) Cricket (6) Jaya TV (6) Lok Sabha (6) Mobile Phones (6) Strike (6) cellphones (6) 10th Exam (5) Dinakaran (5) High Court (5) MGR (5) MLAs (5) Municipality (5) One Year Performance (5) Online (5) Petrol (5) Plastic (5) Political Party (5) Progress Card (5) RBI (5) Sethusamudram (5) Sports (5) Sun TV (5) banks (5) lawyers (5) madras (5) russia (5) temple (5) CEC (4) Corporation (4) Credit Card (4) DMDK (4) Foods (4) Health (4) International (4) MDMK (4) Makkal TV (4) Mumbai (4) Nuclear standoff (4) PIB (4) Prices (4) SSLC (4) Sethu (4) Surgery (4) TIPS (4) TV (4) Tamil (4) Time Table (4) Vaiko (4) World Water Day (4) chief minister (4) computer (4) kerala (4) 2011 (3) 3rd World War (3) Actor (3) Adulterated items (3) Agriculture (3) Airport (3) Anti-Corruption (3) BSNL (3) Bandh (3) Bragadeeswara Temple (3) Britain (3) Cabinet Minister (3) Civil Supplies Department (3) Constitution (3) Cr.P.C. (3) Daily Thanthi (3) Dasara festival (3) EVMs (3) Garbage (3) Gazette (3) Helmets (3) Hospital (3) I-Day (3) IPC (3) IT (3) Ice (3) Kalaignar TV (3) Kiran Bedi (3) Kollidam (3) Lieutenant Governor (3) MPs (3) Marina Beach (3) Medical (3) Microsoft (3) Mini Flight (3) Mysore (3) Panruti (3) Photos (3) Politicians (3) Pollution (3) Pranab Mukherjee (3) Public Exam (3) RTI Act (3) Raj TV (3) Rajiv Gandhi (3) Schoolboy (3) Smoking (3) Sonia Gandhi (3) South Africa (3) Speaker (3) Tanjore (3) Teacher (3) Telangana (3) Telephone (3) UNPA (3) Vijayakant (3) Yahoo (3) cbi (3) delhi (3) gujarat (3) mssrf (3) newspaper (3) planet (3) salem division (3) times of india (3) 1000 Rupee Note (2) 12th Exam (2) ATM (2) Aadhar Card (2) Advertisements (2) AirTel (2) Assembly Meeting (2) BESCOM (2) Birth Certificate (2) Botanical Garden (2) Boycott (2) Bus Stand (2) CCTVs (2) CJI (2) CPI (2) CPM (2) Cadres (2) Cancer (2) Christians (2) Church (2) Cigarettes (2) Compensation (2) Complaint (2) Cyclone (2) DTH (2) Daily Telegraph (2) Dams (2) Death Anniversary (2) Debates (2) Debit Card (2) Driving (2) ECR (2) Earth (2) Electricity (2) Eye (2) Fire (2) Floods (2) Fonseka (2) Foreign Nations (2) Foreigners (2) Four Track Road (2) Full Moon (2) Genocide (2) Global Warming (2) Govt. Staffs (2) Green (2) Guru (2) Heart (2) Heritage buildings (2) Highways (2) Hogenakkal (2) Home Minister (2) Home Ministry (2) Hyderabad (2) ICICI (2) IT Capital (2) Independence (2) Judges (2) Katchatheevu Island (2) Kerala High Court (2) LORRY (2) LPG Gas Connection (2) Law College (2) Legislative Assembly Complex (2) London (2) Losses (2) M.K.Stalin (2) Maalaimalar (2) Mahe (2) Mahinda Rajapaksa (2) Medicine (2) Mega TV (2) Moon (2) Motor Vehicles (2) Municipal waste (2) Musharraf (2) NASA (2) NDTV (2) Nagapattinam (2) Narendra Modi (2) National Highways (2) Nepal (2) Notifications (2) Obama (2) Pamban (2) Parking Place (2) Passport (2) Pazha Nedumaaran (2) Phones (2) Portfolios (2) Pratibha Patil (2) Private TV Channels (2) RBI Governor (2) RTO (2) Railway Minister (2) Rajya Sabha (2) Ramanathapuram (2) Ramdoss (2) Rameswaram (2) Ration Card (2) Rename (2) Reservation (2) Rivers Inter-link (2) Rowdies (2) Royal Cable Vision (2) Rule of Law (2) S.K.Upadhyay (2) SAARC (2) Sachin (2) Salary (2) Satellite (2) School Van (2) Sea Level Rising (2) Search Engine (2) Somnath Chatterjee (2) Speech (2) Subramanian Swamy (2) Sumangali Cable Vision (2) T.R.Baalu (2) TRAI (2) Tamil Murasu (2) Tax issues (2) Tea (2) Telecom (2) Theft (2) Tibet (2) Tiruchi (2) Tiruchirapalli (2) Tirupur District (2) Tobacco (2) Tourism (2) Veeranam Lake (2) Vellore (2) Vellore Jail (2) Vice President (2) Vigilance (2) Voters' List (2) Woman (2) World Heritage (2) World Tour (2) bangaladesh (2) eTicket (2) iTicket (2) kizhur (2) madurai (2) minister (2) monuments (2) o.paneerselvam (2) security (2) states (2) technology (2) television (2) vkc (2) கச்சத்தீவு (2) 100 feet Road (1) 10th Schedule (1) 11-storey Building (1) 16th World Editors' Forum (1) 1996 (1) 2001 (1) 2007 (1) 2008 (1) 2009 (1) 60 Years (1) 62nd World Newspaper Congress (1) 75 years of history (1) A.P.Hithendran (1) AC Bus (1) AIIMS (1) Abbreviations (1) Act (1) Actor Vijay (1) Adichanallur (1) Advertisement (1) Advocate Durai (1) Aerobridge (1) Agitation (1) Agricultural Lands (1) Ahmedabad blasts (1) Alert (1) Alive (1) Ambassador (1) Anbumani Ramadoss (1) Animation (1) Anna (1) Announcement (1) Annual Day (1) Anti-conversion (1) Apollo Hospitals (1) Application Form (1) Applications (1) Archaeology (1) Army (1) Art.370 (1) Asif Ali Zardari (1) Assam (1) Assassin (1) Assassination (1) Attestation (1) Auditor (1) Aurobindo Ashram (1) Australia (1) BCCI (1) BPL (1) Baby (1) Badminton (1) Baggage missing (1) Bahour (1) Bankruptcy (1) Bar Council of India (1) Barricades (1) Battery (1) Beggers (1) Bhubaneswar Express (1) Bihar (1) Bike (1) Bill (1) Birth centenary (1) Black Film (1) Blogger News Network (1) Body (1) Book Fair (1) Booking Rules (1) Bribe (1) Bricks (1) British (1) Browser (1) Budget Session (1) Burnt (1) Buses (1) Business Line (1) Busisness (1) CAG (1) CEO (1) CMDA (1) CMRP (1) CMs Conference (1) CNN IBN (1) Calendar (1) Car Festival (1) Car goes up in flames (1) Cash Transaction Tax (1) Cataract (1) Cauvery Tribunal Award (1) Census (1) Chairman (1) Chalukyas (1) Change of Mobile (1) Charge Sheet (1) Chennai (South) Forum (1) Chennai Cricket Club (1) Chennai Metro Rail Project (1) Chidambaram (1) Chief Secretary (1) Child Pornography (1) China (1) Chinna Veerampattinam Beach (1) Chiranjeevi (1) Christmas (1) Chunnambar River (1) Cinema (1) Circular (1) Civil Judge (1) Civil Liability for Nuclear Damage Bill (1) Clash (1) Climate Change (1) Clonning (1) Closing (1) Cochin (1) Cock (1) Collector (1) Colleges (1) Colonial Rule (1) Comedian (1) Commune Panchayat (1) Companies (1) Compulsory military service (1) Consumer (1) Consumer goods (1) Contempt (1) Conversion (1) Convicts (1) Cooum (1) Copenhagen (1) Copenhagen Accord (1) Copyright (1) Courses (1) Daily Pioneer (1) Dayanidhi Maran (1) Defamation (1) Delhi High Court (1) Demise (1) Demolition (1) Derogatory remarks (1) Development Index for States (1) Devotional (1) Dhoti (1) Diamond Jubilee (1) Dina Thanthi (1) Dinamani Newspaper (1) Director (1) Diseases (1) Disney TV (1) Disqualification (1) Disrespect (1) Do's and Dont's (1) Doctors (1) Don Bosco School (1) Double Decker (1) Download (1) Dowry (1) Drainage (1) Dress Code (1) Drowned (1) Drunken (1) Dust bin (1) ECI (1) EU (1) EVKS Elangovan (1) Earth quake (1) Ebola virus disease (1) Egg (1) Egmore (1) Elocution Competition (1) Emergency (1) Employment (1) Engineer (1) English (1) Extension (1) FC (1) FDI (1) FII (1) FPR Waste (1) Fake Identiy Cards (1) Fakes (1) Family Name (1) Farm Lands (1) Fast Food Stalls (1) Fatal injury (1) Faulty Printing (1) Federal Police (1) Fees (1) Fellowship Award (1) Fever (1) Finance Minister (1) Finger Prints (1) First Name (1) Fishermen (1) Flower Show (1) Foreign Ministers (1) Former Minister (1) Fort (1) Fort St. George (1) Forum Mall (1) Free of Cost (1) French Diviner (1) Fuel (1) Funeral ceremony (1) GSLV (1) Galaxy (1) Ganesha Pandals (1) Gangaikondacholapuram (1) Garib Rath (1) Gazetted Officers (1) German Architects (1) Germany (1) Gingee Fort (1) Given Name (1) Gmail (1) Goa (1) Goods Train (1) Goondas Act (1) Goons (1) Gopalsamy (1) Governor (1) Greetings (1) Guardian Newspapers Limited (1) Guru Peyarchi Palan (1) Guruvalaya Sports Coaching Centre (1) Guwahati (1) HSRP Number Plates (1) HSc (1) Half-ticket (1) Hawkers (1) Helicopter (1) Hen (1) Hindus (1) Hindustan Times (1) Home Page (1) Hotel (1) Hotmail (1) Howrah Superfast Express (1) Humanism (1) Humanity (1) Hyderabad Twin Blasts (1) IAS (1) IATR (1) IBSA (1) ICC (1) ICC World Cup 2007 (1) ICJ (1) IMCHRC (1) IMDT Act (1) IRCTC (1) IRDAI (1) ISRO (1) IT Act (1) Identiy Cards (1) Images (1) Independence Day (1) India Guinness records (1) Indian Kanoon (1) Indian Rupee (1) Inflation (1) Insects (1) Insurance premium (1) Internet (1) Investment (1) Investors (1) Iran (1) Israel (1) JIPMER (1) Jammu & Kashmir (1) Jammu & Kashmir High Court (1) Jamsetji Tata National Virtual Academy (1) Japan (1) Job (1) Journey (1) Judicial Staffs (1) Judiciary (1) Jupiter (1) Justice Dalveer Bhandari (1) KAMBAR (1) Kachatheevu (1) Kachchathivu island (1) Kalaimagal Vizha (1) Kallanai (1) Kalrayan Hills (1) Kamal Nath (1) Kamarajar (1) Kamban Kalai Arangam (1) Kandasamy (1) Kapil Sibal (1) Karaikal-Nagoor (1) Kazhugumalai (1) Keerthiga (1) Kerla (1) Kids (1) Kingfisher (1) Kolar Gold Field (1) Kovaithambi (1) L.K.advani (1) LTTE (1) Lake (1) Lalu (1) Landline Phones (1) Levy (1) Licenses (1) Life Jackets (1) Lord Shiva (1) Lung disease (1) M-Sand (1) M.K.Alagiri (1) M.S.Gill (1) MCI (1) MET (1) MLC (1) MRP (1) MSO (1) MV Act (1) MYLAI (1) MYLAPORE (1) Madikrishnapuram (1) Madurai Bench (1) Madurai Corporation (1) Madurai Ramu (1) Mahabalipuram (1) Maharashtra (1) Mailam (1) Malaysian Airlines (1) Malladi Krishnarao (1) Mamata Banerjee (1) Manapet Govt. School (1) Mangalore (1) Mangalore Express (1) Manirathnam (1) Marriages (1) Mars (1) Matriculation (1) Matrimony (1) Mayor (1) Meets (1) Melodies Songs (1) Metro Train (1) Mettur Dam (1) Microsoft Office 2010 (1) Middle Name (1) Mississippi (1) Misuse of pro-women law (1) Modi (1) Monarchy (1) Monetary (1) Moot Court (1) Mosquitoes (1) Moulivakkam (1) Mukumbu (1) Mullaiperiyar Dam (1) Mullaperiyar Dam (1) Mumbai Dadar Chalukya Express (1) Murali (1) Murder case (1) Murugan (1) Muscle power (1) Muslims (1) Mysore Palace (1) N.Ram (1) NATO (1) NGO (1) NH (1) NHAI (1) NSK alias N.S.Krishnan (1) Nalini (1) Namathu MGR (1) Namma Ooru Seythi (1) Nanauk (1) Nandhi (1) Narayana Murthy (1) National Crime Records Bureau (1) National Security Act (1) Natural (1) Natwar Singh (1) Naxalites (1) Nehru Street (1) Nelson (1) New Delhi Superfast Express (1) New Year (1) Night Hours (1) Nostradamus (1) November 1 (1) Numbers (1) ODF (1) ODI (1) OPS (1) Ocean (1) Offers (1) Office Bearers (1) Old Prison (1) Old Songs (1) Olympics (1) Open Defecation Free (1) Open Page (1) Organ Transplant Operation (1) Ottavio Quattrocchi (1) Oussudu Lake (1) Overbridge (1) P.B.Sreenivas (1) P.Chidambaram (1) PBS (1) PIN Number (1) PMC (1) PONTEX (1) PRTC (1) PSLV (1) PTI (1) Paintings (1) Palakkad (1) Palani (1) Pallineliyanur (1) Pamphlets (1) Parents (1) Patta (1) Pennayar River (1) People's President (1) Perarivalan (1) Philosopher (1) Phone tapping (1) Physical Map (1) Pillaiyarkuppam (1) Pillayarkuppam (1) Planning Commission (1) Playback singer (1) Poisonous (1) Pollution Under Control Certificate (1) Pondicherry Code (1) Ponlait Milk Society (1) Poongothai (1) Porur Lake (1) Post Office (1) Postal Savings (1) Poverty (1) Power Generation (1) Prakash Karat (1) Prison (1) Privacy (1) Private Clinic (1) Priyanka (1) Proclaimed Offender (1) Property Tax (1) Prosecution (1) Prospectus (1) Protest (1) Public Meetings (1) Public Servant (1) Puli Devan (1) Pumpkin (1) Punjab (1) Puthiya Thalaimurai TV (1) Puzzle (1) Questions (1) RJD (1) RTE Act (1) Radiation (1) Raghuram Rajan (1) Railway Bridge (1) Raja (1) Raja Kannappan (1) Rajasulochana (1) Ramarajan (1) Real Name (1) Recovery Agents (1) Reddiarpalayam (1) Rejoinder (1) Release (1) Religion (1) Remand (1) Renovation (1) Reply in Tamil (1) Republic Day (1) Reshuffle (1) Results (1) Retirement (1) Riots (1) River Sand (1) Robo Sand (1) Rs.10 Food (1) Rule 417-A (1) S.Ve.Sekar (1) SBI (1) SEBI (1) SEZs (1) SP (1) SRC (1) Sachar Commission (1) Salem Railway Division (1) Sand quarries (1) Sand quarry issue (1) Saneeswarar (1) Sarkaria Commission (1) Sathankulam (1) Saturn (1) Saudia Arabia (1) Save Tamil (1) Scandal (1) Schedule (1) Sea Route (1) Self-attestation (1) Sex (1) Sharad Pawar (1) Sharekhan (1) Shilma Railway (1) Shimoga District (1) Ship (1) Shopping Malls (1) Shuttlecock (1) Signal (1) Sikh Temple (1) Singer (1) Sivanthi Adityan (1) Skulls (1) Smart Card (1) Social Network (1) Software (1) Sonia (1) Sony (1) Sornavur Anaicut (1) Spectrum (1) SpiceJet (1) Sree Nivas Tower (1) Sri Krishna Report (1) Sri Rangam (1) Sriharikota (1) State Consumer Disputes Redressal Commission (1) Statue (1) Stlain (1) Sub Registrar (1) Subramania Bharati (1) Summer Vacation (1) Sun (1) Sun Halo (1) Superfast Train (1) Surname (1) Survey Department (1) Suspension (1) Swine flu (1) Symbol (1) T.Kritinan (1) TATA (1) TATA Sumo (1) TNEB (1) TNPSC (1) Taluk (1) Tamil Actor (1) Tariff hiked (1) Terrace House Gardening (1) Thane (1) Thanjavur (1) Thenkinnam (1) Thirukkural (1) Thirumurai (1) Thirunallar (1) Thothukudi (1) Time-Table (1) Tindivanam (1) Tirunallar (1) Tirupati Train (1) Titanium (1) Toll-free number (1) Tornado (1) Transfer Certificate (1) Transferred Ticket (1) Transport Department (1) Trees (1) Tuticorin (1) Twitter (1) Two Youths (1) Two-wheeler (1) UK (1) UNESCO (1) UPA (1) Uchimedu (1) Union Council of Ministers (1) Universe (1) University (1) Unlimited Night Calls (1) Unmanned Level Crossing (1) Unreserved Compartments (1) Uppalam (1) V.Narayanasamy (1) VCK (1) VETA (1) VIP (1) VOC (1) Vacuum Cleaner (1) Vaigai (1) Vamba Keerapalayam (1) Vedharanyam (1) Vehicles (1) Video-conferencing (1) Vidhana Soudha (1) Village (1) Villianur (1) Visa (1) Volley Ball Cup (1) WHO (1) WTC (1) WTO (1) War (1) Wedding (1) Whales (1) Women Police (1) Women's Right and Status (1) Women’s Reservation Bill (1) World Bank (1) World Records (1) World Tamil Conference (1) Yanam (1) Yesvantpur Garib Rath (1) argentina (1) atomic energy (1) azhagiri (1) bifurcation (1) bofors pay off case (1) buddhist (1) channels (1) child abuse (1) cyber crime (1) cyber security (1) e-Library (1) forensic laboratory (1) google sky (1) hyde act (1) i (1) india today (1) indira Gandhi (1) indus valley civilisation (1) information (1) ipod (1) jains (1) katnataka (1) koil (1) kudankulam (1) lectronic Voting Machines (1) mamalla (1) money lender (1) moscow (1) mumbai riot (1) rangasamy (1) salem (1) sculptor (1) telefilm (1) trucks (1) wordpress (1) அரியாங்குப்பம் (1) ஆதிச்சநல்லூர் (1) இதயக்கோவில் (1) எபோலா தீநுண்ம நோய் (1) கல்வராயன் மலைகள் (1) கல்வி சாதனையாளர் பட்டயம் (1) குடுவை ஆறு (1) சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக சபா (1) சிவராந்தகம் (1) சுழல் காற்று (1) தமிழர் உணவகம் (1) நுரையீரல் நோய் (1) பயிர்களை பராமரிப்பது எப்படி? (1) புதுவை மெரினா பீச் (1) பொக்கிஷம் (1) மணிரத்னம் (1) மலட்டு நிலம் (1) ராஜசுலோசனா (1) வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் (1) வாஞ்சிநாதன் (1)